April 30, 2024
  • April 30, 2024
Breaking News

Currently browsing செய்திகள்

எங்கள் டீமின் ஆவரேஜ் வயதே 29தான் – ஜிகிரி தோஸ்த் டீம் மீட் சுவாரஸ்யம்

by by Nov 9, 2023 0

பிரதீப் ஜோஸ்.கே மற்றும் அரன்.வி இணைந்து தயாரித்திருக்கும் ‘ஜிகிரி தோஸ்த் ‘ படத்தின் தலைப்பே சொல்லிவிடும் இது நட்பை போற்றும் படம் என்று.

இப்படத்தில் ஷாரிக் ஹாசன், அரன்.வி, அம்மு அபிராமி, விஜே ஆஷிக், பவித்ரா லக்‌ஷ்மி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, துரை சுதாகர், அனுபமா குமார், கெளதம் சுந்தரராஜன், சிவம், ஜாங்கிரி மதுமிதா, ஆர்.என்.ஆர்.மனோகர், சரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அரன்.வி, இயக்குநர் ஷங்கரிடம் ‘எந்திரன் 2.0’ படத்தில் உதவி…

Read More

பருத்தி வீரனுக்குப் பிறகு வசனங்கள் மாஸாக இருப்பது ஜப்பானில்தான் – கார்த்தி கல கல

by by Nov 6, 2023 0

எண்ணிக்கை மட்டுமே முக்கியம் – அதன் மூலம் பணத்தை எண்ணிக் கொண்டிருப்பது மட்டுமே முக்கியம் என்று நினைக்காமல் நல்ல ரசனைக்கு வித்தாகம் படங்களில் மட்டுமே நடிக்கும் வழக்கம் உள்ள கார்த்திக்கு அவர் நடிப்பில் அடுத்த வெளியாக இருக்கும் ஜப்பான் அவரது 25வது படமாக அமைகிறது.

தீபாவளி விருந்தாக அனைவருக்கும் அந்தப் படம் குறித்து கார்த்தியின் கலகலப்பான பேட்டி இது…

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்கும்போது மிகவும் வித்தியாசமாக இருந்தது, உங்களுக்கும் முதலில் கதை கேட்கும்போது அப்படித்தான் இருந்ததா?

ஆம்….

Read More

ரொமான்ஸ் மூடுக்கு பாரதியார் பாடல் – சில நொடிகளில் படச் செய்திகள்

by by Nov 4, 2023 0

தலைப்பைப் பார்த்ததும் என்னவோ ஏதோ என்று நினைத்து விடாதீர்கள். எஸ்குயர் புரொடக்‌ஷன்ஸ் யுகே (Esquire Productions UK) மற்றும் புன்னகை பூ கீதா தயாரிப்பில், வினய் பரத்வாஜ் இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சில நொடிகளில்’.

இந்தப் படத்தில் இடம்பெறும் பாரதியாரின் ‘ஆசை முகம்…’ என்ற பாடலை இப்போது வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த பாடல் காட்சியில்தான் ரிச்சர்டும் யாஷிகா ஆனந்தும் நெருக்கமாக நடித்திருக்கிறார்கள். 

முழுக்க முழுக்க லண்டனில்…

Read More

நயன்தாரா நடித்துள்ள அன்னபூரணி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

by by Nov 1, 2023 0

ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி- The Goddess of Food’ படம் டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 75வது படமான ‘அன்னபூரணி- The Goddess of Food’ டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இப்படத்தை…

Read More

‘சீயான் 62’ பட அறிவிப்பு காணொளி வெளியீடு

by by Oct 28, 2023 0

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான ‘சீயான் 62’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, மற்றும் அண்மையில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘சித்தா’ திரைப்படத்தை இயக்கிய S. U. அருண்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு ‘சீயான் 62’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது.

Read More

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

by by Oct 26, 2023 0

ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல்ராஜாவின் ‘ரெபல்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

முன்னணி இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரெபல்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் சிலம்பரசன் டி ஆர் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் ‘ரெபல்’. இதில் ஜீ.வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய…

Read More

சூர்யா 43 – மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி

by by Oct 26, 2023 0

‘சூர்யா 43’ லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் ‘சூர்யா 43’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. 

சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில் ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் ஒன்று. இப்படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் மிகவும் சவாலான பாத்திரங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத் , விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர்.

Read More

ரசிகர்கள் என்னை பாகுபலியாக பார்க்கவே ஆசைப்படுகிறார்கள்..! – பிரபாஸ்

by by Oct 23, 2023 0

இன்றைக்கு பிரபல பான் இந்திய நடிகர் பிரபாஸுக்கு 43 வது பிறந்த தினம். இந்த தினத்தில் அவரது வாழ்க்கையை ஒரு மறு பார்வை பார்க்கலாம்.

‘பாகுபலி’ படம் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட பிரபாஸ், பான் இந்தியா முறையில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் படங்களின் தனிப்பெரும் ஹீரோவாகி, அவர் சம்பளமும் ரூ.100 கோடிக்கு மேல் உயர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் பிறந்தாலும் டோலிவுட் சினிமா டார்லிங்காக இருந்த நடிகர் பிரபாஸ் பாகுபலி முதல் பாகத்தின் வெளியீட்டுக்கு பிறகு தென்னிந்தியாவின்…

Read More

நீட் தேர்வை எதிர்த்து நீதிக்காக போராடுகிறேன் – நடிகர் ரஹ்மான்

by by Oct 17, 2023 0

தமிழ் சினிமாவை பொருத்தவரை கலையுலக மார்க்கண்டேயன் என பல வருடங்களாக நடிகர் சிவகுமாரை அழைத்து வருகின்றனர். அந்த இடத்திற்கு அடுத்த நபராக வந்து விட்டாரோ என சொல்ல வேண்டும் என்றால் அது நிச்சயம் நடிகர் ரஹ்மானாகத்தான் இருக்க முடியும்.

ஆம் 1983ல் கூடெவிடே என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரஹ்மான் திரையுலகில் தனது 40வது வருட பயணத்தில் அடியெடுத்து வைக்கிறார்.

புதுப்புது அர்த்தங்கள் படத்தில் பார்த்தது போல கொஞ்சமும் இளமை மாறாமல் அதே போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கும்…

Read More

மோகன்லால் நடிக்கும் ‘விருஷபா – தி வாரியர்ஸ் அரைஸ்’ டீம் மும்பையில் முகாம்

by by Oct 15, 2023 0

மோகன்லால் – ஷனாயா கபூர்- ரோஷன் மேகா ஆகியோர் நடித்துள்ள ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ எனும் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி இருக்கிறது. இதனுடன் இப்படத்தின் வெளியீட்டு தேதியை நவராத்திரி திருவிழாவின் போது தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்கள்

ஷனாயா கபூர், சஹரா எஸ். கான் மற்றும் ரோஷன் மேகா ஆகியோருடன் மலையாள முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் இணைந்து நடித்திருக்கும் ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பான்…

Read More