January 24, 2026
  • January 24, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

கர்ணன் பட இயக்குனரிடம் உதயநிதி ஸ்டாலின் சொன்ன திருத்தம்

by by Apr 13, 2021 0

உலகமெங்கும் வெளியாகி சக்கை போடு போட்டுக் கண்டிருக்கும் கர்ணன் படத்தை நடிகரும் சட்டமன்ற வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் பார்த்து அந்த படத்தை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்த இன்னொரு பதிவில் படத்தில் இடம்பெற்றுள்ள உண்மை சம்பவம் நடந்தபோது அதிமுக ஆட்சி இருந்தது. ஆனால் படத்தில் திமுக ஆட்சி நடப்பதை போன்ற சித்தரிக்கப்பட்டுள்ளது இதனை சரி செய்ய வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் கேட்டுக் கொண்டேன்.

அவர்களும் இரு தினங்களில்…

Read More

நயன்தாரா விக்னேஷ் சிவன் கொச்சி பயணம் புகைப்படங்கள்

by by Apr 10, 2021 0

வருடத்திறகு இரண்டு முறையாவது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஊர் மற்றும் உலகம் சுற்றி வரும் படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பி விடுகின்றன.

இந்த வருட வீடியோவாக தங்களது இருக்கமான வேலைகளுக்கு இடையே ஒரு விடுமுறையாக விஷூ பண்டிகைக்காக நயன்தாராவின் சொந்த ஊரான கொச்சி புறப்பட்டுச் சென்றார்கள்.

வழக்கம்போல தனி விமானத்தில்தான் அவர்களது பயணம் அமைந்தது. இங்கே கிளம்பியதிலிருந்து அங்கே சென்று சேரும் வரை வழியெல்லாம் பார்ப்பவர்கள் புகைப்படம் எடுத்து தள்ளிவிட்டார்கள். அவற்றில் சில கீழே…

[ngg src=”galleries” ids=”437″…

Read More

கர்ணன் படத்தின் திரைவிமர்சனம்

செவி வழியாகச் சொல்லப்பட்டுக் காலத்துக்கும் கடத்தப்படும் கதைகளை ‘கர்ண பரம்பரைக் கதைகள்’ என்பார்கள். ஆனால், இந்தப்படத்தின் ‘கர்ணன்’ கதை நம் காலத்தில் நம் கண் முன்னே நடந்து முடிந்த ஒரு இனப் போராட்டத்தை முன் வைக்கிறது. 

அதற்கு அழுத்தம் சேர்த்தவை ‘பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மாரி செல்வராஜும், நடிப்பு ‘அசுரன்’ தனுஷும், அசுரனைச் சாத்தியமாக்கிய கலைப்புலி எஸ்.தாணுவும் அடுத்து கைகோத்த படம் இது என்பதே.

கதை நடக்கும் ஊருக்குப் ‘பொடியன் குளம்’ என்று பெயர் வைத்திருப்பதிலேயே மாரி செல்வராஜ்…

Read More

பொன்வண்ணன் எனக்கு மாமனாராக நடித்தால் படம் ஹிட் – கார்த்தி

by by Apr 7, 2021 0

சுல்தான் படம் வெற்றி பெற்றதற்காக நன்றி கூறும் விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படக்குழுவினர் பேசியதாவது…

நடிகர் கார்த்தி –

“இப்படத்தின் கதையை கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக உணர்ந்தேன். நான் என்ன சொன்னாலும் கேட்பதற்கு 8 அடியில் கடா மாதிரி ஒரு பாத்திரம். அதேபோல், குள்ளமாக ஒரு பாதுகாவலர். இதுபோக, 100 அடியாள்கள். என்னை பாதுகாப்பது தான் அவர்களின் வேலை. எப்போதும் என்னைச் சுற்றியே இருப்பார்கள் என்று கேட்கும்போது கற்பனைக் கதை…

Read More

ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் படத்துக்கு தடை போட்ட சென்சார்

by by Apr 7, 2021 0

பிரபல இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றும் பாராமல் கடுமையாக விமர்சிப்பவர் ‘தமிழ் டாக்கீஸ்’ ப்ளூ சட்டை மாறன் என்கிற சி. இளமாறன்.

‘பல படங்களை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கிறாயே? தில் இருந்தால் நீ ஒரு படம் எடுத்துக்காட்டு. நாங்கள் அதை விமர்சிக்கிறோம்’ என்று திரைத்துறை பிரபலங்களும், முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் அவ்வப்போது சவால் விட்டு வருகின்றனர்.

அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ‘ஆன்டி இண்டியன்’ எனும் தனது முதல் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்திற்கு…

Read More

நட்சத்திரங்கள் வாக்களித்த மெகா புகைப்பட கேலரி

by by Apr 6, 2021 0

Read More

அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க பட டிரெய்லர்

by by Apr 5, 2021 0

Read More

சுல்தான் படத்தின் திரை விமர்சனம்

by by Apr 2, 2021 0

விவசாயத்தின் பெருமையை வலியுறுத்தி பல படங்கள் வந்திருந்தாலும் அதை சொல்லும் விஷயத்தில் சுவாரசியத்தை சேர்க்காமல் விட்ட காரணத்தால் பல படங்கள் வலுவிழந்து தோல்வியை சந்தித்து இருக்கின்றன.

ஆனால் இந்தப் படம் விவசாயத்தை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் அதில் ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் விஷயங்களை சேர்த்து நம்மை முழுமையாக ரசிக்க வைத்திருக்கிறார்கள் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணனும், நடிகர் கார்த்தியும்.

நியாயமான காரணங்களுக்காக ரவுடியிசத்தை பயன்படுத்தி நல்ல தாதாவாக இருக்கிறார் நெப்போலியன். மனைவியை இழந்த அவரது மகனான கார்த்தி நெப்போலியனிடம்…

Read More

Amazon Prime -ல் இந்தியில் வெளியாகும் சூர்யாவின் சூரரை போற்று

by by Apr 1, 2021 0

சூர்யா நடித்து OTT தளத்தில் மிக பிரமாண்ட வெற்றி பெற்ற படம், 2D entrainment “சூரரை போற்று”. இத்திரைப்படம் முதல் முறையாக Amazon Prime நிறுவனம் மூலம் இந்தி மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள்.

சூர்யா நடிப்பில், மிக பிரமாண்ட தயாரிப்பாக கடந்தாண்டு Amazon Prime ல் வெளியான திரைப்படம் “சூரரை போற்று”. நட்சத்திர அந்தஸ்து கொண்ட, பிரபல முன்னணி நடிகர் நடிப்பில் டிஜிட்டலில் நேரடியாக வெளியான முதல் படமாக இப்படம் சாதனை படைத்தது.

இயக்குநர் சுதா கொங்குரா…

Read More

ரஜினிகாந்துக்கு இந்திய சினிமாவின் உயரிய தாதா சாகேப் பால்கே விருது

by by Apr 1, 2021 0

நடிகர் ரஜினிகாந்திற்கு இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவிப்பு

நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராக ரஜினியின் பங்களிப்பிற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

இதனை வாழ்த்தி கமல் இட்டுள்ள டிவிட்…

 

 

Read More