எம்ஜிஆர் கலைஞரிடம் இருந்தவர்கள் சினிமாவுக்கு எதுவும் செய்யவில்லை – அமீர் போட்ட டுமீர்
வைரல் ஆகி வரும் சூரரை போற்று பாடல் ப்ரோமோ
சுதா கோங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ’சூரரைப்போற்று’ படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பது தெரிந்த விஷயம்.
சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிப்பதும் இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளதும் கூட அறிந்த விஷயங்கள்தான்.
நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா பைலட் ஆபீஸராக நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் அமைத்திருக்கும் இசை மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கொடுத்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக…
Read More
சைக்கோ கதையும் ஒரிஜினல் இல்லையாம் மிஷ்கின் சொல்கிறார்
இப்போதெல்லாம் நல்ல டைரக்டர் என்று படமெடுக்க ரொம்ப மூளையைக் கசக்க வேண்டாம். ஏதோ ஒரு கதையை அல்லது வேற்று மொழிப்படத்தை அப்படியே சுட்டு எடுத்தால் நீங்கள் நல்ல இயக்குநர். அப்படித்தான் பல இயக்குநர்கள் இப்போது வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் ஒருவர் மிஷ்கின். சுட்டாலும் சுவையாக சுடுவதால் முன்னிலை இயக்குநராக அறியப்படுகிறார். போகிற இடத்திலெல்லாம் “நிறைய படியுங்கள். படங்களைப் பார்த்து படமெடுக்காதீர்கள்…” என்று அட்வைஸை அவிழ்த்து விட்டு விட்டு அவர் மட்டும் கொரிய, ஜப்பானிய படங்களை சுட்டே…
Read More
நடிகை விபத்தில் கார் டிரைவர் மீது வழக்குப் பதிவு
இந்திய நடிகையான ஷபானா ஆஸ்மியைத் தெரியாதவர்கள் கடந்த தலைமுறையில் இருக்க முடியாது. பெரும்பாலும் இந்திப்படங்களிலும், தொலைக்காட்சியிலும் நடித்து வந்த இவர் இந்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ கிடைக்கப்பெற்றவர்.
அத்துடன் அவரது அற்புதமான நடிப்பாற்றலுக்காக ஐந்துமுறை தேசிய விருதும் பெற்றவர். அது மட்டுமல்லாமல் பல சர்வதேச விருதுகளும் ஐந்து முறை பிலிம்பேர் விருதுகளும் பெற்றவர்.
Shabana…
அமலாபாலின் ப்ளஸ் பாயிண்டை கண்டுபிடித்த எஸ்வி சேகர்
அமலாபால் நடிப்பில் ஆக்ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்க, அருண் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தயாரிப்பாளர் ஜோன்ஸ், நடிகை அமலாபால், இயக்குனர் கே.ஆர்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகர், இயக்குனர், அரசியல் பிரமுகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ்,…
Read More
மாஸ்டர் ஸ்ரீதருடன் சாயிஷா போட்ட குத்தாட்ட வைரல் வீடியோ
நடிகை சாயிஷா சிறந்த நடனக்கலைஞர் என்பது தெரிந்திருக்கலாம். நடிக்க வருவதற்கு முன்பே படங்களில் வந்த பாடல்களுக்கு குத்தட்டம் போட்டு வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதன் விளைவாகத்தான் அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது என்று கூட சொல்லலாம்.
இப்போதும் அப்படி அடிக்கடி தன் நடனத் திறமையைக் காண்பித்துக் கொண்டுதான் இருக்கிறார். அப்படி டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதருடன் அவர் குத்தாட்ட பிராக்டிஸ் செய்த வீடியோ ஒன்றை நேற்று ட்விட்டரில் வெளியிட்டு தெறிக்க விட்டிருக்கிறார்.
ஏதோ நடன நிகழ்ச்சிக்கான ஒத்திகையாக அந்த…
Read More
லெஜண்ட் சரவணன் உடன் நடித்ததால் படக்குழுவினருக்கு கிடைத்த லாபம்
தனது முதல் படத்திலேயே அதிரடி மற்றும் நடன காட்சிகளில் அழுத்தமாக தடம் பதிப்ப தாக கூறப்படும் லெஜென்ட் சரவணன் தயாரித்து, நடிக்கும் பிரம்மாண்டமான படத்தை இயக்குனர்கள் ஜேடி & ஜெர்ரி இயக்குகிறார்கள்.
முதற்கட்ட படப்பிடிப்பாக, கலை இயக்குனர் எஸ் எஸ் மூர்த்தியின் அமைப்பில் உருவான மிகப் பிரம்மாண்டமான செட்டில், இப்படத்திற்கான பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது.
நடன இயக்குனர் பிருந்தாவின் அமைப்பில், நூற்றுக்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நடன கலைஞர்களுடன் இணைந்து, மிகவும் நளினமாக, அருமையாக நடனமாடி அனைவரையும்…
Read More
இந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்ட பகீர் காரணம்
மஹாநடி’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், கீர்த்தி சுரேஷுக்கு பல்வேறு மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. அதில் ரொம்பவே தேர்வு செய்து ஒப்புக் கொண்டார்.
இந்தியில் ‘பதாய் ஹோ’ இந்திப் படத்தை இயக்கிய அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் உருவாகும் ‘மைதான்’ படமும் ஒன்று. இதில் இந்திய ஃபுட்பால் டீம் முதல் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹிம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அஜய் தேவ்கன்.
அந்த சையத் பயிற்சியாளராக இருந்தபோதுதான், 1951 மற்றும் 1962-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…
Read More
மாநாட்டுக்காக அதிரடியாக தயாராகி வரும் சிம்பு வீடியோ
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்க சிம்பு நடிக்கும் மாநாடு பல்வேறு கட்டங்களைக் கடந்து இப்போது படப்பிடிப்பு நிலைக்கு வந்திருக்கிறது.,
பாரதிராஜாஎஸ் ஏ சி என்று படத்தில் நடிக்கும் பல்வேறு நடிகர்கள் பட்டியல் வெளியான நிலையில் அப்படத்துக்காக ஆக்ரோஷமாக ஆயத்தமாகி வருகிறார் சிம்பு.
அந்தவீடியோக்கள் தான் இங்கே…
Read More
மணிரத்னத்தை மிஞ்சிய எம் ஜி ஆர்
கல்கியின் பொன்னியின் செல்வனை படமாக எடுக்க வேண்டும் என்கிற கனவு எம்ஜிஆர் காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது.
இப்போதுதான் இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வனை படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால், பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி. ஆருக்கே நீண்டநாள் கனவாக இருந்தது. போஸ்டர்வரை வந்து அந்தப் படம் கைவிடப்பட்டது.
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் அன்று அவரது கனவை நனவாக்கும் விதையை சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம் விதைத்துள்ளது. ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ என்ற பெயரில் அனிமேஷன்…
Read More