July 1, 2025
  • July 1, 2025
Breaking News

Currently browsing செய்திகள்

ஆர் கண்ணன் இயக்கத்தில் சௌகார் ஜானகியின் 400 வது படம்

by by Oct 21, 2019 0

1952-ல் திரைப்படங்களில் நடிக்க வந்த நாள் முதல் இன்று வரை இடைவிடாமல் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் சௌகார் ஜானகி.

கமலுடன் நடித்த ‘ஹேராம்’ படத்திற்குப் பிறகு 14 வருட இடைவெளியில் ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தின் மூலம் மீண்டும் தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய ‘சௌகார் ஜானகி’ தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நாயகனாகும் பெயரிடப்படாத நடிக்கிறார்.

இது இவருக்கு 400-வது படமாகும்.

தனது இயக்கத்தில் ‘சௌகார்’ ஜானகி நடித்ததையும் அவருடன் ஏற்பட்ட அனுபங்களையும் பற்றி இயக்குநர் கண்ணன் கூறியது…

‘சௌகார்’ ஜானகி…

Read More

தமிழர் தயாரிக்க முன்வராமல் மலையாளி தயாரித்த ஈழத்தமிழர் பற்றிய படம்

by by Oct 20, 2019 0

நேமி புரொடக்சன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ’பயணங்கள் தொடர்கிறது;.. டாக்டர் அமர் ராமச்சந்திரன் மலையாளத்தில் பிரபல மலையாள நடிகராக இருப்பவர்.
 
 தந்தை மகள் பாசப் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் இயக்கியுள்ளார்.. இவர் பிரபல மலையாள திரைப்பட இயக்குநர்கள் ஐ.வி.சசி மற்றும் தம்பி கண்ணன் தானம் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
 
போர் மூளும் சூழலில் இலங்கையிலிருந்து தமிழகம்…

Read More

கைதில நடிக்க கார்த்திக்கு நிறைய தைரியம் – நரேன்

by by Oct 19, 2019 0

கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகும் ‘கைதி’ பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ரசிகர்கள் டிரைலரை கொண்டாடி வருகின்றனர்.

‘அஞ்சாதே’ புகழ் நரேன் படத்தில் இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதை டிரைலர் சொன்னது.

அவருடன் பேசியதிலிருந்து…

“நல்ல படத்திற்காக காத்திருந்தேன். நான் கடைசியாக நடித்த படம் ‘யூ டர்ன்’. அதற்குப் பிறகு அதர்வாவுடன் ‘ஒத்தைக்கு ஒத்தை’ படத்துல ஒரு கேரக்டர் நடிச்சிருக்கேன். சுசீந்தரன் சாரோட சாம்பியன் படத்தில நடிச்சுருக்கேன்….

Read More

சொந்த செலவில் விவசாயிகளுக்கு லாபம் தந்த விஜய் சேதுபதி

by by Oct 18, 2019 0

விஜய்சேதுபதி நாயகனாகவும் நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாகவும் நடிக்க இயக்குநர் ஜனநாதன் ‘லாபம்’ படத்தை அட்டகாசமான அரசியலும் கமரிசியலும் சேர்ந்த படைப்பாக உருவாக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பிற்காக விவசாயிகள்  சங்க கட்டடம் ஒன்று  தேவைப்பட்டுள்ளது. நாயகன் விஜய்சேதுபதி அந்தக் கட்டடத்தை செட்டாகப் போடாமல் உண்மையான கட்டடத்தையே கட்டச்சொல்லி விட்டாராம். அதோடு மட்டும் அல்லாமல் படப்பிடிப்பு முடிந்ததும் அந்தக்கட்டடத்தை அந்த ஊர் மக்களுக்கே கொடுக்கச் சொல்லிவிட்டாராம்  விஜய்சேதுபதி.  


படத்தின் கதை…

Read More

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கர்ப்பம் தரித்த கீர்த்தி சுரேஷ்

by by Oct 17, 2019 0

தேசிய விருது வாங்காவிட்டாலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு மேற்படி விருது கூடுதல் பொறுப்புணர்ச்சியைத் தந்திருக்கிறது எனலாம்.

அதிலும் நடிகைகள் முக்கியத்துவம் பெறும் கேரக்டர்களில் நடிக்க இப்போது ஆர்வம் காட்டிவரும் கீர்த்தி, கார்த்திக் சுப்பராஜின் ‘ஸ்டோன் பென்ச்’ மற்றும் ‘பேஷன் ஸ்டூடியோஸ்’ தயாரிக்கும் ‘பெண்குயின்’ படத்தில் முக்கிய வேடம் ஏற்கிறார்.

