December 27, 2024
  • December 27, 2024
Breaking News

Currently browsing முக்கிய செய்திகள்

வெர்டிகோ மற்றும் பேலன்ஸ் டிஸ்ஆர்டர்ஸ் க்ளினிக்கை அப்போலோ ஒன் மையத்தில் தொடங்குகிறது அப்போலோ மருத்துவமனை..!

by by Dec 6, 2024 0

அப்போலோ மருத்துவமனை ஒருங்கிணைந்த நியூரோ-ஈஎன்டி வெர்டிகோ மற்றும் பேலன்ஸ் டிஸ்ஆர்டர்ஸ் க்ளினிக்கை அப்போலோ ஒன் மையத்தில் தொடங்குகிறது!

சென்னை, 06 டிசம்பர் 2024: மருத்துவ சேவையில் முன்னணியில் உள்ள அப்போலோ மருத்துவமனை, அப்போலோ ஒன் தொடங்குவதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.

இந்த புதுமையான க்ளினிக் நரம்பியல் நிபுணர்கள் மற்றும் ஈஎன்டி (காது…

Read More

76 வயது முதியவருக்கு காவேரி மருத்துவமனை மேற்கொண்ட ஹைப்ரிட் அறுவை சிகிச்சை..!

by by Dec 6, 2024 0

சிதைவுள்ள வால்வு செயலிழப்பு மற்றும் இடுப்பெலும்பு முறிவால் அவதியுற்ற 76 வயதான விவசாயிக்கு நடமாட்டத்திறனை திரும்பவும் வழங்கிய நுட்பமான ஹைபிரிட் சிகிச்சை செயல்முறைகள்
அதிக இடர்வாய்ப்புள்ள நபர்களுக்கு சிக்கலான செயல்முறைகளை மேற்கொள்வதற்கு மிகவும் பாதுகாப்பான கட்டமைப்பான ஹைபிரிட் அறுவைசிகிச்சை அரங்கில் ஒரே கட்டத்தில் 3 மணி நேரத்திற்குள் இம்மருத்துவ செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்டன

சென்னை: நவம்பர் 2024: மேம்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக பிரபலமாக அறியப்படும் காவேரி மருத்துவமனை, தமிழ்நாட்டின் மயிலாடுதுறையைச் சேர்ந்த 76 வயதான ஒரு முதிய நோயாளிக்கு…

Read More

கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சை மேம்பாட்டுக்கு புதிய ரோபோ-உதவி அறுவை சிகிச்சை நுட்பம்

by by Nov 22, 2024 0

தென் மாநிலங்கள் கணைய புற்றுநோய் வியாதிகளில் ஒரு தொடர்ந்த அதிகரிப்பைக் காண்கின்றபடியால் முன்கூட்டிய பரிசோதனை மற்றும் சிகிச்சையை மேற்கொள்ள நிபுணர்கள் பொதுமக்களை அறிவுறுத்துகின்றனர்.

• இந்த உடல்நலப் பிரச்சனையை நிவர்த்தி செய்ய, கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சைகளை மிகவும் திறம்பட செய்வதற்கு, புதுச்சேரி ஜிப்மர் இல் உள்ள வல்லுநர்கள் ஒரு புதிய ரோபோ-உதவி அறுவை சிகிச்சை நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

சென்னை – நவம்பர் 20, 2024: உலக கணையப் புற்றுநோய் தினத்தில், தென்னிந்தியா முழுவதும் கணைய புற்றுநோய் வியாதிகள்…

Read More

TATA AIG நிறுவனம் புதிய கூடுதல் பலன்களுடன் தமிழ்நாடு உடல்நல காப்பீட்டு துறையை வலுப்படுத்துகிறது

by by Nov 13, 2024 0

வலுவான வளர்ச்சியின் மத்தியில் TATA AIG நிறுவனம் புதிய கூடுதல் பலன்களுடன் தமிழ்நாடு உடல்நல காப்பீட்டு துறையை வலுப்படுத்துகிறது

• 31 மாவட்டங்களில் ஒரு வலுவான இருப்புடன் மாநிலம் முழுவதும் 1000 மருத்துவமனைகளின் பரந்த நெட்வொர்க்.

• 2022 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் சுகாதாரப் பிரிவில் 250% வளர்ச்சியைக் கண்டுள்ளது.

• 85% தொழில் சராசரிக்கு எதிராக நிதியாண்டு 24 இல் 90.16% இன் மிக உயர்ந்த கோரல் தீர்வு (முடித்து வைக்கப்பட்ட கோரல்…

Read More

பக்கவாத சிகிச்சை நிபுணர்களை மேம்படுத்த Mission Brain Attack சென்னைப் பிரிவு தொடக்கம்

by by Oct 27, 2024 0

பக்கவாத சிகிச்சைமுறையில் உடல்நல பராமரிப்பு நிபுணர்களை மேம்படுத்துவதற்காக இந்தியன் ஸ்ட்ரோக் அஸோசியேஷன் ‘Mission Brain Attack’ என்ற சென்னை பிரிவைத் தொடங்கியுள்ளது…

சென்னை, அக்டோபர் 27, 2024: பக்கவாதத் தடுப்பு, உடனடி சிகிச்சை மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றில் உடல்நலப் பராமரிப்பு நிபுணர்களின் விழிப்புணர்வு, கல்வி மற்றும் பயிற்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்முயற்சியான MISSION BRAIN ATTACK ஐ இந்தியன் ஸ்ட்ரோக் அஸோசியேஷன் (ISA) தொடங்கியுள்ளது.

