January 21, 2025
  • January 21, 2025

சர்வதேச யோகா தினத்தை #YogaSeHiHoga பிரச்சாரத்துடன் கொண்டாடிய நிக்கலோடியோன்

by on June 21, 2023 0

நிக்கலோடியோன், சர்வதேச யோகா தினத்தை #YogaSeHiHoga பிரச்சாரத்துடன் கொண்டாடியது; இந்தியாவின் மிகப்பெரிய யோகா நிகழ்வில் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உயரதிகாரிகளுடன் இணைந்தது. இந்திய துணை ஜனாதிபதி – ஜக்தீப் தன்கர், ஸ்ரீ சிவராஜ் சிங் சௌஹான் மாண்புமிகு முதலமைச்சர், மத்திய பிரதேசம் மற்றும் பிற பிரமுகர்களுடன், நிக்டூன்ஸ் மோட்டு பட்லு, ருத்ரா மற்றும் அபிமன்யு ஆகியோர் குழந்தைகள் மற்றும் 150,000 பேருக்கு யோகாவின் பலன்கள் அறிவைப் புகட்டும் நிகழ்வில் பங்கேற்றனர். இந்தியா, ஜூன் 21, 2023: குழந்தைகளுக்கான […]

Read More

உலக அழகி போட்டியில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவி

by on June 21, 2023 0

உலக அழகி போட்டியில் பங்கேற்கும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவி பாஷினி பாத்திமா ஐஸ்வர்யாராய் பயிற்சி பெற்ற இடத்தில் பயிற்சி பெறுகிறார் பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் வாழக்கை வரலாறு படமாக உருவாகிறது தேசிய தலைவர். இதில் முத்துராமலிங்க தேவர் வேடத்தில் ஜெ.எம். பஷீர் நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். ஜெ.எம்.பஷீரின் மூத்த மகள் பாஷினி பாத்திமா. இவர் லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இண்டர்நேஷனல் பிஸ்னஸ் மேனேஜ் மென்ட் படிப்பை முடித்து மெரிட் […]

Read More

பானி பூரி வெப் சீரிஸ் விமர்சனம்

by on June 21, 2023 0

ஹீரோ ஹீரோயின்களின் பெயர்களிலிருந்து அந்த படைப்பின் தலைப்பைப் பிடிப்பது வழக்கமாக இருக்கும் ஒரு யுக்திதான் ஆனால் இத்தனை இளமையாக – புதுமையாக ஒரு தலைப்பை பிடிக்க முடியும் என்பதுடன் இயல்பான கதை ஓட்டத்துடன் ஒரு அழகான காதலையும் சொல்ல முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால். அப்பாவின் பெயரான தண்டபாணியை தன் பெயரில் கொண்டிருப்பதால் நாயகன் லிங்கா பாணி ஆகிறார். பூர்ணிமா என்ற பெயர் கொண்டதால் நாயகி சம்பிகா பூரி ஆகிறார். இருவருக்கும் காதல் […]

Read More

அஸ்வின்ஸ் திரைப்பட விமர்சனம்

by on June 20, 2023 0

சில படங்கள் சிலரால் எதிர்பார்க்கப்படும். அந்த சிலர் நடிகராகவோ இயக்குனராகவோ இசையமைப்பாளராகவோ இருக்கக்கூடும். அப்படி உச்ச நட்சத்திர அந்தஸ்தில் இல்லாவிட்டாலும் தன்னுடைய வித்தியாசமான தேடலால் வசந்த் ரவியின் படங்கள் எதிர்பார்க்க வைக்கின்றன. அப்படித்தான் எதிர்பார்க்கப்பட்டது அஸ்வின்ஸ் . அவரும் இயக்குனர் தருண் தேஜாவும் கைகோர்த்து மிரட்டி இருக்கும் படம்தான் இது. ஒரு காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் புனை கதைக்கும், இப்போது நடந்து கொண்டிருக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்பது இடைவேளை வரை புரியாது. அதற்குப்பின் கவனித்தால் எல்லா […]

Read More

லிவ்வின் ரிலேஷன்ஷிப்பை கண்ணியமாக காட்டும் முயற்சிதான் பானி பூரி

by on June 20, 2023 0

ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷார்ட்ஃபிலிக்ஸ் வழங்கும் ‘பானிபூரி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதில் ஷார்ட்ஃபிலிக்ஸ் பரணிதரன் பேசியதாவது, “ஷார்ட்ஃபிலிக்ஸ் என்பது Short Content-க்கான ஒரு தளம். இதன் மூலம் திறமையான பல இயக்குநர்களுக்கு களம் அமைத்து தர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதை ஆரம்பித்தோம். ’பானிபூரி’ அதன் தொடக்கமாக இருக்கும். இது முழுக்க முழுக்க பாலாஜியின் ரெசிப்பிதான். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். ஆதரவு கொடுங்கள்” என்றார். […]

