உலகப் புகழ் பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க நினைத்து 800 என்ற தலைப்பில் தமிழ் படம் ஒன்று தயாராகி வருகிறது. அதில் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதால் விஜய் சேதுபதிக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அதற்கு காரணம் முத்தையா முரளிதரன் தமிழராக இருந்தும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு இருப்பது தான். இந்த விஷயம் உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் மத்தியில் […]
Read Moreமனதில் பட்ட நியாயத்தை பொதுவாக சொல்லும் தைரியம் எல்லோருக்கும் வந்துவிடாது. ஆனால் நடிகவேளின் மகளாக இருப்பதால் ராதிகாவுக்கு இயல்பிலேயே அந்த தைரியம் உண்டு. கிட்டத்தட்ட தமிழ் திரையுலகமே விஜய் சேதுபதிக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவர் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் 800 என்ற படத்தில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வேடத்தில் அவர் நடிக்க கூடாது என்று பலதரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதில் விஜய் சேதுபதி செய்வது சரிதான் என்று அவருக்கு ஆதரவாக […]
Read Moreதிதிர் பிலிம் ஹவுஸ், ஐகான் ஸ்டுடியோஸ், ட்ரீம்வேர்ல்ட் சினிமாஸ் வழங்க அஜ்மல் நடித்துள்ள படம் ” நுங்கம்பாக்கம் ” தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கிய கொலை வழக்கு சம்பந்தப்பட்ட இந்தப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் செல்வன். இப்படத்தின் போஸ்டர் வெளியீட்டில் இருந்து டீசர் மற்றும் டிரைலர் வெளியீட்டு வரை கடும் பிரச்சனைகளைச் சந்தித்தது. ரிலீஸ் தேதியை பலமுறை அறிவித்தும் வெளிவர முடியாத சூழலில் இருந்த இப்படம் வரும் 24-ஆம் தேதி வெளியாகிறது. அதை முன்னிட்டு இன்று […]
Read Moreவிலகி வந்த அல்லது விலக்கி வைத்த காங்கிரஸ் கட்சியை மாற்றுத்திறனாளி கட்சி என்று குஷ்பு விமர்சித்ததற்காக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதுதொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யவும் முடிவு செய்யப் பட்டது. அதன் தொடர்ச்சியாக குஷ்பூ தன் பேச்சுக்கு மன்னிப்புக் கோரியிருந்தார். ஆனால் அதை ஏற்க முடியாது என்று மாற்று திறனாளிகளுக்கான உரிமை அமைப்பு ( TARATDAC ) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் […]
Read Moreஅன்பிற்குரிய விஜய் சேதுபதி அவர்களே! வணக்கம். நீங்கள் இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டு வீ ரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக ”முதல் தோற்ற விளம்பரங்கள்” (first look posters) வந்துள்ளன. இவையே கடைசித் தோற்ற விளம்பரமாகவும் இருந்து விட்டால் நல்லது. இதற்கு மேல் நீங்கள் இந்தப் படத்திலிருந்து விலகிய செய்தி தவிர வேறு எதுவும் வராமலிருக்க வேண்டும் என விரும்பும் தமிழர்கள் சார்பில் உங்களுக்கு இந்த மடல். உங்கள் முகவரி எனக்குத் தெரியாது. ஆனால் […]
Read Moreசென்னை மாநகராட்சி இந்த ஆண்டுக்கான சொத்து வரி வசூலித்து வருகிறது இதன் அடிப்படையில் ரஜினிகாந்த்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு 6.50 லட்சம் ரூபாய் சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டது. கடந்த குறைவான காலகட்டத்தில் திருமண மண்டபத்துக்கு வருமானம் இல்லாத அடிப்படையில் வரி செலுத்த விலக்கு கேட்டு உயர்நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம் இது போல் உயர் நீதிமன்ற நேரத்தை வீணாக்க கூடாது என்று அறிவுறுத்தியது. ரஜினிகாந்ததொடர்ந்த வழக்கில் […]
Read Moreஇரண்டாம் குத்து படத்தில் நடித்த சாம்ஸ் ” இனி இதுபோன்ற படங்களில் நடிக்கமாட்டேன்…” என்று சொன்ன பதிவுக்கு இன்னொரு காமெடி யன் காதல் சுகுமார் தன் முகநூலில் ஒரு பதிவு இட்டிருக் கிறார். அதிலிருந்து… இனிய நண்பர் Actor-Chaams அவர்களின் பதிவுக்காக… ” நண்பா காமெடியன்னு ஒருத்தன் இல்ல. நடிகன் நடிகன்தான்…”அப்டின்னு கமல் சார் சொல்லுவார். என்னவா ஆகப்போறோம்னு தெரியாத ரெண்டும் கெட்டான் ஸ்டேஜ்ல 20க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்காவில் ஷீலா போன்ற பலான படங்களில் நடித்ததாக கமல் […]
Read Moreசமீபத்தில் சர்ச்சைக்குள்ளான இரண்டாம் குத்து என்ற பாலியல் வன்மம் மிகுந்த படத்தில், தான் நடித்ததற்கான காரணம் குறித்து நகைச்சுவை நடிகர் சாம்ஸ் விளக்கம் அளித்துள்ளார். ஃபேஸ்புக்கில் அவர் எழுதியதாவது: இரண்டாம் குத்து படம் சம்பந்தமாக என்னைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு என்னுடைய சில சந்தேகங்கள், குழப்பங்களை வெளிப்படுத்தி இருந்தேன். அந்தப் பதிவிற்கு ஆதரவு, எதிர்ப்பு என இரண்டும் இருந்தன. பலரும் சொன்ன கருத்துகள், என் நல விரும்பிகள் சொன்ன அறிவுரைகளை வைத்து தற்போது என் கருத்தை, என் […]
Read More