January 18, 2025
  • January 18, 2025

கோடையை குளிர்விக்க ஓவியா வேதிகாவுடன் வருகிறார் ராகவா லாரன்ஸ்

by on November 13, 2018 0

ஒரு படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பதே பெரும்பாடாக இருக்கும் சினிமாவில் ஒரு படத்தின் நான்காவது பாகத்தையும், இன்னொரு படத்தின் மூன்றாவது பாகத்தையும் இணைத்து இந்தக் கோடை விடுமுறைக்குக் கொடுக்கிறார் ராகவா லாரன்ஸ். கோடை விடுமுறையை குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் கொண்டாட இந்தப்படம் ஒரு வாய்ப்பாக அமையும். இளசுகளுக்காக படத்தில் இருக்கவே இருக்கீறார்கள் ஓவியாவும், வேதிகாவும். ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 படம்தான் அது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது..ஒரே ஒரு பாடல் […]

Read More

சௌந்தர்யா ரஜினிக்கு மீண்டும் டும்… டும்… டும்..!

by on November 12, 2018 0

ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவுக்குத் திருமணமாகி விவாகரத்தான கதை எல்லோருக்குமே தெரியும். அதன்பிறகு அவர் தானுண்டு, தன் சினிமா முயற்சிகளுண்டு என்று இருந்து வந்தார். இந்நிலையில் அவர் மனதை ஒரு இளைஞர் கவர, அது காதலாகிக் கசிந்து ரஜினி காதுக்குப் போக, அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால், இந்த முறை தடபுடலாக இல்லாமல் சிம்பிளாக இந்தத் திருமணம் நடக்குமாம். சௌந்தர்யாவின் மனம் கவர்ந்தவர் வேறு யாருமல்ல. ‘வஞ்சகர் உலகம்’ படம் பார்த்தவர்களுக்கு அதில் இரண்டாவது ஹீரோவாக வந்த விசாகனைத் […]

Read More

போலீஸ் தேடும் இந்த விஜய் ரசிகர்களை புடிச்சுக் குடுங்க…

by on November 12, 2018 0

இங்கே வீடியோவில் இடம் பெற்றிருக்கும் இருவரும் தங்களை விஜய் ரசிகர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். கையில் ஆளுக்கொரு அரிவாளும் வைத்திருக்கிறார்கள். சென்னை காசி தியேட்டரில் சர்கார் பேனரைக் கிழித்த அதிமுகவினருக்கு சவால் விட்டு ஏகவசனத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசும் இவர்கள் குறித்து விவரம் கேட்டிருக்கிறது காவல்துறை. இவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் 044-23452348 மற்றும் 044-23452350 ஆகிய எண்ணுக்கோ அழைத்துத் தெரிவிக்கலாம் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அறிவித்துள்ளது. ஆனால், நேற்று சர்கார் சக்சஸ் பார்ட்டியில் […]

Read More

நெல் ஜெயராமனின் சிகிச்சை செலவை ஏற்ற சிவகார்த்திகேயன்

by on November 11, 2018 0

இயற்கை வேளாண் துறையில் முக்கியமாக அறியப்படும் ஓரு பெயர் ‘நெல் ஜெயராமன்’. பாரம்பரிய விவசாயத்தை ஊக்குவிக்கும் இவர் 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களைக் கண்டறிந்து அவற்றை இயற்கை முறை விவசாயத்தில் பெருக்கி பிற விவசாயிகளும் பயன் பெறும் விதத்தில் பயிற்சியும் அளித்து வருபவர். ஆனால், சமூகம் போலவே இயற்கையும் அவரை வஞ்சித்துவிட கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடும் புற்றுநோயுடன் போராடி வருகிறார். உலகெங்கிலுமுள்ள தமிழர்களின் ஆதரவால் சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ புற்றுநோய் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் தங்கி […]

