
இங்கே வீடியோவில் இடம் பெற்றிருக்கும் இருவரும் தங்களை விஜய் ரசிகர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். கையில் ஆளுக்கொரு அரிவாளும் வைத்திருக்கிறார்கள்.
சென்னை காசி தியேட்டரில் சர்கார் பேனரைக் கிழித்த அதிமுகவினருக்கு சவால் விட்டு ஏகவசனத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசும் இவர்கள் குறித்து விவரம் கேட்டிருக்கிறது காவல்துறை.
இவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் 044-23452348 மற்றும் 044-23452350 ஆகிய எண்ணுக்கோ அழைத்துத் தெரிவிக்கலாம் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அறிவித்துள்ளது.
ஆனால், நேற்று சர்கார் சக்சஸ் பார்ட்டியில் இலவச மிக்ஸி,…
Read More‘ஹிப் ஹாப் தமிழா’ என்ற ஆல்பம் மூலம் கலக்கிய ஆதி,‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். அந்த வெற்றி பெற்ற படத்தை ‘அவ்னி மூவிஸ்’ சார்பில் சுந்தர்.சி தயாரித்திருந்தார்.
இப்போது ஆதி கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தையும் சுந்தர்.சி-யே தயாரிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். இப்படத்திற்கு ‘நட்பே துணை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இப்படத்தில் ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்த டி.பார்த்திபன் தேசிங்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி…
Read Moreசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி விஜய் நடிக்கும் ‘சர்கார்’ பட டீஸர் இன்று மாலைதான் வெளியானது. வெளியான ஐந்து மணிநேரத்தில் ஆறு மில்லியன் பார்வைகளையும், பத்து லட்சம் லைக்குகளையும், 85 ஆயிரம் கமெண்ட்டுகளையும் பெற்றது.
நாளை காலைக்குள் இதன் பார்வைகள் பத்து மில்லியனைத் தாண்டிவிடும் என்று நம்பலாம். கீழே அந்த அசகாய டீஸர்…
Read More