October 14, 2026
  • October 14, 2026

சீனாவில் கொரோனா தடுப்புக்கு மூக்கு ஸ்பிரே கண்டுபிடிப்பு

by on June 13, 2021 0

சீனாவில் மூக்கு வழியாக செயல்படும் புதிய ஸ்பிரே வகை கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தற்போது கொரோனா வராமல் தடுக்க பல்வேறு விதமான தடுப்பு மருந்துகளை பல நாடுகள் பயன் படுததி வருகின்றன.  அமெரிக்க தடுப்பு மருந்துகளான பைசர்-பயோஎன்டெக் தடுப்பு மருந்திலிருந்து ரஷ்ய தடுப்பு மருந்தான ஸ்பூட்நிக்-5 வரை அனைத்தும் உருமாறிவரும் கொரோனா வைரஸை சமாளிக்க ஏற்ப விஞ்ஞான வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில், சீனா மூக்கில் அடிக்கும் ஸ்பிரே வடிவில் ஓர் புதிய […]

Read More

ஜார்ஜ் பிளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது

by on June 12, 2021 0

புலிட்சர் விருது 1917 ஆம் ஆண்டு முதல் ஊடகம், இலக்கியம், இசை ஆகிய துறைகளுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஜார்ஜ் பிளாய்டின் கொலையை வெளி உலகிற்கு தெரிய வைத்த டார்னெல்லா ஃபிரேசியர் ஊடக பிரிவில் சிறப்பு புலிட்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள மினியாபொலிஸ் நகரில், கடந்த 2020-ம் ஆண்டு மே 25 ஆம் தேதி கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட், சாலையில் வைத்து டெரிக் சாவின் என்ற காவல்துறை அதிகாரியால் கழுத்தில் அழுத்தப்பட்டு […]

Read More

மகத் தந்தையானார் – மனைவி பிராச்சிக்கு ஆண் குழந்தை பிறந்தது

by on June 8, 2021 0

அஜித்துடன் மங்காத்தா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மகத், அதையடுத்து விஜய்யுடன் ஜில்லா, சிம்புவுடன் வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சிம்புவின் நண்பராகவும் அறியப்பட்டவர் மகத். சினிமாவில் கிடைத்த புகழைவிட பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரிய அளவில் பிரபலமானார். இதை அடுத்து இவர் பிராச்சி மிஸ்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை அறிவித்து வீட்டில் பிராச்சிக்கு நடந்த வளைகாப்பு விழாவின் வீடியோவை வெளியிட்டார்.  […]

Read More

கடந்த வாரம் பிறந்த மகனை அறிமுகப்படுத்திய பாடகி ஸ்ரேயா கோஷல்

by on June 3, 2021 0

தேவதாஸ் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம், பின்னணி பாடகியாக அறிமுகமானவர் ஸ்ரேயா கோஷல். அந்த படத்தில் இவர் பாடிய ‘சலக் சலக்’ என்ற பாடல், சூப்பர் ஹிட் ஆனது. பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, பஞ்சாபி, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடத் துவங்கினார். அந்தந்த மொழிகளில் சரியான உச்சரிப்பை தந்து அசத்துபவர் ஸ்ரேயா. ஆறு வருடங்களுக்கு முன் தொழிலதிபர்  திருமணமான ஸ்ரேயா கோஷலுக்கு மே 22 ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. […]

Read More

நெல்லூர் கொரோனா ஆயுர்வேத மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் – இன்றைய முக்கிய செய்திகள்

by on May 31, 2021 0

*தமிழகத்தில் முழுமுடக்க காலத்தில் குழந்தைத் திருமணங்கள் 40% வரை அதிகரிப்பு. *கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூ.2000த்தை பெறாதவர்கள் ஜூனில் வாங்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு. *கொரோனா மரணங்கள்: ஈஷா பராமரிக்கும் 18 மயானங்களில் 3 மாதங்களுக்கு இலவச தகனம். *கர்நாடகாவில் இதுவரை 1,250 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூருவில் மட்டும் 500க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு. *தஞ்சாவூரில் சாலையில் செல்வோரை கத்தியை காட்டி மிரட்டி வீடியோ பதிவு செய்து, இணையத்தில் வைரலாக்கிய […]

Read More

பள்ளி பிரச்சினையில் என் சாதியை இழுப்பது ஏன்? – மதுவந்தி கேள்வி

by on May 24, 2021 0

பாலியல் புகாரில் சிக்கி இருக்கும் பத்மாசேஷாத்ரி பள்ளி சர்ச்சை குறித்து ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி சொன்ன விளக்கம் – பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள புகார் பெரும் சர்ச்சை ஆகியிருக்கிறதே… என் விளக்கம் என்ன? என்று கேட்கிறார்கள்். ‘ராஜகோபால் என்பவர் ஸ்கூலில் ஒர்க் செய்யற ஓரு டீச்சர். அந்த வகையில் ஒரு தனிப்பட்ட நபர் செய்த விஷயம் என்றுதான் புகார் வந்துச்சு. ