January 19, 2025
  • January 19, 2025

லாஸ் வேகாஸில் பிறந்த நயன்தாராவின் காதல் புத்தாண்டு

by on January 1, 2019 0

ஒரு சிலருக்கு இன்று மெரீனா பீச்சில் புத்தாண்டு பிறந்தது. மேலும் சிலருக்கு மால்களில், பார்ட்டிகளில், மருத்துவமனைகளில்… வீட்டில் என்று அவரவர் சூழ்நிலைக்கேற்க புத்தாண்டு பிரந்து கடந்தது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கொஞ்சம் ஸ்பெஷல்தானே..? அதனால், அவருக்கான புத்தாண்டு லாச் வேகாசில் பிறந்திருக்கிறது. வசதி படைத்தவர்கள் தங்கள் புத்தாண்டுகளை இப்படி எந்தெந்த நாடுகளில் வைத்துக் கொண்டாடலாம் என்றுஅ முடிவு செய்து கிளம்புவார்கள். அப்படி நயன்தாரா இந்த வருடம் தேர்ந்தெடுத்த நாடுதான் லாஸ் வேகாஸ். உடன் சென்றவர் அவரது […]

Read More

ஐரா வில் நயன்தாரா பட்ட கஷ்டம் தீர்ந்தது

by on December 31, 2018 0

‘ஐரா’வில் நயன்தாரா இரட்டை கதாபாத்திரங்கள் ஏற்கிறார் என்ற செய்தி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுத்திருக்கிறது. குறிப்பாக யாரும் கற்பனை செய்து பார்க்காத ஒரு கருப்பு நிற பெண்ணாகவும் அவரே நடித்திருப்பது வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. படக்குழு படத்தை குறித்த நேரத்தில் முடித்திருக்கிறது என்பது இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. ஐரா (யானை) பற்றி பொதுவான செய்தி. இது ஒரு சூப்பர்நேச்சுரல் திரில்லர் படம். கலையரசன், யோகிபாபு, ஜே.பி மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். கார்த்திக் […]

Read More

12 மணிநேரத்தில் ஒரு கோடி பார்வை – விஸ்வாசம் சாதனை

by on December 30, 2018 0

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் நடிக்க, ஷிவா இயக்கும் விஸ்வாசம் படம் பொங்கல் வெளியீடாக இருக்க, அதன் டிரைலர் இதுவரை வெளியாகவில்லையே என்று அஜித் ரசிகர்கள் ஏங்கிக் கிடந்தார்கள். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய படம் ரிலீஸாக இன்னும் பதினோரு நாள்களே இருக்க, ‘விஸ்வாசம்’ டிரைலர் இன்றுதான் வெளியிடப்பட்டது. நடு இரவில் அஜித் படங்களின் டிரைலர் வெளியாகும் வழக்கத்தை மாற்றி இன்று பகல் 1.30க்கு டிரைலர் வெளியானது. வெளியானதிலிருந்தே டிவிட்டரில் பற்றிக்கொண்டது எனலாம். மளமளவென்று பார்வைகள் எகிற, […]

Read More

தமிழின் முதல் ‘அந்த மாதிரி’ 3 டி படத்தில் யோகிபாபு

by on December 30, 2018 0

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ ஜானர்  படங்களுக்கு ஒரு கலவையான வரவேற்பு கிடைத்து வருகிறது.   இந்நிலையில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த் மற்றும் நிக்கி தம்போலி ஆகியோர் நடிக்க, No.1 Productions தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் விநாயக் சிவா தன் படத்தை பற்றி சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.   “இந்த படத்தை நான் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ என்று குறிப்பிடுவதை விட ‘குறும்பு’ வகையாக படம் என […]

Read More

பிரான்மலை படத்தின் திரை விமர்சனம்

by on December 30, 2018 0

பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நடிகர்களின் படங்களுக்கு ஊரறிந்த கதையே போதுமானது. ஆனால், சின்ன பட்ஜெட் படங்களுக்கு உயிராக நிற்பது வாழ்க்கைக் கதைகளும், நிறைவான திரைக்கதையும்தான். அப்படி இந்த வருடக் கடைசியில் வந்திருக்கும் சின்னப் படம் பிரான்மலை. காதல்தான் படத்தின் அடிநாதம் என்றாலும், சமூகத்தில் உறைந்து கிடக்கும் ஆணவக்கொலை என்னும் அட்டூழியத்தைத் தொட்டு அந்தக் காதலை காவியமாக்க முனைந்திருக்கிறார் இயக்குநர் அகரம் காமுரா. பிரான்மலை ஊரில் பெரிய மனிதராக இருக்கும் வேல ராமமூர்த்தியின் மகன் வர்மன்தான் கதையின் […]

Read More

இதுவரை பார்க்காத வித்தியாச தோற்றத்தில் விஜய் ஆண்டனி

by on December 29, 2018 0

விஜய் ஆண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டேவுடன் இயக்குனர் நவீன் இணைந்திருப்பது எல்லோர் கவனத்தையும் ‘அக்னி சிறகுகள்’ படத்தின் மீது திருப்பியிருக்கிறது. “தற்போது விஜய் ஆண்டனி, அருண் விஜய் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோரின் ஸ்கிரீன் டெஸ்ட் முடிந்து, முழுவீச்சில் ஒத்திகை நடைபெற்று வருகிறது. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும், தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் காட்சிகளை படமாக்குகிறோம். மேலும், விஜய் ஆண்டனி ஒரு புதிய தோற்றத்தில் இருப்பார், முதல் முறை பார்ப்பவர்களால் அது அவர்தான் என […]

Read More

மலேசிய பந்தய கார்களில் பேட்ட பட விளம்பரம்

by on December 29, 2018 0

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. உலகம் முழுவதும் இப்படத்தினை வெளியிட ‘மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’ உரிமம் (இந்தியாவை தவிர) பெற்றுள்ளது. மலேசியாவில் டிசம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதியில் நடைபெறும் “DRIFT Challenge 2018” கார் ரேஸில் ‘மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’ சார்பாக இந்திய வீரர் தர்ஷன் ராஜ் (19) கலந்து கொள்ளவிருக்கிறார். மலேசியாவில் உள்ள டாப் 20 ரேஸ் வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்கிறார்கள். […]

Read More
CLOSE
CLOSE