Read More

அப்ஸ்டாக்ஸ் இந்திய முதலீட்டாளர்களின் முதலீட்டை எளிதாக்குகிறது

by on June 19, 2023 0

தமிழ்நாட்டில், 60% முதல் முறை பயனர்களை மிஞ்சும் ஒரு சமீபத்திய முதலீட்டாளர்களுக்கு அப்ஸ்டாக்ஸ் அதிகாரம் அளிக்கிறது • அப்ஸ்டாக்ஸ், கடந்த ஆண்டில், ஒரு தேசிய வளர்ச்சி விகிதமான 14.5% உடன் ஒப்பிடும்போது, தமிழ்நாடு சந்தையில் 19% வளர்ச்சியை அடைந்துள்ளது • Upstox இல் கணக்கு வைத்திருக்கும் தொழில் வல்லுனர்களின் சதவீதம் 12% அதிகமாக உள்ளது, இது தேசிய சராசரியான 5.6% ஐ விட இரண்டு மடங்கு அதிகம் சென்னை, ஜூன் 19, 2023: இந்தியாவின் முன்னணி முதலீட்டுத் […]

Read More

பொம்மை திரைப்பட விமர்சனம்

by on June 18, 2023 0

பந்தயத்தில் ஜெயிப்பதற்கு ஓடத் தெரிந்த குதிரையும், அதைத் திறம்பட ஓட்டுவதற்கு ஏற்ற ஜாக்கியும் கிடைத்தால் போதும்.  இந்தப் படத்தில் அப்படி ஓடும் குதிரையாக எஸ் ஜே சூர்யாவும் அவரை திறம்பட இயக்கும் ஜாக்கியாக இயக்குனர் ராதா மோகனும் கிடைக்க… ரேஸ் எப்படி என்று பார்ப்போம். ஆடை விற்பனையகங்களுக்கு பொம்மைகள் சப்ளை செய்யும் நிறுவனத்தில் ஓவியராக இருக்கிறார் எஸ் ஜே சூர்யா. அவரையும் அறியாமல் அவர் உருவாக்கிய ஒரு பொம்மையின் மீது காதல் வயப்பட்டு, அவர் நினைவுகளில் மட்டும் […]

Read More

முப்பது நாள் தூங்காமல் எழுதிய ஸ்கிரிப்ட்தான் யோக்கியன் – ஜெய் ஆகாஷ்

by on June 17, 2023 0

ஜெய் ஆகாஷ் நடிக்கும் யோக்கியன் ஆடியோ, டிரெய்லர் வெளியீட்டு விழா மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி.மாதேஷ் தயாரிக்கும் படம் யோக்கியன்.  ஜெயசதீசன் நாகேஸ்வரன் கதை எழுதி உள்ளார். சாய் பிரபா மீனா இயக்கி யுள்ளார். ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்துள் ளார். இவருடன் தேவிகிருபா, சாம்ஸ், ஆர்த்தி சுரேஷ், கவிதா,குஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இப்படத்தின் ஆடியோ , டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு சங்க தலைவர் ஆர்.கே.அன்பு […]

Read More

இணையத்தில் வைரலாகும் சான் டி-யின் புதிய ஆல்பம் ‘லார்ட் போயட்ரி’

by on June 17, 2023 0

சினிமா படங்களின் பாடல்கள் எந்த அளவிற்கு ரசிகர்களை ஈர்க்குமோ அந்த அளவிற்கு தற்பொழுது ஆல்பம் பாடல்கள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் சான் டி என்று அறியப்படும் இசை கலைஞரின் புதிய ஆல்பம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. “லார்ட் போயட்ரி” (Lord Poetry) எனும் தலைப்பில் வெளியாகி இருக்கும் சான் டி-யின் புதிய ஆல்பத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளன. அடென்டன்ஸ், மை நேம் இஸ், கழிவரா, மம்பிள், நோ ஜோக் […]

Read More

தி ஃபிளாஷ் திரைப்பட விமர்சனம்

by on June 17, 2023 0

நடிகர்கள் – Ezra Miller, Sasha Calle, Michael Shannon, Ron Livingston Maribel Verdú, Kiersey Clemons, Antje Traue and Michael Keaton  திரைக்கதை – John Francis Daley & Jonathan Goldstein based on characters from DC ஒளிப்பதிவு -Henry Braham உடை வடிவமைப்பு – Alexandra Bryne இசை – Benjamin Wallfisch இதில் டிசி சூப்பர் ஹீரோவான பிளாஷ், நாயகனாக முதல் முதலாகத் தனித்த ஹீரோ ஆகிறார். […]

Read More
CLOSE
CLOSE