விவ்ரிட்டி கேபிடல் லிமிடெட் NCDகள் மூலம் ரூ.500 கோடி வரை திரட்டுகிறது..!
விவ்ரிட்டி கேபிடல் லிமிடெட்
(முன்னதாக விவ்ரிட்டி கேபிடல் பிரைவேட் லிமிடெட் என அறியப்பட்டது) NCDகள் மூலம் ரூ. 500 கோடி வரை திரட்ட இருக்கிறது
வெளியீடு தொடங்கும் நாள்:
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 18, 2023
வெளியீடு முடிவடையும் நாள்: முன்கூட்டியே முடித்தலுக்கான விருப்பத்துடன்…
வியாழக்கிழமை, ஆகஸ்ட் 31, 2023.
பொது வெளியீட்டில் ரூ.250 கோடி வரையிலான ஒரு அடிப்படை வெளியீட்டு அளவை உள்ளடக்குகிறது. மற்றும் ரூ. 250 கோடி வரையிலான ஒரு கிரீன் ஷூ விருப்பம்
ஒவ்வொரு விண்ணப்பமும் மொத்தமாக…
Read More