ARM திரைப்பட விமர்சனம்
இது ஒரு பான் இந்திய படம். அதனால் தமிழ் அல்லாத தலைப்பு பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ள ஏதுமில்லை. இருந்தாலும் கேரளாவில் தயாரிக்கப்பட்டதால் இந்த ஏஆர்எம் என்பதற்கான விரிவாக்கம் மலையாளத்தில் ‘அஜயன்ட ரண்டாவது மோஷனம்’ என்று அறிக… அதாவது அஜயனின் இரண்டாவது திருட்டு. நாயகன் இதில் மூன்று முகம் காட்டி இருக்கிறார் அதாவது அவர் மூன்று வேடங்களில் வருகிறார். முதல் வேடம் மன்னராட்சி காலத்தில் அமைகிறது அவரது வீர தீர செயலுக்கு பரிசாக என்ன வேண்டும் என்று மன்னர் […]
Read More