
தற்காலக் கல்வி முறை மறு சிந்தனை மற்றும் மாற்றத்துக்கு உள்ளாக வேண்டும் – பேராசிரியர் ராஜ்குமார்
உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்களை உருவாக்குதல் மற்றும் தேசிய கல்விக் கொள்கை 2020 அமலாக்கம்.
தேசிய கல்விக் கொள்கை 2020 இளம் இந்தியாவின் அபிலாஷைகளைப் பற்றி பேசும் தொலைநோக்கு கொள்கையை உருவாக்க அனைத்து முக்கிய பங்குதாரர்களுடனும் விரிவான ஆலோசனை செயல்முறைக்கு உட்பட்டது.
NEP-2020 தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன, என்ன நடந்தது மற்றும் முன்னோக்கி செல்லும் வழியைக் கணக்கிட இது ஒரு சிறந்த நேரம்.
விமர்சன சிந்தனை,…
Read More
20 லட்சம் மாணவர்களுக்கு கல்விச்சேவை நடிகர் தாமுவுக்கு தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது
தமிழ் திரையுலகில் கடந்த முப்பது வருடங்களாக தனது நகைச்சுவை மூலம் சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர் டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்கிற நடிகர் தாமு.
இயக்குனர் சிகரம் பாலசந்தரின் சீடரான இவருக்கு சினிமாவை தாண்டிய இன்னொரு முகமும் இருக்கிறது.. ஆம்.. கல்வி சேவையாளர் என்கிற புதிய முகம்.. அந்த முகத்துக்கான அங்கீகாரமும் தற்போது அவரை தேடி வந்துள்ளது.
கல்வித்துறையில் கடந்த பத்து ஆண்டுகளாக, தொடர்ந்து நடிகர் தாமு மேற்கொண்ட முயற்சிகளுக்காக, தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் (CEGR…
Read More
Zoom செயலியை பதிவிறக்கம் செய்ய மாணவர்களை கட்டாயப் படுத்த கூடாது – ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன்
கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள இந்த பொது முடக்க காலத்தில், அனைவரும் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எப்போது ஓயும் பொது முடக்கம் எப்போது முடியும் என்று தெரியாத நிலையில், தமிழகத்தில் சில ஆசிரியர்களும் பள்ளிகளும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்த Zoom செயலியை அவர்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியானது.
ஒரு தொற்று நோயால் ஏற்பட்டுள்ள பொது முடக்கத்தால்…
Read More
இஸ்ரோவின் ஜிசாட் 6ஏ விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது
தொலைத் தொடர்புக்கு உதவும் ‘ஜிசாட் 6ஏ’ செயற்கைக்கோளை ‘இஸ்ரோ’ தயாரித்துள்ளது. ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08’ ராக்கெட் மூலம் இதனை விண்ணில் ஏவுவதற்கான பணி முடுக்கி விடப்பட்டது.
ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் நேற்று 27 மணிநேர கவுன்ட் டவுன் தொடங்கியது.
கவுன்ட் டவுன் முடிந்து இன்று (29-03-2018) மாலை 4.56 மணிக்கு ‘ஜிசாட் 6ஏ’ செயற்கைக்கோளை சுமந்தபடி ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08’ ராக்கெட்…
Read More