August 15, 2026
  • August 15, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

பேச்சி படத்தின் இரண்டாம் பாகம் கேட்கிறார்கள் – தயாரிப்பாளர் கோகுல் பினாய் பெருமிதம்

by by Aug 11, 2024 0

வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்று, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
 

தற்போது 10 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் இன்று…

Read More

ஹாட் ஸ்பாட் படம்தான் என் மகனை எப்படி வளர்க்க வேண்டும் எனப் புரிய வைத்தது – விஷ்ணு விஷால்

by by Aug 10, 2024 0

*விஷ்ணு விஷால்  வழங்கும், கே.ஜெ.பி டாக்கீஸ் & செவென் வாரியர்ஸ் பிலிம்ஸ்  தயாரிப்பில், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகத்தின்  அறிவிப்பு விழா !!*

மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற “ஹாட் ஸ்பாட்” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஷ்ணு  விஷால்  ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் வழங்க, Kjb Talkies & Seven Warriors  நிறுவனங்கள் தயாரிப்பில், K V துரை Creative Production மேற்பார்வையில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில்,…

Read More

அந்தகன் திரைப்பட விமர்சனம்

எல்லா உணவுகளிலும் ஒரே வகை உணவுப் பொருள்கள்தான் சேர்க்கப்படுகின்றன. ஆனால், அதனதன் அளவு தெரிந்து, உணவைச் சமைக்கும் போது அது அறுசுவை உணவாகவோ சுவையற்ற உணவாகவோ மாறுகிறது. 

அப்படி, சரியான விகிதத்தில், சரியான சுவைகளைச் சேர்த்து சரியான பதத்தில் தயாரிக்கப்பட்ட அறுசுவை உணவாகி இருக்கிறது இந்த அந்தகன்.

கொஞ்சம் இடைவெளி விட்டு டாப் ஸ்டார் பிரசாந்தை இந்தப் படத்தில் பார்க்கிறோம். நடனம், சண்டை என்று அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர் என்றாலும் இந்தப் படத்தைப் பொருத்தவரை கதைதான் நாயகன்…

Read More

அதிகாலையில் சிவகார்த்திகேயன் போன் செய்தது ஏன்? – சூரி விளக்கம்

by by Aug 8, 2024 0

எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் படம் ‘கொட்டுக்காளி’. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை வென்று வருகிறது இப்படம்.

சூரி கதையின் நாயகனாக நடிக்க ‘ கூழாங்கல்’ படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகை அன்னா பென் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். 

இந்நிலையில் படத்தின் நாயகன் சூரியன் நாயகி அண்ணா பெண்ணும் இயக்குனர் வினோத் ராஜ் உடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்.

 

அப்போது படம்…

Read More

வீராயி மக்கள் திரைப்பட விமர்சனம்

by by Aug 7, 2024 0

‘உடன்பிறப்புகளுக்குள் பிரிவு வருவதும் பின்பு அவர்கள் உறவாடுவதும் உலக வழக்கம். ஆனால் பிரிந்த உறவுகளைச் சேர்ப்பது என்பது அத்தனை சுலபமானதல்ல..!’ என்பதை மண் மணத்தோடு இன்னொரு முறை சொல்லி நம்மை நெகிழ வைத்திருக்கிறார் இயக்குனர் நாகராஜ் கருப்பையா.

படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் நந்தாவே படத்தின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். ஆனால் ஒரு ஹீரோவுக்குரிய அறிமுகம் ஆட்டம், பாட்டு என்றெல்லாம் இல்லாமல் சராசரி குடும்ப உறுப்பினராக அவர் வருவது இயல்பாக இருக்கிறது.

அறந்தாங்கியில் நடக்கிற கதையில் வேல.ராமமூர்த்தியும், மாரிமுத்துவும் உடன் பிறந்த…

Read More

இந்தியை விட பல முன்னணி நட்சத்திரங்களை அந்தகனில் பயன்படுத்தி இருக்கிறோம் – இயக்குனர் தியாகராஜன்

by by Aug 7, 2024 0

இந்தியில் ‘அந்தாதுன்’ என்ற பெயரில் ரிலிஸாகி ஹிட் ஆன படத்தை ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீ மேக் செய்திருக்கிறார், பிரபல நடிகரும் இயக்குநருமான தியாகராஜன்.

அவர் மகன் டாப் ஸ்டார் பிரசாந்த் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. படத்தின் புரமோஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. அவரிடம் ‘அந்தாதுனு’க்கு இணையா எப்படி ஒரு தமிழ்வார்த்தையை பிடித்தீர்கள்?’என்று கேட்ட போது ”அந்தாதுன் என்றால் ஹிந்தியில, பார்வையற்றவன்னு அர்த்தம். அதுக்கு இணையான, சரியான வார்த்தையை சில…

Read More

பார்க் திரைப்பட விமர்சனம்

by by Aug 7, 2024 0

வழக்கமாக படங்களில் ஒன்று நாயகனை ஆவி பிடிக்கும். அல்லது நாயகி மேல் ஆவி பீடிக்கும். ஆனால் இந்தப் பட இயக்குனர் இ.கே.முருகனுக்கு ஆவிகளை  ரொம்பப் பிடிக்கும் போலிருக்கிறது. அதனால் இரண்டு ஆவிகளை நாயகன், நாயகி இரண்டு பேரின் மேலும் ஏற்றிவிட்டு அழகு (!) பார்த்திருக்கிறார்.

நாயகன் தமன் குமாரும், நாயகி ஸ்வேதா டோரத்தியும் Made for each other ஜோடியாகப் பொருந்திப் போகிறார்கள். அவர்களுக்கு இடையே பூர்வ ஜென்ம பந்தம் இருப்பது போல் அடிக்கடி அவர்கள் சந்தித்துக்…

Read More

விஜய்யின் ‘கோட்’ உலகெங்கும் செப்டம்பர் 5 – ல் வெளியாகிறது

by by Aug 6, 2024 0

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில் 25-வது திரைப்படமும் தளபதி விஜய்யின் 68-வது படமுமான ‘கோட்’ (‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’) படப்பிடிப்பு மற்றும் டப்பிங் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் செப்டம்பர் 5 அன்று வெளியாகிறது ‘கோட்’.

Read More

என் ஆத்மாவுக்குள் புகுந்து கொண்ட விக்ரம் தங்கலானை புரிந்து நடித்தார் – பா.ரஞ்சித்

by by Aug 6, 2024 0

*சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் இசை வெளியீடு*

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தங்கலான்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தங்கலான்’ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, அரிகிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு…

Read More

வனிதாவை விட்டு சமுத்திரக்கனியை கெட்ட வார்த்தைகளால் திட்டச் சொன்னேன் – அந்தகன் தியாகராஜன் கல கல

by by Aug 5, 2024 0

டாப் ஸ்டார்’ பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’ திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’ திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மறைந்த நடிகர் மனோபாலா, லீலா சாம்சன், பூவையார், செம்மலர் அன்னம், மோகன் வைத்யா, பெசன்ட் ரவி, லஷ்மி பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ரவி யாதவ்…

Read More