பிரபல பாடலாசிரியர் திடீர் மரணம்
பிரபல திரைப்பட பாடலாசிரியர் திரு. லலிதானந்த், உடல்நிலை குறைவால் இன்று ஞாயிற்று கிழமை (20-02-2022) மதியம் 3:35 மணிக்கு காலமானார்.
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில் “என் வீட்டுல நான் இருந்தேனே, எதிர் வீட்டுல அவ இருந்தாளே” என்ற பாடலின் மூலம் பிரபலமானவர்.
அதே நேரம் அதே இடம் திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதி தமிழ் சினிமா உலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர்.
மேலும் இவர் கோகுல் இயக்கத்தில் ரௌத்திரம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம், கார்த்தி நடிப்பில் காஸ்மோரா,…
Read More
உலகின் மிகப்பெரிய திரையரங்கமான பாரிஸின் Le Grand Rex தியேட்டரில் வலிமை படம் திரையிடப்பட உள்ளது. பிப்ரவரி 25,26,28 ஆகிய நாள்களில் வலிமை படம் Le Grand Rex Theatre Paris -ல் திரையிடப்படுகிறது.