May 4, 2024
  • May 4, 2024
Breaking News

Currently browsing செய்திகள்

விஜய் 64 அப்டேட் டெல்லியில் தொடங்கிய 2வது ஷெட்யூல்

by by Nov 7, 2019 0

‘பிகில்’ வெளியாவதற்கு முன்பே அதற்கு அடுத்த விஜய் படமான விஜய் 64 தொடங்கிவிட்டது. ‘மாநகரம்’, ‘கைதி’ வெற்றிப்படங்களுக்குப் பின் லோகெஷ் கனகராஜ் இயக்கும் படம் இது.

முதல் ஷெட்யூல் சென்னையில் முடிய அடுத்த ஷெட்யூலை டெல்லியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எடுக்கத் திட்டமிட்டார் லோகேஷ் கனகராஜ். 

ஆனால், டெல்லியில் காற்று மாசுபட்டிருப்பதித் தொடர்ந்து திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்காமல்,…

Read More

ஷாருக்கான் ஷாக் முடிவால் ஹீரோவை மாற்றிய அட்லீ

by by Nov 7, 2019 0

‘பிகில்’ வெளிவரும் வரை அடுத்த அட்லீயின் படம் இந்தியில் ஷாருக் கானை வைத்துதான் என்றார்கள்.  கானும் ‘பிகில்’ வெற்றிக்கெல்லாம் வாழ்த்து சொன்னார். அத்துடன் அட்லீயுடன் இணையும் புதிய படத்தின் அறிவிப்பைத் தன் பிறந்தநாளில் அறிவிப்பதாகக் கூறினார்.

ஆனால், அதற்குப்பின் ‘பிகில்’ படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றதுடன் செலவும் எகிறிப்போனதைக் கேள்விப்பட்ட கான் தன் முடிவை மாற்றிக்கொண்டதாகத் தெரிகிறது.

Atlee Changes Hero Atlee Changes…

Read More

இந்திய டிரெண்டிங்கில் அஜித் குழந்தைகள் ஆத்விக் அனோஷ்கா

by by Nov 6, 2019 0

‘தல’தான் வெளியே தலை காட்ட மாட்டார் என்பதில்லை. அவர் குழந்தைகள் அனோஷ்காவும், ஆத்விக்கும் கூட அப்படித்தான். அவ்வளவு சீக்கிரம் அவர்களை வெளியே காண முடியாது. அது அவர்களது சொந்த விஷயமாக இருக்கலாம்.

ஆனால், இன்று ஒரு ஆச்சரியம் நடந்தது. எப்படி வெளியே வந்ததோ தெரியவில்லை. அஜித் – ஷாலினி தம்பதியின் குழந்தைகளான ஆத்விக் அஜித் மற்றும் அனோஷ்காவின் புகைப்படங்கள் இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டை ஏற்படுத்தி வருகின்றன.

Read More

சிம்பு வழிக்கு வந்தார் மீண்டும் தொடங்கிய மாநாடு

by by Nov 6, 2019 0

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்க சிம்பு நடிக்கும் மாநாடு படம் அறிவிக்கப் பட்டபோதே சுரேஷ் காமாட்சியை விவரம் தெரிந்தவர்கள் எச்சரித்தார்கள்.

ஆனால், அதை அசட்டை செய்து அவரும் பெரும்பணத்தை இறக்கினார். ஆனால், எல்லோரும் எதிர்பார்த்ததை போலவே சிம்பு தன் டகால்டி வேலைகளைக் காட்ட பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சுரேஷ் காமாட்சி ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து இனி மாநாடு இல்லை என்று அறிவித்தார்.

பதிலுக்கு சிம்பு தரப்பில் ‘மகா மாநாடு’ என்ற படத்தை 125 கோடியில் தயாரிக்க இருப்பதாக…

Read More

மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு

by by Nov 5, 2019 0

பிக்பாஸ் சீசன் 3 ல் இடம்பெற்ற ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டம் வென்ற நடிகை மீரா மிதுன் கடந்த 3-ம் தேதியன்று சென்னை எழும்பூரில் உள்ள ‘ரேடிசன் புளூ’ ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பிக்பாஸில் இடம்பெற்றதற்கு தனக்கு உரிய பணம் தரவில்லை என்றும், இனியும் தாமதித்தால் விஜய் டிவி அதற்கான விளைவைச் சந்திக்கும் என்று கூறியிருந்தார்.

அத்துடன் லஞ்சம் வாங்கிக்கொண்டு போலீஸ் தன்மேல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததாகவும் அவர் காவல்துறையைக் குற்றம் கூறினார். 

இந்நிலையில் இன்று காவல்துறையைக்…

Read More

நடிகைகள் உடலை மெயின்டெயின் பண்ணுவது இப்படித்தான் வீடியோ

by by Nov 4, 2019 0

கடந்த தலைமுறை நடிகைகள் எல்லாம் நடிகைகள் உடலை மெயின்டெயின் பண்ணாமல் கொழுக் மொழுக் என்று அலைவார்கள்.

ஆனால், இந்தத் தலைமுறை நடிகைகள் அப்படியல்ல… இந்த நடிகை கூடவா ஜிம் போகிறார் என்று கேட்கும் அளவுக்கு கிட்டத்தட்ட எல்லா நடிகைகளுமே உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்கள்.

அப்படி சில சிங்கப் பெண்களின் வீடியோக்கள் கீழே… 

அஞ்சலி –