August 16, 2026
  • August 16, 2026

தலைவி கங்கனா ரணாவத் புண்ணிய நீராடிய வைரல் காட்சிகள்

by on February 23, 2020 0

தலைவி படத்தில் ஜெயலலிதா வாக நடித்து வருவதாலோ என்னவோ கங்கனா ரணாவத் துக்கு பக்தி அதிகமாகி விட்டது. ராமேஸ்வரம் கோவிலின் 22 புனித தீர்த்தங்கள பற்றி கேள்விப்பட்டு அங்கே விசிட் அடித்தவர் அங்கே பக்தி பரவசத்துடன் அனைத்து புண்ணிய தீர்த்தஞளிலும் நீராடி இருக்கிறார். கோவிலில் தலைவிக்கு ஏக மரியாதை கிடைத்த காரணம் தலைவி படம் மட்டுமில்லை. ஒரு 2000 நோட்டு கட்டு முழுதும் கரைந்ததாம் டிப்ஸ் கொடுத்து. தலைவி ஆகரதுன்னா சும்மாவா? கீழே கங்கனா நீராடிய வைரல் […]

Read More

மீண்டும் ஒரு மரியாதை திரைப்பட விமர்சனம்

by on February 23, 2020 0

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை முதல்முறையாக இயக்கும் வாய்ப்பு பாரதிராஜாவுக்குக் கிடைத்த போது சிவாஜி கணேசன் வயோதிகத்தின் தொடக்கத்தில் இருந்தார். எனவே அவரை வைத்து வழக்கமான காதல் கதையைப் புனைய முடியாத பாரதிராஜா, வாழ்ந்து முடித்த ஒரு மனிதன் மீது வாழத் தொடங்கிய பெண்ணொருத்தி கொண்ட காதலை ‘முதல் மரியாதை’யாகக் கொடுத்தார். அப்போதே அதைக் காதல் என்று சொல்ல அவருக்கே தயக்கமாக இருக்க, அது காதலுக்கும் மேலான புனிதம் என்றெல்லாம் சொன்னார். ஆனால், படம் அந்த நியாயத்தைத் […]

Read More

கன்னி மாடம் திரைப்பட விமர்சனம்

by on February 22, 2020 0

நல்ல திரைக்கதைக்கு உதாரணம் முதல் காட்சி நம்மை நிமிர்ந்து உட்காரவும், படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்துக்குள் கதை பயணிக்கும் திசையை நாம் இனம் கண்டுகொள்ளவும் வேண்டும். அந்த வகையில் நடிகர் வெங்கட் போஸ் இயக்குநராகியிருக்கும் இந்தப்படம் முதல் காட்சியிலேயே கவர்கிறது.   நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் கொலையாளியாக போலீஸ் ஸ்டேஷனில் அமர்ந்திருக்க, அவர் ஏன், யாரை கொலை செய்தார் என்பது பிளாஷ்பேக்கில் சொல்லப்படுகிறது.   அதில் வரும் முதல் காட்சியில் சென்னைக்கு அதிகாலையில் வந்திறங்கும் விஷ்ணு, சாயாதேவி […]

Read More

விஜய் 65 இயக்கப் போவது சூரரைப் போற்று சுதா கோங்கரா

by on February 22, 2020 0

விஜய்யின் 65 ஆவது படத்தை சுதா கோங்கரா இயக்கப்போவதாக உறுதிசெய்யப் பட்டு விட்டதாம். இவர் தற்போது இயக்கிய சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படத்தை ஸ்பெஷல் ஷோவில் பார்த்துவிட்டு அதற்கான பாராட்டினை அவரிடம் விஜய் தெரிவித்தாராம். அதற்குப்பின் அவர் கூறிய கதையில் மனநிறைவு அடையவே தேர்ந்தெடுத்துள்ளார் என்கிறார்கள்..இதுவரை சொல்லப்பட்ட பத்து இயக்குநர்களில் சுதாதான் இப்போதைய சாய்ஸாம். இது உண்மையானால் விஜய்யை வைத்து இயக்கவிருக்கும் முதல் பெண் இயக்குனர் சுதா கோங்கரா தான். மேலும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணியாற்றவுள்ளார் […]

Read More

எஸ் எஸ் ராஜமௌலி வெளியிட்ட புதிய காள கேய மொழி

by on February 21, 2020 0

சாதி மதம் இனம் நாடு எனும் பிரிவுகளைக் கடந்து உலகை இணைக்கும் ஒரு புதிய மொழி வெளியிடப்பட்டது. உலக தாய்மொழி தினத்தில் பாகுபலிக்காக மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்ட ‘கிளிக்கி’ மொழியை இயக்குநர் SS ராஜமௌலி அறிமுகம் செய்தார். இயக்குநர் SS ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்தில் காளகேயர்கள் பேசும் கிளிக்கி மொழி உலகெங்கும் அனைவராலும் பாராட்டப்பட்டது. அந்த மொழி அத்திரைப்படத்துக்காக மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்ட ஒரு மொழியாகும். அந்த மொழியை உலக தாய்மொழிதினத்தன்று இயக்குநர் SS ராஜமௌலி அறிமுகம் […]

Read More

மதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் தேரும் போரும்

by on February 21, 2020 0

மதயானைக்கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலமாக தென்தமிழகத்தின் வாழ்வியல் மற்றும் உறவுமுறைகளை மிக அழுத்தமாக பதிவு செய்து தமிழ்திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். அவர் அடுத்ததாக இயக்கும் திரைப்படம் “தேரும் போரும்” இதில் கதாநாயகனாக அட்டக்கத்தியில் அறிமுகமாகி குக்கூ, விசாரணை, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் தான் நடித்த அனைத்து கதாபாத்திரங்களிலும் தனது முழுமையான நடிப்பை இயல்பாக வெளிப்படுத்திய தினேஷ் நடிக்கிறார். மைனா,கும்கி, பைரவா,ஸ்கெட்ச் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ராஜீவன் […]

Read More

இந்தியன் 2 விபத்து தலைமறைவான கிரேன் ஆபரேட்டர் கைது

by on February 21, 2020 0

இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் உடைந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தார்கள் அல்லவா? அது தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கிரேன்  உயரத்தைக் குறைக்காமல் அதைத் திருப்பியது தான் விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. கிரேன் ஆபரேட்டர் கிரேன் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நி லையில் கிரேன் ஆப்பரேட்டர்் தலைமறைவானார. அவரை போலீஸ் தேடி வந்த நிலையில் இன்று  தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜனை நசரேத்பேட்டை போலீசார் கைது […]

Read More

இந்தியன் 2 விபத்து கமல் 1 கோடி நிவாரணம் அறிவிப்பு

by on February 20, 2020 0

இந்தியன்-2 படப்பிடிப்பின்போது நடந்த கிரேன் விபத்தில் மூவர் உயிரிழந்தது குறித்து கருத்துத் தெரிவித்த கமல்ஹாசன் இந்தத் தொழிலில் இருக்கவேண்டிய அளவு பாதுகாப்பு இல்லை என்றும், மயிரிழையில் தாம் உயிர் தப்பியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சென்ற கமலஹாசன், அங்கு பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது இதனைத் தெரிவித்தார். உயிரிழந்தோர் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தோருக்கு தம் சார்பில் அவர் ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்தார். “இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தியன் 2 […]

Read More
CLOSE
CLOSE