“ஒவ்வொருவரும்…

Read More

மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இருசக்கர வாகனப் பேரணி

by by Oct 27, 2024 0

காவேரி மருத்துவமனை மற்றும் மகளிர் மோட்டார் ஸ்போர்ட் கிளப் இணைந்து சென்னையில் நடத்தின…

• காவேரி மருத்துவமனை மற்றும் மோட்டார் ஸ்போர்ட் கிளப் சேர்ந்த பெண்கள் இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து மிகப்பெரிய இளஞ்சிவப்பு ரிப்பனை உருவாக்கி ஆசியா சாதனை புத்ககம் மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் வெற்றிகரமாக இடம் பெற்றனர்.

• மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 250 பெண் பைக் ஓட்டுநர்கள் இதில் கலந்து கொண்டனர்.

சென்னை,…

Read More

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (“Company”) நிறுவனம், ஈக்விட்டி பங்குகளின் ஆரம்பப் பொது வழங்கலை (“Offer”) திறக்க முன்மொழிகிறது.

by by Oct 11, 2024 0

சென்னை | அக்டோபர் 09, 2024: CRISIL அறிக்கையின்படி, CY2023 இல் பயணிகள் வாகன விற்பனையின் அடிப்படையில், உலகின் மூன்றாவது பெரிய ஆட்டோ OEM ஆன ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் ஒரு அங்கமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (“Company”) நிறுவனம் , அக்டோபர் 15, 2024 செவ்வாய் அன்று அதன் ஈக்விட்டி பங்குகளின் ஆரம்பப் பொது வழங்கலை (“Offer”) திறக்க முன்மொழிகிறது.

ஆங்கர் முதலீட்டாளர் ஏல தேதியானது, ஏலம்/வழங்கல் திறக்கும் தேதிக்கு முந்தைய ஒரு வேலை…

Read More

உலக இதய தினம் 2024 – வித்தியாசமாகக் கொண்டாடிய காவேரி மருத்துவமனை

by by Sep 30, 2024 0

“ஆர்ட் பை ஹார்ட்” என்ற ஒவியப்போட்டியுடன்
காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை
உலக இதய தினம் 2024ஐக் கொண்டாடுகிறது..!

சென்னை, 29 செப்டம்பர் 2024: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை, செப்டம்பர் 29, 2024 அன்று தேனாம்பேட்டை டெக்காத்லான்-ராமி வணிக வளாகத்தில், “ஆர்ட் பை ஹார்ட்” என்ற நிகழ்வை நடத்தியது.

இதற்காக நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர். படைப்பாற்றலை வளர்ப்பது மற்றும் இதய ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆர்வமிக்க இந்தப் போட்டியில் 6 வயது மற்றும் அதற்கு…

Read More

வடபழனி காவேரி மருத்துவமனையில் இந்தியாவின் முதல் ‘இதய அதிர்ச்சி சிகிச்சை குழு’ அறிமுகம்

by by Sep 26, 2024 0

சென்னை, செப்டம்பர் 26, 2024: உயர்சிகிச்சைக்கு புகழ்பெற்ற காவேரி மருத்துவமனை – வடபழனி இந்தியாவின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட இதய அதிர்ச்சி சிகிச்சை குழு தொடங்கப்படும் நிகழ்வை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது; இதன் மூலம் மேம்பட்ட இதய சிகிச்சை பராமரிப்பில் ஒரு புதிய தரஅளவுகோலை இம்மருத்துவமனை நிறுவுகிறது.

தீவிரமான சீர்பிறழ்வுகளை தொடர்ந்து இதயத்தம்பம்/இதய செயலிழப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைகளிலுள்ள நோயாளிகளுக்கு விரைவான, ஒருங்கிணைக்கப்பட்ட இடையீட்டு சிகிச்சையை வழங்குவதற்கென இக்குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. சிகிச்சை வழங்குவதில் ஏற்படும் தாமதம் பல…

Read More

முதுகு மற்றும் கழுத்து வலிக்கு மோசமான வாழ்க்கை முறையே காரணம் – காவேரி மருத்துவமனை

by by Sep 20, 2024 0

முதுகு மற்றும் கழுத்துவலி மேலாண்மை மீது விழிப்புணர்வை ஏற்படுத்த காவேரி மருத்துவமனை நடத்தும் ‘ஸ்பைன் ரீசார்ஜ்’ செயல்திட்டம்…

சென்னை: 19 செப்டம்பர் 2024: ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் இயங்கி வரும் காவேரி ஸ்பைன் இன்ஸ்டிடியூட், “ஸ்பைன் ரீசார்ஜ்” என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை தொடங்கியிருக்கிறது.

முதுகுத்தண்டு மற்றும் மூளை நரம்பியல் துறையின் முதுநிலை அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். ஜி. பாலமுரளி அவர்களின் தலைமையின் கீழ் இயங்கி வரும் இம்மையம் நடத்தும் இந்நிகழ்வானது, முதுகு மற்றும் கழுத்துவலியைத் தவிர்த்து,…

Read More