January 18, 2025
  • January 18, 2025

ரெயின்போ சில்ட்ரென்’ஸ் ஹாஸ்பிடல் இப்போது சென்னை அண்ணா நகரில்…

by on February 25, 2024 0

ரெயின்போ சில்ட்ரென்’ஸ் ஹாஸ்பிடல் சென்னையில் அதன் 3வது மருத்துவமனையின் சமூகக் கூடுகையை அண்ணாநகரில் ஏற்பாடு செய்துள்ளது… சென்னை, பிப்ரவரி 25, 2024: குழந்தைகள், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு புகழ்பெற்ற மருத்துவமனைகளின் சங்கிலியான ரெயின்போ சில்ட்ரென்’ஸ் ஹாஸ்பிடல் மற்றும் BirthRight by Rainbow Hospital, சென்னையில் தனது 3 வது மருத்துவமனையின் ஒரு சமூகக் கூடுகையை அண்ணாநகரில் ஏற்பாடு செய்துள்ளது. மருத்துவர்கள், நலம் விரும்பிகள், நோயாளிகள் இளம் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் இந்த […]

Read More

பூஜா ஹெக்டேவுடன் பீமா ஜூவல்லர்ஸ் சென்னையில் சிறப்பு சலுகையை வழங்குகிறது

by on February 25, 2024 0

சென்னையில் பூஜா ஹெக்டே உடன் ஒரு பிரத்யேக சமூக நிகழ்வோடு பீமா ஜூவல்லர்ஸ் சிறப்பு சலுகையை வழங்குகிறது… பிரமிக்க வைக்கும் நகைகள் ஒரு உயர் ஃபேஷன் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டன. சென்னை, பிப்ரவரி 24, 2024 – நேர்த்தியான நகை உலகில் புகழ்பெற்ற பேரைக் கொண்ட பீமா ஜூவல்லர்ஸ், பிப்ரவரி 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை சென்னை தி. நகரில் அமைந்துள்ள பீமாஜூவல்லர்ஸ் ஸ்டோர் இல் அவர்களின் தங்கம், வெள்ளி மற்றும் வைர வழங்கல்களுக்கான ஒரு […]

Read More

வித்தைக்காரன் திரைப்பட விமர்சனம்

by on February 24, 2024 0

படத்தைக் காமெடியாக எடுக்கலாம், ஆனால் படம் எடுப்பதையே காமெடியாக ஆக்கிவிடக்கூடாது அல்லவா..? இதை உணர்த்துகிறது இந்த ‘டார்க் காமெடி’ப் படம்.  இந்தப்படத்தை இயக்கி இருக்கும் அறிமுக இயக்குனர் வெங்கி, லோகேஷ் கனகராஜிடம் சினிமா பயின்றவர் என்பதால் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. அத்துடன் காமெடி சதீஷ், ஹீரோவாகி இருக்கும் மூன்றாவது படம் இது. சிறு வயது சதீஷ்(களில்) ஒருவர் “ஏமாற்றுவது தவறு” என்றும், “ஏமாற்றுவது தவறு அல்ல… ஏமாறுவதுதான் தவறு…” என்று இன்னொருவரும் கொள்கையுடன் வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். சரி… […]

Read More

ஆண்கள் அழுவது அழகோ அழகு – டபுள் டக்கர் பட விழாவில் மிஷ்கின்

by on February 24, 2024 0

ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படம் ‘டபுள் டக்கர்’.  இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருடன் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் கலந்து கொண்டார்.  படத்தின் […]

Read More

பாம்பாட்டம் திரைப்பட விமர்சனம்

by on February 24, 2024 0

பகுத்தறிவுக்கு ஒவ்வாத கதைகள் எப்போதுமே வெகுஜன ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்கு அம்மன், சந்திரமுகி, காஞ்சனா வரிசை படங்கள், பாகுபலி என்று பல படங்களின் வெற்றியை சாட்சியாக சொல்ல முடியும். அந்த வரிசையில் இடம் பெறவென்று எண்ணி களமிறங்கி இருக்கிறது இந்தப் படம். ராஜா, ராணிகள் ஆண்டு கொண்டிருந்த இந்தியாவின் ஒரு பகுதி. அதில் மல்லிகா ஷெராவத் ஒரு பெரிய சமஸ்தானத்தைக் கட்டி ஆண்டு கொண்டிருக்கிறார் அப்போது அங்கு வரும் ஜோசியர் ஒரு பாம்பால் மல்லிகாவின் உயிருக்கு […]

