April 6, 2026
  • April 6, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்வோம் – சூர்யா அறிக்கை

by by Apr 28, 2020 0

ஒரு விழாவில் நடிகை ஜோதிகா கோவிலையும் கல்விக் கூடங்களையும் ஒப்பிட்டு பேசிய விஷயம் இன்றைக்கு ஊடகங்களில் பேசுபொருளாக இருக்கிறது பெரும் விவாதத்தையும் கிளப்பியிருக்கிறது.

இதுகுறித்து ஜோதிகாவின் கணவரும் முன்னணி நடிகருமான சூர்யா வெளியிட்டிருக்கும் அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது.

Read More

சர்ச்சைக்குரிய காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் – எச்சரிக்கும் சீமான்

by by Apr 27, 2020 0

துல்கர் சல்மான் நடித்த ‘ வரனே ஆவஸ்யமுண்டு ‘ பட த்தில் ஒரு நாய்க்கு பிரபாகரன் என்ற பெயர் வைக்க தமிழர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, மன்னிப்பு கோரி அதற்கு விளக்கம் அளித்தார் துல்கர்.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

மலையாள மொழியில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்துள்ள “வரனே ஆவஸ்ய முண்டு ‘ (Varane Avashyamundu)” படத்தில் உள்ள ஒரு காட்சியில், தமிழ்த் தேசிய…

Read More

கொரோனாவுக்கு மத்தியிலும் திருமணம் செய்த செல்வராகவன் உதவி இயக்குநர்

by by Apr 27, 2020 0

இயக்குனர் செல்வராகவனின் உதவி இயக்குனராக பணியாற்றிய சுஜாவின் திருமணம் இன்று நடைபெற்றது.

இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த “NGK” படம் உட்பட அவருடன் பல படங்களில் பணியாற்றிய உதவி இயக்குனர் சுஜாவின் திருமணம் இன்று  (27-04-2019, திங்கள் கிழமை) காலை சென்னை சூளைமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் இனிதே நடைபெற்றது.

கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் அரவிந்த் குமார் மற்றும் மணமகளின் பெற்றோர்…

Read More

துல்கர் சல்மான் படத்தில் நாய்க்கு தலைவர் பெயர் வைத்த சர்ச்சை

by by Apr 26, 2020 0

மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான திரைப்படம் தான் “varane avashyamund”.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சுரேஷ் கோபி மற்றும் சோபனா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் சென்னையில் படமாக்கப்பட்டு இருந்தது.

தற்போது இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தத் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது.

அந்த படத்தில் மும்பையைச் சேர்ந்த ஒரு நிஜ லேடி ரிப்போர்ட்டரின் புகைப்படம் இடம்பெற்றதாகவும், இந்த திரைப்படத்தை பார்த்த அந்த பெண் நிருபர் தன்னுடைய அனுமதியின்றி…

Read More

30 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் கூட்டறிக்கை

by by Apr 26, 2020 0

அனைவருக்கும் வணக்கம்!

திரைப்பட தயாரிப்பு துறையில் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் இன்று நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து வருகிறார்கள்.

இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT (OVER THE TOP) மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை நல்ல தொகை கொடுத்து வாங்கி, நேரடியாக வெளியிட முன் வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும்.

ஏனென்றால் அதன் மூலம் தயாரிப்பாளர்கள் அவர்களின் முதலீட்டை…

Read More

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ 25 ஆயிரம் அளித்த ராகவா லாரன்ஸ்

by by Apr 26, 2020 0

 பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் தங்களால் முடிந்த அளவுக்கு மட்டும் கொரோநா ஒழிப்புக்கு நிவாரணத்துக்கு நீதி அளித்துக் கொண்டிருக்க ராகவா லாரன்ஸ் மட்டும் வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

திரையுலக சங்கத்தினர் யார் போய் கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் நிதி உதவி அளிப்பவர் வெளியிலும் பல உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்.

அதில் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு அவர் எப்போதுமே செய்து வரும் சேவைகள் உயர்ந்தவை அந்தவகையில் இப்போது மாற்றுத்தறனாளிகளுக்கான நிதியுதவியையும் அளித்திருக்கிறார்.

Read More

கரகாட்டக்காரன் ராமராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி

by by Apr 25, 2020 0

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த…

Read More

அன்புள்ள கில்லி படத்தின் போறேன்னு நீ பாடல் டீஸர் வீடியோ

by by Apr 25, 2020 0

Read More

கமல் கனவை நிறைவேற்றிய சூர்யா – பொன்மகள் வந்தாள் விவகாரம்

by by Apr 25, 2020 0

2013 ஆம் ஆண்டு கமல்ஹாசன் டிஜிட்டல் தளத்தில் ‘விஸ்வரூபம்’ படத்தை நேரடியாக திரையிடும் முயற்சியில் இறங்கினார். ஆனால், அதற்கு எதிராக ஒட்டுமொத்த திரையரங்குகளும் எதிர்ப்பு தெரிவித்து கமலஹாசனின் முயற்சியை முறியடித்தனர். தயாரிப்பாளர் சங்கமும் அப்போது கமலுக்கு உதவி செய்யவில்லை.

அங்கே ‘கட்’ செய்து இங்கே வந்தால் இப்போது சூர்யாவிற்கு சொந்தமான 2Dநிறுவனத்தின் தயாரிப்பில் மார்ச் மாதம் வெளியாக இருந்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் ரிலீஸ் செய்வதற்கான…

Read More

ஆர்யா நடிக்கும் டெடி படத்தின் அனைத்து பாடல்கள் Jukebox

by by Apr 24, 2020 0

Read More