அதன் முதல் பார்வையை இன்று கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டதில் கீர்த்தி அதில் கர்ப்பம் தரித்து நடித்திருப்பது தெரிகிறது. இப்போதுதான் சமூகம் மெல்ல மெல்ல…

Read More

அஜித் 60 படத்தலைப்பு கசிந்தது உண்மை என்ன

by by Oct 16, 2019 0

கோலிவுட்டின் எதிரிகள் யார் என்றால் கோலிவுட் காரர்கள்தான். யாரை நம்பி ஒரு ரகசியம் காக்கப்படும் என்று சொல்லப்டுகிறதோ, அதை இன்னொருவரிடம் சொல்லாமல் அவர் தூங்கப் போகவே மாட்டார். 

படத்தின் பாடல்கள், டீஸர், டிரைலர் எல்லாமே இந்த வகையில்தான் அறிவிக்கபடுவதற்கு முன்பே வெளிப்படுகின்றன.

படத்தைப் பற்றி காஸிப்புகள் எனப்படும் கிசுகிசுக்களை மீடியாக்களிடம் பரப்பி விடுவதும் அந்தப் படம் சம்பந்தப்பட்ட மேனேஜர், உதவி இயக்குநர்கள், மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்தான். ஆனால், அதை வெளியிடும் மீடியாக்கள் மேல் ஒட்டுமொத்த கோலிவுட்காரர்களும் பாய்வார்கள். 

அப்படி எச்.வினோத்…

Read More

பிகில் கதை புகாரில் திடுக்கிடும் புதிய திருப்பம்

by by Oct 16, 2019 0

விஜய் நடிக்க, அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பிகில்’ தீபாவளிக்கு வெளிவந்துவிடும் என்று நம்பிக்கையில் விஜய் ரசிகர்கள் இருக்க, உயர்நீதி மன்றத்தில் பிகில் கதை தன்னுடையது என்று இயக்குநர் செல்வா என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.  

நேற்று உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த பிகில் கதை மீதான இயக்குநர் செல்வாவின் புகார் வழக்கில் இன்று (16-10-2019) பிகில் கதை தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்க படத்தின் இயக்குநர் அட்லீக்கு நீதியரசர் உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கப் போகிறதோ என்ற…

Read More

வெற்றிமாறனின் அடுத்த பட அறிவிப்பு ஹீரோ யார்..?

by by Oct 16, 2019 0

‘அசுரன்’ தந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு வெற்றிமாறனின் இயக்கத்துக்காக ஹீரோக்களும், தயாரிப்பாளர்களும் வரிசைக் கட்டி நிற்கிறார்கள். அடுத்து வெற்றிமாறன் சூர்யாவுக்காக ஒரு படம் இயக்குகிறார் என்று தகவல்.

இது ஒருபுறமிருக்க, அவரது அடுத்த படத்தைத் தயாரிக்கப் போவது யார் என்று அறிய கோலிவுட்டே எதிர்பார்த்துக் கிடக்க, அதற்கு இப்போது பதில் கிடைத்திருக்கிறது.

ஆம்… தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றி மாறன், வர்த்தக ரீதியில் வெற்றி பெற்ற பல படங்களைத் தயாரித்த எல்ரெட் குமார் ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் தயாரிக்கும்…

Read More

பிகில் தடை கோரிய வழக்கில் அட்லீக்கு உயர்நீதி மன்ற உத்தரவு

by by Oct 15, 2019 0

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ படம் நேற்றுதான் சென்சார் முடிந்து யுஏ சான்றிதழ் பெற்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
 
 ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாவது உறுதியாக உள்ளது.
 
இந்நிலையில் இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்றும் கால் பந்தாட்டத்தை மையமாக 
256 பக்கங்கள் கொண்ட கதையை  தான் தயார் செய்து தென்னிந்திய…

Read More

சந்தானத்துடன் கை கோர்க்கும் ஹர்பஜன் சிங்

by by Oct 15, 2019 0

எத்தனை சுழற்சி வந்தாலும் ரசிகர்களை தன் இசையால் கட்டிப்போடும் யுவன்சங்கர் ராஜாவும், சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்து வரும் ‘டிக்கிலோனா’ படத்தில் இணைந்துள்ளனர்.

இப்படத்தை பல வெற்றிகரமான படங்களுக்கு திரைக்கதையில் உதவியாக இருந்த கார்த்திக் யோகி இயக்குகிறார். சென்றமாதம் வெளியான இப்படத்தின் தலைப்பு எப்படி…

Read More