January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

ஆடத் தெரிந்த பிரபுதேவாவை இயக்கும் ஆட்டக்காரர்

‘தூத்துக்குடி’ மற்றும் ‘மதுரை சம்பவம்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள பிரபல நடன இயக்குனர் ஹரிகுமார், ‘ஸ்டூடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

‘தேள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார்.

‘எங்கேயும் எப்போதும்’, ‘நெடுஞ்சாலை’ உட்பட பல படங்களில் தனது தனித்துவமான இசையால் ரசிகர்களை கவர்ந்த இசையமைப்பாளர் சி சத்யா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். காட்டேரி படத்தின் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

பொன் பார்த்திபன் மற்றும் ஹரி குமார்…

Read More

மக்கள் நல இயக்கம் அரசியலுக்காக அல்ல – கொடியை அறிமுகம் செய்து பேசிய விஷால்

by by Aug 29, 2018 0

விஷால் நடித்த ‘இரும்புத்திரை’ படத்தின் நூறாவது நாளான இன்று தன்னுடைய பிறந்தநாளையும் ரசிகர்களுடன் கொண்டாடி அவர்களின் முன்னிலையில் தன்னுடைய ரசிகர் நற்பணி இயக்கத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றினார். அத்துடன் மக்கள் நல இயக்கத்துக்கான கொடியையும் அறிமுகம் செய்து உரையாற்றினார் விஷால். அதிலிருந்து…

“உங்களில் ஒருவனான நான் இன்று உங்களால் மேடை ஏறி பேசுகிறேன். இது என்னுடைய வெற்றி அல்ல – உங்களுடைய வெற்றி. நடிகனாக நன்றாக சம்பாதித்து நாமும்,நம் குடும்பமும் நன்றாக இருந்தால் போதும் என்று…

Read More

தனி ஒருவன் 2 – கட்டாயத்துக்குள்ளான இயக்குநர் மோகன்ராஜா

by by Aug 28, 2018 0

தமிழ் சினிமாவில் ஒரு புதிய அனுபவத்தைத் தந்த ‘தனி ஒருவன்’ இன்று 3-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. மைக்ரோ-பிளாக்கிங் மற்றும் சமூக ஊடகங்களில் ‘ஹாஷ் டேக்’ ட்ரெண்டிங்குடன் ரசிகர்கள் விமரிசையாக தனி ஒருவனைக் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த உணர்வுபூர்வமான தருணத்தில் இயக்குனர் மோகன்ராஜா மற்றும் நடிகர் ஜெயம் ரவி ரசிகர்களுக்கு எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சியை அளிக்கிறார்கள். ஆம், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ‘தனி ஒருவன் 2’ படம் மிகப்பெரிய கூட்டணியுடன் விரைவில் ஆரம்பமாகிறது.

இந்த உற்சாகமான தருணத்தைப்…

Read More

தடம் படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்

by by Aug 27, 2018 0

Read More

அடங்காதே படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்

by by Aug 26, 2018 0

Read More

லக்ஷ்மி திரைப்பட விமர்சனம்

by by Aug 25, 2018 0

நூறாண்டு கண்ட சினிமாவில் சினிமா கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து புழங்கி வந்திருக்கும் கதை. ப்ரீ கேஜி குழந்தை கூட அடுத்து என்ன நடக்கும் என்று கண்டுபிடித்து விடக்கூடிய திரைக்கதை. அப்புறம் என்ன…. ஆ…வ்…!

லக்ஷ்மியாக நடித்திருக்கும் தித்யாவுக்கு நின்றால் நடனம், நடந்தால் நடனம், சாப்பிட்டால் நடனம், பஸ்ஸில் ஏரினால் நடனம், அட… படுத்தால் கூட நடனம்தான். தந்தை இல்லாமல் அல்லது அவர் என்ன ஆனாரென்றே தெரியாமல் நடனத்தை வெறுக்கும் அம்மா ஐஸ்வர்யா ராஜேஷுடன் தித்யா வாழ்ந்து கொண்டிருக்க, வருகிறது…

Read More

செக்கச் சிவந்த வானம் படத்தின் டிரைலர்

by by Aug 25, 2018 0

Read More

சொத்துக்காக கொலை செய்யத் துணியும் சோனியா அகர்வால்

by by Aug 24, 2018 0

‘7ஜி ரெயின்போ காலனி’ படம் வந்தபோது சோனியா அகர்வாலுக்கு அப்படி ஒரு கிரேஸ் இருந்தது. அப்படி ஒரு கதாநாயகியாக இருந்து விட்டு இப்போது வில்லியாகிவிட்டார் என்றால்… அதுதான் சினிமா..!

‘உன்னால் என்னால்’ என்ற படத்தில் ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். முக்கிய வேடமொன்றில் இயக்குனர் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா நடிக்கிறார். கதாநாயகிகளாக லுப்னா, நிகாரிகா, சஹானா நடிக்கிறார்கள். மற்றும் ராஜேஷ், ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேசன் என்ற பட…

Read More

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் விமர்சனம்

by by Aug 24, 2018 0

உலகிலேயே கொடிய உயிரினம் மனிதன்தான் என்பார்கள். காரணம், பசி மற்றும் தற்காப்பு காரணமில்லாமல் வஞ்சகத்துக்காகவும், சுயநலத்துக்காகவும் தன் இனத்தையே அழிக்கும் உயிரினம் மனிதன் மட்டும்தான். அதைத்தான் இந்தப் படத்தில் சொல்கிறார் இயக்குநர் சர்ஜுன் கே.எம்.

இருபதைத் தொடும் வயதில் தன் அக்காவைக் கொன்ற மாமாவைக் கொன்று ஜெயிலுக்குப் போகிறார் கிஷோர். இறந்தவர்களின் ஒரே மகன் சிறுவன் என்பதால் கொலைப்பழியை அவன் ஏற்றுக்கொண்டால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியுடன் தன்டனை முடிந்துவிடும் என்று சிறுவயது கிஷோர் நினைக்க அதற்கு அவன் உடன்படாததால்…

Read More

கனா படத்தின் பாடல்கள் அடங்கிய JUKE BOX

by by Aug 23, 2018 0

Read More