‘மோத்தி ஆர்ட்ஸ்’ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோலா’. மோத்தி.பா எழுதி இயக்கியுள்ள படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது, விழாவில் ஸ்டன்ட் மாஸ்டர் “ஜாகுவார் தங்கம் பேசியதிலிருந்து, “கோலா படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான மோத்திக்கு மிகவும் நன்றி. ஏன் என்றால் அவர் தன் படத்தில் போதையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை கோலா படத்தில் சொல்லி இருக்கிறார். இந்தக் கஞ்சா தண்ணி போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்துவோர்கள் தான் நிறைய குற்றங்களைச் செய்கிறார்கள். தயவுசெய்து நல்லபழக்கங்களை […]
Read Moreவிக்ராந்த் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் இவருக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். ‘ஜெகதீசன் சுபு’ இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை எம்10 புரொடக்ஷன்ஸ் சார்பாக முருகராஜ் தயாரித்திருக்கிறார். மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான பாசத்தை உணர்த்தும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் இன்று (ஆகஸ்ட் 23) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், யூடியூப்பில் பக்ரீத் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் முடக்கி இருக்கிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் முருகராஜ் கூறும்போது, “ஸ்டார் மியூசிக் […]
Read Moreஇயக்குனர் விஜய் மில்டன் – விஜய் ஆண்டனி கூட்டணியில் புதிய திரைப்படத்தைத் தயாரித்து வரும் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ், இயக்குனர் ஏ. செந்தில்குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகி வரும் ‘காக்கி’ திரைப்படத்தின் உரிமைகளை வாங்கியிருக்கிறது. விஜய் ஆன்டனி, சத்யராஜ், ஸ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ், ஜான் விஜய், ரவி மரியா சன் டீவி புகழ்’கதிர்,ஆகியோரை முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘காக்கி’, பன்முகத் திறமைகள் கொண்ட படைப்பாக இருக்கிறது. ஜூன் மாதத்தில் துவங்கி ஏறத்தாழ 50 சதவீத படப்பிடிப்பு […]
Read Moreபல இயக்குநர்கள், நடிகர்களுக்கு முகவரி கொடுத்த ராவுத்தர் பிலிம்ஸின் பிரம்மாண்ட படைப்பு ‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் படத்தைச் சார்ந்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- இயக்குநர் கே.பாக்யராஜ் – “எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ என்ற தலைப்பைப் பார்க்கும்போது, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை மேல இருக்கறவன் பாத்துப்பான் என்று விடாமல், அறிவியல் புனைக்கதையை வைத்துத் தமிழில் படமெடுக்க வேண்டுமென்று தயாரிப்பாளரும், இயக்குநரும் மெனக்கெட்டு […]
Read More“யாரா இருந்தாலும் வெட்டுவேண்டா…” என்று ஹீரோவுக்கு ஹீரோ விதவிதமான ஆயுதங்களுடன் படங்களில் கிளம்பி சமுதாயத்தில் வன்முறையை விதைத்துக் கொண்டிருக்க, ஒரு உயிரை… அதுவும் ஒரு வாயில்லா ஜீவனின் உயிரை காப்பாற்றுவதற்காக ஒரு ஹீரோ போராடும் கதை புதியதா, இல்லையா… சொல்லுங்கள் மக்களே..! தன் பங்காகக் கிடைத்த பூர்விக நிலத்தில் விவசாயம் செய்து பயிர் வளர்க்க நினைக்கும் ஹீரோ என்கிற அளவில் விக்ராந்தைப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது. “பேசாமல் நிலத்தை விற்று லாபம் பாருங்கள்…” என்று பரிந்துரைக்கும் வங்கி […]
Read MoreS3 பிக்சர்ஸ் தயாரிப்பில் புவன் நல்லான் இயக்கி யோகிபாபு நடித்திருக்கும் ‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அப்படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- இசைக் காட்டேரி பிரேம்ஜி பேசும்போது, “நான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான். யோகிபாபுவை எனக்கு மிகவும் பிடிக்கும். ரீ ரெக்கார்டிங் செய்யும்போது அவரின் நகைச்சுவையைப் பார்த்துத் தனியாக சிரித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய அபிமான நடிகை யாஷிகா ஆனந்த் நடிக்கும் படத்திற்கு இசையமைத்ததில் மகிழ்ச்சி. இறுதிக் காட்சியில் […]
Read Moreபெருமைமிக்க தமிழரான வான் இயற்பியல் விஞ்ஞானி சுப்ரமணியன் சந்திரசேகர் மறைந்த நாள் (August 21, 1995) இன்று. இவர் ஆங்கியேர் கால இந்தியாவில் இப்போதைய பாகிஸ்தான் பகுதியான லாகூரில் சுப்பிரமணியன்- சீதாலட்சுமி தம்பதிக்கு 1910-ம் வருடம் அக்டோபர் 19-ம் தேதி பிறந்தவர். அவர் லாகூரிலும், பிறகு லக்னோவிலும் வாழ்ந்த பின், சென்னை வந்தவர் 11 வயதில் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். பின்னர் மாநிலக்கல்லூரியில் இயற்பியல் படித்தார். அப்போதுதான் அவருடைய சித்தப்பா சர். […]
Read More