January 22, 2025
  • January 22, 2025

கே.பாக்யராஜ் துப்பறியும் எனை சுடும் பனி

by on April 24, 2019 0

‘டீ கடை பெஞ்ச்’ படத்தை இயக்கிய ராம்ஷேவா இப்போது எஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘எனை சுடும் பனி’ படத்தை இயக்குகிறார்.. இந்தப் படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ‘டீ கடை பெஞ்ச்’ படத்தில் இரண்டாவது கதா நாயகனாகவும் ‘என் காதலி சீன் போடுறா’ படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்தவர். இந்தப் படத்தில் கதா நாயகனாகிறார். கதா நாயகிகளாக உபாசனா ஆர்சி, சுமா பூஜாரி நடிக்க கே.பாக்யராஜ் சி.ஐ.டி அதிகாரி வேடமேற்கிறார்… கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ராம்ஷேவா. படத்தின் […]

Read More

கஸ்தூரியின் கைவசம் மூன்று கேஸ்கள்

by on April 23, 2019 0

வம்பு தும்புகளுக்குப் பெயர் பெற்ற கஸ்தூரி ஒரு படத்தில் நாயகியாக நடிக்கிறார். ‘இபிகோ302’ என்ற அந்தப்படத்தில் கஸ்தூரி துர்கா ஐ.பி.எஸ் என்கிற போலிஸ் அதிகாரி வேடமேற்கிறார். இந்தப்படத்தை செளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது. ஒரு கதா நாயகனுக்கு உருவாக்கப் படும் கதாபாத்திரம் எப்படி வலுவுள்ளதாக இருக்குமோ அப்படி கஸ்தூரியின் கதாபாத்திரம் உருவாக்கப் பட்டுள்ளதாம். இதில் இளம் காதலர்களாக நாக சக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் வையாபுரி ராபின் பிரபு,போண்டாமணி, வின்ஸ்குமார் நடிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி […]

Read More

ஹரீஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே பூஜையுடன் துவங்கியது

by on April 23, 2019 0

தன்னுடைய நட்சத்திர கவர்ச்சியால் ஒவ்வொரு படத்திலும் தன் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தி வரும் ஹரீஷ் கல்யாண், ஒவ்வொரு படத்திலும் புத்துணர்ச்சியைக் கொண்டு வருகிறார். பியார் பிரேமா காதல் படத்தில் பக்கத்து வீட்டு பையன் போன்ற கதாபாத்திரம், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் முரட்டு சுவாபம் கொண்ட ஒரு இளைஞர் கதாபாத்திரம் என தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தார் ஹரீஷ் கல்யாண். அவரது அடுத்த படமான ‘தனுசு ராசி நேயர்களே’வும் அதன் தலைப்பு, கதைக்களம் மற்றும் அவரது […]

Read More

டூ பீஸ் படத்தை வெளியிட்டு வாய்ப்பு தேடும் பூனம் பஜ்வா

by on April 22, 2019 0

நடிகைகள் வாய்ப்புத் தேட படாத பாடு பட்டு வருகிறார்கள். இதில் நடிகைகளுக்குத் தெரிந்த எளிதான வழி பொது விழாக்களில் கவர்ச்சிகரமான உடை அணிந்து வந்து பப்ளிசிட்டி தேடுவதும், சமூக வலை தளங்களில் தங்களது கிளாமர் படங்களை வெளியிடுவதும்தான். அதைக் கண்ணுறும் படத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அவர்களுக்குத் தம் படங்களில் வாய்ப்புத் தருவார்கள் என்ற எண்ணம்தான் போலிருக்கிறது.  இதில் பாலிவுட் தொடங்கி டோலிவுட் கோலிவுட் வரை இருக்கும் எல்லா நடிகைகளும் அடக்கம். அப்படி இயக்குநர் ஹரியின் ‘சேவல்’ படத்தில் […]

Read More

விஜய்சேதுபதி ஸ்ருதிஹாசனால் ஜனநாதன் பெற்ற லாபம்

by on April 22, 2019 0

‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘ஜுங்கா’, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆகிய படங்களைத் தயாரித்த நடிகர் விஜய்சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய்சேதுபதி புரொடக்‌ஷனும், ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’, ‘ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன்’ ஆகிய படங்களைத் தயாரித்த 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஒரு மிகப்பிரம்மாண்டமான படத்தைத் தயாரிக்கின்றன. படத்தின் பெயர் ‘லாபம்’. இப்படத்தின் கதாநாயகனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார். லாபம் படத்தில் முதன்முதலாக அவர் நடிகர் விஜய்சேதுபதியுடன் ஜோடி சேர்கிறார். […]

Read More

வெங்கட்பிரபு வில்லன் ஆனது எதற்காக..?

by on April 22, 2019 0

சினிமாவில் நடிப்பு மட்டுமன்றி அதன் வியாபாரத்திலும் காலூன்றி தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நிதின்சத்யா. “ஜருகண்டி” படத்திற்கு பிறகு தற்போது தனது தயாரிப்பு நிறுவனமான “ஷ்வேத் – எ நிதின்சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக நிதின்சத்யா புதிய படமொன்றை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். தனது தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படமான இப்படத்தில் வைபவ் முதன்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். வாணி போஜன் கதாநாயகியாக நடிக்க, உடன் ஈஸ்வரி ராவ்,  பூர்ணா, […]

Read More
CLOSE
CLOSE