April 6, 2026
  • April 6, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

குப்பத்து ராஜா திரைப்பட விமர்சனம்

by by Apr 6, 2019 0

வரிசைக்கட்டி வரும் வடசென்னைக் கதைகளில் அடுத்து வந்திருக்கும் படம்.

அங்கே ஒரு குப்பத்துக் குடியிருப்பில் வசிக்கும் ஜிவி பிரகாஷ், பார்த்திபன், பாலோக் லால்வாணி, பூனம் பஜ்வா இவர்களுக்குள் நடக்கும் காதல், மோதல், வஞ்சம், சந்தேகம் என்று பல உணர்வுகள் கலந்த வாழ்க்கைக் கதையாகக் கொடுத்திருக்கிறார் இந்தப்படம் மூலம் இயக்குநராகியிருக்கும் நடன இயக்குநர் பாபா பாஸ்கர்.

அந்தக் குப்பத்துக்குள் மேற்படி நடிகர்கள் தத்தம் பாத்திரங்கள் என்னவென்று நமக்குத் தெரிவிப்பதும், அவர்கள் வாழ்க்கை முறையும் முதல் பாதிக்குள் அடங்குகிறது.

எங்கெல்லாம் ஏழைகளும், அப்பாவிகளும்…

Read More

யோகிபாபு யாஷிகாவுடன் நடிக்கும் ஜாம்பி முடிவடைந்தது

by by Apr 5, 2019 0

 பல படங்களில் இடைவிடாமல் நடித்து வருகிறார் யோகி பாபு. அதில் ஒன்றுதான் ‘ஜாம்பி’.
 
இப்படத்தில் ஆன்லைன் பிரபலங்களும் யூடியூப்  பிரபலங்களும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் பின்னணி கதை, ஒரு விடுதியில் இரவு நேரத்தில் நடக்கும் சம்பவத்தை சுற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.
 
இப்படத்தில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்புதாசன், ‘பிஜிலி’ ரமேஷ், ஜான் விஜய், ‘லொள்ளு சபா’ மனோகர், சித்ரா அக்கா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
 

உறியடி 2 படத்தின் திரை விமர்சனம்

by by Apr 5, 2019 0

சமூகம் சார்ந்தும், சமூகத்தின் தேவை சார்ந்தும் எடுக்கப்படும் படங்கள்தான் உண்மையில் மக்களுக்கான படங்கள் எனலாம். அப்படி சமீப காலமாக தமிழ்ப்பட உலகில் சமூகம் சார்ந்த படங்களைத் தரும் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அதிகரித்து வருவதாகவே கொள்ளலாம். அத்ற்கு மக்களும் ஆதரவு கொடுக்கும் பட்சத்தில் இது போன்ற முயற்சிகள் தொடரும்.

இந்தப்பட இயக்குநர் விஜயகுமாரும் அப்படி மக்களுக்கான படங்களைத் தரும் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்து வருகிறார். கடந்த உறியடி முதல் படத்திலேயே அப்படி நம்பிக்கையை ஏற்படுத்தியவரை இனம் கண்டு இந்த…

Read More

ரசூல் பூக்குட்டி நடித்த ஒரு கதை சொல்லட்டுமா கேலரி

by by Apr 4, 2019 0

Read More

நட்பே துணை திரைப்பட விமர்சனம்

by by Apr 4, 2019 0

இசையமைப்பாளர்கள் ஹீரோவாகும் சீசனில் ஒருவர் கூட சோடை போனதாகத் தெரியவில்லை. அதில் ஒருவரான ஹிப் ஹாப் தமிழா ஆதி ஹீரோவாகியிருக்கும் இரண்டாவது படம் இது.

நட்புக்கு முக்கியத்துவம் கொண்ட கதை என்பது டைட்டிலிலேயே தெரிந்தாலும் அதை மிஞ்சி தேசிய விளையாட்டான ஹாக்கி விளையாட்டை கதையின் மையப்பகுதியாக வைத்துக் கதை பின்னியிருக்கிறார்கள். கூடவே இளமை, காதல் ஐட்டங்களை இடைச்செருகலாக வைத்து படத்தை வணிக ரீதியில் கொண்டு சேர்க்க முயன்றிருக்கிறார் இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு.

காரைக்காலில் நடக்கும் கதையில் நண்பர்களுடன் பொழுதைக்…

Read More

ஜீவா நிக்கி கல்ராணி நடிக்கும் கீ பட Moviebuff Spotlight 1

by by Apr 3, 2019 0

Read More

கடவர் படத்தில் இணை தயாரிப்பாளரான அமலாபால்

by by Apr 3, 2019 0

வணிக ரீதியிலான கதாபாத்திரங்கள் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்த அமலா  பால் தற்போது வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். அதன் ஒரு படியாக அவரது அடுத்த படமான ‘கடவர்’ படத்தில் தடய நோயியல் நிபுணர் ‘டாக்டர் பத்ரா’வாக நடிக்கிறார் அமலா பால்.
 
“கடந்த காலத்தில் வணிகரீதியான கதாபாத்திரங்களில் நடித்தேன். இப்போது என்னை நடிகையாக அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் தெளிவு கிடைத்திருப்பதாக நம்புகிறேன். ஒரு நடிகையாக என்னை உந்தும் பல்வேறு…

Read More

கேங்ஸ் ஆப் மெட்ராஸ் ரெட்ட ஜட முழுப்பாடல் வீடியோ

by by Apr 3, 2019 0

Read More

இயக்குநர் மகேந்திரனுக்கு பிரபலங்கள் அஞ்சலி கேலரி

by by Apr 2, 2019 0

Read More

இயக்குநர் மகேந்திரனின் வாழ்க்கையை மாற்றிய எம்ஜிஆர்

by by Apr 2, 2019 0

இன்று காலை சிறுநீரகக் கோளாறால் தன் 79வது வயதில் மறைந்த தமிழ் சினிமாவின் மகத்தான இயக்குநர் மகேந்திரன் தன் வாழ்வில் எம்.ஜி.ஆர் பற்றி ஒரு பேட்டியில் சொன்ன செய்தி இது:
 
தமிழ் சினிமாவின் நாடகத் தனத்தை அடியோடு வெறுத்த மாணவனான நான் படித்த காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு (1958-ல்) திரு. எம்.ஜி.ஆர். வந்தபொழுது, அவர் முன்னிலை யில், “தமிழ் சினிமாவில் யதார்த்தம்…

Read More