October 30, 2025
  • October 30, 2025
Breaking News

Currently browsing செய்திகள்

சிவகார்த்திகேயனின் ஹீரோ வுக்கு நேர்ந்த கதி

by by Apr 19, 2020 0

கோலிவுட்டில் மார்கெட் உள்ள நடிகர் பட்டியலில் இன்னமும் இருப்பவர் பட்டியலில் உள்ளவர் சிவகார்த்திகேயன் .

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீஸான படம் ‘ஹீரோ’. இதை மித்ரன் இயக்கி இருந்தார்.

ஆனால் இந்தப் படத்தின் கதை என்னுடையது என்று போஸ்கோ பிரபு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் கடந்த 10-03-2020 அன்று சென்னை உயர் நீதிமன்றம் இடை காலத்தடை வழங்கியது. அதன்படி, வேறு மொழிகளில் வெளியிட இடைக்காலத்தடை விதித்தும், மொழிமாற்றம் மற்றும் சாட்டிலைட் உரிமைகளுக்கும் இடைக்கால தடை…

Read More

கொரோனா தடுப்பு வாலண்டியராக சாலையில் இறங்கிய சசிகுமார் வீடியோ

by by Apr 19, 2020 0

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களை வீட்டினுள் இருக்கும்படி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் சிலர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் காவல்துறைக்கு இடையூறு தரும் வகையில் ரோடுகளில் சுற்றி திரிகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான சசிகுமார் அவர்கள் இன்று கொரோனா தடுப்புக்காக மதுரை காவல்துறையுடன் ஒரு நாள் வாலண்டியராக பணியாற்றியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் திரியும் மக்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். “நாம் நலமாக இருக்க இவர்கள் வீட்டை…

Read More

லாக் டவுனில் இசை கற்றுக் கொள்ளும் வாணி போஜன் வீடியோ

by by Apr 18, 2020 0

‘ ஓ மை கடவுளே ‘ படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் வாணி போஜன். ஏற்கெனவே சின்னத்திரையில் தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர்.

இதனால் இவரது சினிமா  ரசிகர்கள் இவரை பார்ப்பதற்கு சீரியல் பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

சின்னத்திரையின் மூலம் பல நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாணிபோஜனை , தொகுப்பாளினி ஒருவர் சின்னத்திரையில் இவர் தான் நயன்தாரா என்று கூப்பிட, சின்னத்திரை நயன்தாரா ‘ ஆனார் வாணி.

வாணி தெலுங்கில் 2019 ஆம் ஆண்டில், ‘ மீக்கு மாத்ரமே செப்தா…

Read More

லாக் டவுன் மத்தியிலும் பர பரப்பாகும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்

by by Apr 17, 2020 0

லாக் டவுன் முடிந்து எப்போது சினிமா படப் பிடிப்புகள் தொடங்கும் என்று தெரியாத நிலையிலும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவர், 2 செயலாளர்கள், 2 துணைத் தலைவர்கள், பொருளாளர் அடங்கிய நிர்வாகிகள் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு தேர்தல் ஜூன் மாதம் நடக்கப் போகிறதாம்.

இதை தேர்தல் அதிகாரியும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார். இது தொடர்பான தேர்தல் அட்டவணையையும் அவர் இன்று வெளியிட்டுள்ளார்.

அதன்படி 11.05.2020 காலை 10 மணி முதல் 14.05.2020…

Read More

அள்ளிக் கொடுத்த ஆந்திர ஹீரோக்களை விளாசும் டான்ஸ் மாஸ்டர் வைரல் வீடியோ

by by Apr 17, 2020 0

கொரோனா லாக்டவுன் அறிவிக்கப் பட்ட உடனேயே முன்வந்து அள்ளிக் கொடுத்த ஆந்திர ஹீரோ க்களையே சவுக்கெடுக்காமல் விளாசி தள்ளி இருக்கிறார் ஆந்திர சினிமாவில் 40 ஆண்டுகாலம் நடிக நடிகையரை ஆட்டுவித்த டான்ஸ் மாஸ்டர் ராகேஷ்.

தெலுங்கு ஹீரோக்கள் மொத்தமாக சுமார் 25 கோடிக்கு மேல் பிரதமர், முதமைச்சர் நிதிக்கு மட்டுமல்லாமல் தெலுங்கு பட உலகுக்கும் உதவி இருக்கிறார்கள்.

அதற்குப்பின் வந்தாலும் பாலிவுட் ஹீரோக்கள் வாரிக் கொடுத்தார்கள் என்பது வேறு விஷயம். ஆனால், தெலுங்கு நடிகர்களின் உதவி ஒன்றும் லேசுப்…

Read More

ராகவா லாரன்சின் பெரிய உள்ளம் குறித்து டி ராஜேந்தர் நெகிழ்ச்சி கடிதம்

by by Apr 16, 2020 0

வணக்கம்…

நான் தற்போது சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக இருக்கிறேன்.

