மாஸ் மஹாராஜா ரவிதேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் பான் இந்திய திரைப்படமான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் அனல் பறக்கும் டிரெய்லர் வெளியானது !
இன்னும் 17 நாட்களில் புலியின் வேட்டை தொடங்குகிறது. மாஸ் மஹாராஜா ரவிதேஜா நடிப்பில் முதல் பான் இந்தியா திரைப்படமான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தை, ப்ளாக்பஸ்டர் இயக்குநர் வம்சி இயக்குகிறார்.
பிரபல தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளார்கள். அபிஷேக் அகர்வால்…
Read Moreபிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவு காரணமாக இன்று (மே 3, 2023) பிற்பகல் 12.55 மணி அளவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69.
மனோபாலாவின் மனைவி பெயர் உஷா, மகன் பெயர் ஹரீஷ்.
அன்னாரது இறுதி ஊர்வலம் நாளை (மே 4) காலை 10:30 மணிக்கு மேல் அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு வளசரவாக்கம் மயானத்தில் இறுதி சடங்குகள் நடைபெறும்.
350க்கு மேல் படங்களில் நடித்துள்ள மனோபாலா நடித்த கடைசிப் படமாகக் கருதப்படும்…
Read Moreபிரபல விநியோகஸ்திரம் தயாரிப்பாளருமான வி. ஏ. துரை தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணியில் இருந்தவர்.
பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.இரத்தினத்திடம் தயாரிப்பு நிர்வாகத்தில் பங்கெடுத்தவர் பின்னர் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர்.
இவர் தயாரிப்பில் விக்ரம், சூர்யா, விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இடையில் பட தயாரிப்பை நிறுத்தியவர் அதற்குப்பின் வெளியுலகத்துக்கு அதிகமாக தெரியாமல் இருந்தார்.
இந்நிலையில் அவர் இப்போது…
Read Moreதெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சாத்விக் வர்மா, கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் ‘சிக்லெட்ஸ்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
‘திறந்திடு சிசேம்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சிக்லெட்ஸ்’. எஸ். எஸ். பி பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ஸ்ரீனிவாசன் குரு தயாரித்திருக்கும் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகரான சாத்விக் வர்மா மற்றும்…
Read More