வெளியீட்டுக்கு தயாராகும் ஆர் கண்ணனின் தள்ளிப் போகாதே
இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கும் காதல் திரைப்படம் “தள்ளிப் போகாதே” அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு திரைக்கு தயாராகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஜெயம் கொண்டான் எனும் குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் வெற்றிப்படத்துடன், அறிமுகமான இயக்குநர் கண்ணன் அதனை தொடர்ந்து, வந்தான் வென்றான், சேட்டை, கண்டேன் காதலை என பல வகை ஜானர்களிலும் வித்தியாசமான படங்கள் தந்து தரமான இயக்குநர் எனும் பெயர் பெற்றுள்ளார்.
மேலும் சமீபத்தில் அவர் இயக்கிய ‘இவன் தந்திரன்’ எனும்…
Read More
ஒரு படத்தைப் பற்றி அறிவிப்பே இந்தியத் திரையுலகினர், வியாபார சந்தை ஆகியவற்றில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம்.