எங்கள் சங்கத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிதத்தினர் தொழில் செய்து நஷ்டமடைந்து நலிந்த நிலையில் இருக்கின்றனர். தொலைநோக்கு சிந்தனையோடு அவர்களுக்கு மாதா மாதம் எங்களால் முடிந்த ஒரு சின்ன உதவித் தொகையை வழங்க ஒரு நிதி திரட்ட திட்டம் தீட்டி வைத்திருந்தோம்.

அந்த திட்டத்தை மார்ச் முடிந்து ஏப்ரல் மாதம் தொடங்க இருந்தோம். அதன் தொடக்கமாக ஒரு தொகையை வழங்க பன்னிரண்டு ஆண்டுகளுக்கு…

Read More

விஜய் தேவரகொண்டா செய்த வித்தியாசமான செயல்

by by Apr 15, 2020 0

கோலிவுட் ஹீரோகளில் ஒரு கை விரல்களில் உள்ள எண்ணிக்கையில் கூட அரசுக்கு நிவாரணத்தொகை கொடுக்க வில்லை என்பது தனி விஷயம்.. ஆனால் ஆளாளுக்கு பாட்டு பாடி, டான்ஸ் ஆடி, அட்வைஸ் செய்து கடுப்பேற்றி வருகிறார்கள்.

தெலுங்கில் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா. சில வருடங்களாக முன்னணி தெலுங்கு நடிகராக வலம் வரும் இவருக்கு ஆந்திரா முழுவதும் ரசிகர் ரசிகைகள் ஜாஸ்தி. பெண் ரசிகைகள் இவருக்கு மிகவும் அதிகம். இவர் நடிக்கும் படங்கள் பெருமபாலும் வெற்றி பெற்று வருவதால்…

Read More

மகனுடன் நடிகை பிரகதி போடும் மாஸ்டர் கமிங் குத்தாட்ட வைரல் வீடியோ

by by Apr 15, 2020 0

கோலிவுட்டில் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக இருந்தவர் பிரகதி.

கே.பாக்யராஜின் வீட்ல விசேஷங்க ‘ படத்தில  அறிமுகமானவர். இடையில் தமிழில்  நடிக்காமல் டோலிவுட் போனவர் பிறகு ஜெயம் நடிப்பில் வெளிவந்த ஜெயம் படத்தில் சதாவிற்கு அம்மாவாக நடித்தார்.

தற்போது சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் சீரியலில் கலக்கி வந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனை கிளி தொடரில் ஹீரோவுக்கு அம்மாவாக முக்கிய வேடத்தில் நடித்து வந்தார் இந்த பிரகதி.

இந்நிலையில், கொரோனா காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கியுள்ள…

Read More

கால் சென்டரில் சேர்ந்து கொரோனா சேவை செய்யும் முன்னணி நடிகை

by by Apr 14, 2020 0

கொரோனா அச்சத்தால் முடங்கி போயிருக்கும் நடிகை, நடிகர்கள் வெட்டியாகப் பொழுதை போக்கி அதை வீடியோவாக எடுத்து ஷேர் செய்து வரும் சூழலில் நமக்கெல்லாம் அறிமுகமான ஒரு நடிகை செய்திருக்கும் காரியம் பலரையும் பாராட்ட வைத்திருக்கிறது.

அவர் சசிகுமார் நடித்த ‘வெற்றிவேல்’ என்னும் படம் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை நிகிலா விமல். பிறகு அதே சசிகுமாருடன் ‘கிடாரி’ படத்தில் நடிச்சிருந்தவர் மேலும் சில படங்களில் கமிட் ஆகி இருக்கிரார்.

இதற்கிடையில் உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக…

Read More

லாக் டவுனில் வீட்டுக்குள் சிம்பு செய்யும் வேலையைப் பாருங்கள் வீடியோ

by by Apr 14, 2020 0

நேரத்தின் அருமை தெரிந்தவர்களுக்கு லாக் டவுன் பெரிய விஷயமேயில்லை. காரணம் எந்த நேரத்தையும் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளும் வித்தை தெரிந்தவர்கள அவர்கள். 

ஆனால், என்ன செய்வதென்று தெரியாதவர்கள்தான் பொழுதை எப்படிப் போக்குவதென்று புரியாமல் என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் சினிமாக்காரர்களின் படும் பாடு ரொம்பவே அவஸ்தைதான்.

கொரோனா விழிப்புணர்வு ஊட்டுகிறோம் என்று ஆளாளுக்கு மருத்துவர்கள் போல் வந்து போடும் வீடியோ வர வர எரிச்சலைத் தந்து கொண்டிருக்கிறது. சிலர் டிக் டாக்கில் நடனம் ஆடுகிறார்கள். சேலஞ்ச் என்று எசகு…

Read More