Read More

விஜய் ஆண்டனி சிறிய படங்களின் எதிரியா – பாத்திமா விளக்கம்

by on November 11, 2018 0

தீபாவளிக்கு விஜய்யின் ‘சர்கார்’ வெளியாகும் என்று அறிவித்த நிலையிலும் தன் படமான ‘திமிரு புடிச்சவன்’ வந்தே தீரும் என்று அறிவித்திருந்தார் விஜய் ஆண்டனி. அதற்கு தயாரிப்பாளர் சங்கமும் அனுமதி அளித்திருந்தது. ஆனால், விஜய் படத்தை அதிகமான தியேட்டர்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து வினியோகஸ்தர்களால் விஜய் ஆண்டனி  படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிட முடியாத நிலைமை ஏற்படவே, அவர்கள் கையை விரிக்க ‘திமிரு புடிச்சவன்’ம் படம் தீபாவளிக்கு வெளியாகாமல் பின்வாங்கியது. அதற்கு அடுத்த வாரம் நவம்பர் 16ம்தேதி ‘காற்றின் மொழி’, ‘செய்’, […]

Read More

பிரபல நடிகருக்கு பன்றிக் காய்ச்சல் – பயத்தில் கோலிவுட்

by on November 11, 2018 0

எங்கு பார்த்தாலும் டெங்கு, பன்றிக் காய்ச்சல் என்று பரவி வரும் நிலையில் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் விசேஷ வார்டுகள் இதற்கென்று நிறுவப்பட்டுள்ளன. எந்த நோயும் ஆள் பார்த்தோ அந்தஸ்து பார்த்தோ வருவதில்லை. அதுபோல்தான் நடிக, நடிகையரும் கூட எந்த நோய்க்கும் விதிவிலக்கில்லை. இப்போது பிரபல நடிகர் சரவணனுக்கு இந்தப் பன்றிக் கய்ச்சல் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. பல ஆண்டுகள் முன்பே சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து இருந்தாலும் பாலாவின் ‘நந்தா’ படத்தில் மறுபிறவி எடுத்த சரவணன், […]

Read More

எங்க படத்தை வச்சு செய்யாதீங்க – செய் பட நாயகன் நக்குல்

by on November 10, 2018 0

‘ட்ரிப்பி டர்ட்டில் புரொடக்சன்ஸ்’ சார்பில் தயாரிப்பாளர் மன்னு தயாரித்திருக்கும் திரைப்படம் ‘செய்’. இந்தப் படத்தில் நக்குல், அன்ஷால் முன்ஜால், பிரகாஷ்ராஜ், நாசர், அஞ்சலி, ப்ளாரன் பெரைரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ராஜ்பாபு. ‘செய்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் நாயகன் நக்குல், நாயகி அன்ஷால் முன்ஜால், படத்தின் இயக்குநர் ராஜ்பாபு, தயாரிப்பாளர் மன்னு, நடிகர் ப்ளாரன் பெரைரா, நடிகை அஞ்சலி ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் நாயகன் நக்குல் […]

Read More

சர்கார் அடுத்து 2.O வுக்கு சவால் விடும் தமிழ்ராக்கர்ஸ்

by on November 10, 2018 0

தமிழ்சினிமாவின் தீராத தலைவலியாகியிருக்கும் தமிழ் ராக்கர்ஸ் அடுத்தடுத்து புதிய படங்களைத் தன் தளத்தில் வெளியிட்டு வருகிறது. தீபாவளிக்கு வெளியான சர்காரை அன்றே வெளியிடுவோம் என்று அறிவித்து அதன்படியே வெளியிட்டது. சினிமாவுக்குள் விரலை உயர்த்தி முஷ்டியை மடக்கி உலகுக்கே சவால் விடும் ஹீரோக்களாலும், தங்கள் சாதுர்யத்தால் அரசியலைப் பிரித்து மேயும் இயக்குநர்களாலும் கூட தமிழ் ராக்கர்ஸைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர்கள் சங்க செயலாளருமான விஷாலின் தலையாய கொள்கைகளில் ஒன்றே இந்த தமிழ் ராக்கர்ஸை முடக்குவதுதான். […]

Read More
CLOSE
CLOSE