Read More

நந்தா பெரியசாமி இயக்கும் திரு.மாணிக்கம் படத்தின் குரல் பதிவு நிறைவடைந்தது

by on February 24, 2024 0

‘ராஷ்மி ராக்கெட்’ என்ற இந்திப் படத்தின் கதை மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்த இயக்குனர் நந்தா பெரியசாமி கதை எழுதி இயக்கியுள்ள படம் திரு.மாணிக்கம். இப்படத்தின் நாயகனாகியிருக்கிறார் சமுத்திரக்கனி. ஆதங்கம்… ஆற்றாமை… தவிப்பு… தடுமாற்றம் என பல வித உணர்வுகளோடு கதையின் நாயகன் மாணிக்கமாகவே சமுத்திரக்கனி வாழ்ந்திருக்கிறார். ஒரு முக்கியமான கதாப் பாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜாவும், நாசரும் இதுவரை நாம் பார்க்காத தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமையா,  இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், […]

Read More

மங்கை படம் என் கரியரை ஒருபடி முன்னேற்றி இருக்கிறது..! – கயல் ஆனந்தி

by on February 23, 2024 0

ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் ஷிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘கிடா’ படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்நிகழ்வில் படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் பல முக்கிய திரைக்கலைஞர்கள் கலந்து கொண்டனர். பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும் போது… […]

Read More

விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

by on February 23, 2024 0

‘உறியடி’, ‘ஃபைட் கிளப்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ இதனை முன்னணி நட்சத்திர நடிகரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  ‘சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘எலக்சன்’. இதில் விஜய்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘அயோத்தி’ […]

Read More

ரணம் திரைப்பட விமர்சனம்

by on February 23, 2024 0

நாயகன் வைபவின் 25 ஆவது படமாம் இது. எனவே, நகைச்சுவைப் படங்களிலேயே அதிகம் பார்த்த அவரை சீரியஸ் ஹீரோவாக இதில் நிறுவியிருக்கிறார் இயக்குனர் ஷெரீப். முகம் சிதைந்து போன சடலங்களை அடையாளம் காண்பது போலீசுக்கு பெரிய சவாலாக இருக்க, அதற்கான ஒரே தீர்வாக இருக்கிறார் வைபவ். அந்த முகங்களின் அனாட்டமியை வைத்து அந்த உருவத்தை அப்படியே வரைந்து கொடுக்கும் திறமை பெற்றவராக இருக்கும் அவர் தீர்க்க முடியாத பல கேஸ்களிலும் கூட அதன் குற்றப் பின்னணியை கரைம் […]

Read More

பைரி திரைப்பட விமர்சனம்

by on February 23, 2024 0

வட்டார வழக்குடன் சரியாகச் சொல்லப்படுகின்ற அந்தந்த மண் சொல்லும் கதைகள் எப்போதுமே ரசிக்கப்படும். அந்த வகை முயற்சியாக வந்திருக்கிறது இந்த பைரி. 100 வருடங்களாக நடத்தப்பட்ட புறா பந்தயத்தை இன்றைய நாகர்கோயில் பகுதி வாழ்வியலுடன் கலந்து தந்திருக்கிறார் இயக்குனர் ஜான் கிளாடி. நாயகன் சையத் மஜீத்துக்கு அவரது மூதாதையர் போலவே புறா வளர்ப்பு மற்றும் பந்தயத்தில் ஆர்வமும், ஆசையும் இருக்க, அதனாலேயே சீரழிந்த குடும்பம் என்பதால் அவரது தாய் விஜி சேகர், மகன் அந்தப்பக்கம் போகாமல் பார்த்துக் […]

Read More
CLOSE
CLOSE