விஷமக்காரன் திரைப்பட விமர்சனம்
‘பேச்சு வாக்குல ரெண்டு காதல் ‘ என்று இந்த படத்துக்கு தலைப்பு வைத்திருந்தால் பிய்த்துக் கொண்டு போயிருக்கும். அப்படி நாயகனாக நடித்து படத்தை இயக்கியிருக்கும் வி, பேசிப் பேசியே முதலில் ஒன்றும் பிறகு ஒன்றுமாக இரண்டு பெண்களைக் காதலிக்கிறார்.
அவர்களில் யாரை கரெக்ட் செய்கிறார் என்பதுதான் கதை.
ஆனால் விஷமக்காரன் என்ற தலைப்பைப் பார்த்தால் ஒரு புத்திசாலித்தனமான கதை உள்ளே இருப்பது புரியாது. அறிவு பூர்வமான ஒரு கதையை உள்ளே வைத்து அதில் நாயகனாகவும் நடித்திருக்கிறார் வி. ஆமாம்…
Read More
கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்து கமல் கதாநாயகனாக நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் விக்ரம் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் வாங்கி இருக்க, உதயநிதி விழாவில் கலந்து கொண்டார்.