
லேசர் தொழில்நுட்பத்தால் பழுதுபட்ட பேஸ் மேக்கரை அகற்றுவதில் அப்போலோ மருத்துவமனை சாதனை
அப்போலோ மருத்துவமனை முதன் முறையாக இண்டர்வென்ஷனல் முறையில் லேசர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பேஸ் மேக்கரால் பாதிக்கப்பட்ட 72 வயது நோயாளிக்கு சிகிச்சை அளித்திருக்கிறது!
சென்னை, 30 ஜூன் 2023 பேஸ் மேக்கரால் ஏற்படும் நோய் தொற்றிலிருந்து நோயாளிகளை காக்கவும், பேஸ் மேக்கர் சிகிச்சைக்கு பிந்தைய இருதய நல சிகிச்சையை மேம்படுத்தும் வகையிலும் பேஸ் மேக்கரில் பாதிக்கப்பட்ட பாகங்களை நோயாளியின் இதயத்திலிருந்து விரைவாக அகற்றுவதற்காகவும் அப்போலோ மருத்துவமனை ஒரு புதுமையான எக்ஸைமர் (Excimer laser technology) முறையிலான…
Read More