எலக்சன் திரைப்பட விமர்சனம்
தமிழ் சினிமாவில் அரசியலை மையமாகக் கொண்ட படங்களுக்கு வரவேற்பு அதிகமாகவே இருந்திருக்கிறது. சமீப காலமாக உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படங்களில் இதுவும் ஒன்றாக அமைகிறது.
அத்துடன் அரசியல் என்றாலே அதில் உள்ளடி வேலைகளும் துரோகமும் நிறைந்திருப்பதை அரசர்கள் காலம் முதல் இன்று வரை நாம் பார்த்து வருகிறோம். அப்படி ஒரு களமாகக் கொண்டு இந்த படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் தமிழ்.
அதேபோல்…
Read More
ஒரே நாள் இரவில் நடக்கும் கதைதான் பகலறியான் – வெற்றி
பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா..!
ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகனின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டுத்தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “பகலறியான்”
விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில்..
இயக்குநர் தயாரிப்பாளர் முருகன்…
Read More
கன்னி திரைப்பட விமர்சனம்
ரத்தம் தெறிக்கும் ஆக்சன் படங்களையும் போதை மருந்துகள் கடத்தும் படங்களையும் பார்த்துக் கொண்டிருந்த நமக்கு ஆச்சரியத்தைத் தரும் களத்தைக் கொண்டிருக்கும் படம் இது.
நம்முடைய பாரம்பரிய சித்த மருத்துவத்தின் அடிப்படையில் அமைந்து அதன் அருமை பெருமையை உலகுக்கு உணர்த்தும் விதமாக இதன் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் மாயோன் சிவ தொரப்பாடி.
வழிவழியாக வந்த மூலிகைப் பாரம்பரியத்தில் மலை கிராமத்தில் வசிக்கும் செங்கா என்கிற வயதான பெண்மணி தெய்வீகத் தன்மை உள்ள மருத்துவப் பெட்டியின் உதவியோடு மூலிகை மருத்துவத்தில் சிறந்து…
Read More
விஜய் கனிஷ்கா சிறப்பாக நடித்துள்ளது ஒரு இயக்குனராக பாராட்டுகிறேன் – விக்ரமன்
‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தயாரிப்பு குழுவின் குடும்பத்தினரால் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது.
படத்தின் டிரைலர் மட்டும் இரண்டு பாடல்வரிக் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன.அதற்கடுத்ததாக சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் தேசிங்கு பெரியசாமி,பொன்ராம்,மித்ரன்.R.ஜவஹர், கார்த்திக்சுப்புராஜ்,’சிறுத்தை’சிவா,பேரரசு,கதிர்,சரண்,எழில்,இராஜகுமாரன்,சுப்ரமணியம் சிவா, வசந்த பாலன், மிஷ்கின்,R.V.உதயகுமார்,P.வாசு, இயக்குனர் மற்றும் நடிகர்கள் சந்தான பாரதி,R.பார்த்திபன் K. பாக்யராஜ், ரமேஷ் கண்ணா,நடிகர்கள் ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார், ஜீவா, ஜெயம்…
Read More
ரசிகர்களுக்கு நான் காலமெல்லாம் கடன் பட்டிருக்கிறேன் – மோகன்
நடிகர் மோகன் பிறந்த நாள் மற்றும் ‘ஹரா’ திரைப்பட இசை வெளியீட்டு விழா
கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள ‘ஹரா’ திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது
தமிழ் திரையுலகில் அதிக எண்ணிக்கையில் வெள்ளிவிழா படங்கள் தந்தவரும் தமிழகமெங்கும் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவருமான நடிகர் மோகனின் பிறந்த நாளில், அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஹரா’ படத்தின் இசை வெளியீட்டு விழா ரசிகர்கள்…
Read More
உண்மையான கட்சித் தொண்டர்களின் மகன்களுக்கு நியாயமான கோபம் இருக்கும் – எலக்சன் விஜயகுமார்
விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ பட பத்திரிகையாளர் சந்திப்பு
ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில் விஜய்குமார் நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி, மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் பி. சக்தி வேலன் வெளியிடும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதன் போது பட குழுவினர் கலந்து கொண்டனர்.
படத்தின் தயாரிப்பாளர் ஆதித்யா அனைவரையும் வரவேற்று பேசுகையில், ”தமிழ்…
Read More
உயிர் தமிழுக்கு திரைப்பட விமர்சனம்
அமீர் நாயகனாகும் படம் – அத்துடன் ‘உயிர் தமிழுக்கு’ என்பதுதான் டைட்டில் என்றதும் தமிழ் மொழிக்காக அமீர் உயிரைக் கொடுக்கும் கதை என்றெல்லாம் நீங்களாகக் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.
உண்மையில் தமிழ் என்பது நாயகி சாந்தினி ஸ்ரீதரனின் பெயர். அவரைக் கண்டதும் காதல் கொண்ட கேபிள் டிவி ஆபரேட்டர் அமீருக்கு என்ன விலை கொடுத்தாவது சாந்தினியின் காதலைப் பெறுவது லட்சியமாகிறது.
சாந்தினி ஸ்ரீதரன் இயல்பிலேயே (தமிழ்) நாடறிந்த அரசியல்வாதி ஆனந்தராஜின் மகளாக இருப்பதுடன் அப்போது நடைபெறவிருக்கும் உள்ளாட்சித்…
Read More
ஸ்டார் திரைப்பட விமர்சனம்
சினிமா நடிகன் ஆக வேண்டும் என்ற கனவுகளோடு நாள்தோறும் பல்லாயிரம் பேர் தலைநகரை நோக்கிப் படையெடுத்து வந்தாலும் அவர்களில் யாரோ ஒருவருக்குதான் நட்சத்திர அந்தஸ்து கிடைக்கிறது.
அந்த ‘ஸ்டார் வேல்யூ’வை அடைவதற்கு அவர்கள் கடந்து வரும் கடின பாதை எப்படிப்பட்டது என்பதை இளன் தன்னுடைய இளமையான இயக்கத்தில் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்.
சினிமாவில் இன்றைக்கு வாரிசுகளின் ஆதிக்கம் இருந்தாலும் அப்படி சினிமா வாரிசாக இல்லாமல் சினிமாவுக்குள் வருவது எத்தனை கடினம் என்பதை பல படங்களில் பார்த்திருக்கிறோம். இந்தப் படத்திலும்…
Read More
தலைமை செயலகம்” சீரிஸின் டிரெய்லரை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டார் !
~ தமிழக அரசியல் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் சீரிஸான “தலைமைச் செயலகம்” சீரிஸ் மே 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.~
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தனது அடுத்த அதிரடி சீரிஸான ‘தலைமைச் செயலகம்’ சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டது. இந்த சீரிஸ் தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான பொலிடிகல்…
Read More
சாந்தகுமார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு – அர்ஜூன் தாஸ்
‘ரசவாதி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!
டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி & சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் ‘ரசவாதி’. மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது.

எடிட்டர் சாபு ஜோசப், ” இயக்குநர் சாந்தகுமார் முதல்முறையாக ஒரு காதல் படம் செய்துள்ளார். இவ்வளவு நாட்கள் வில்லனாக பார்த்து…
Read More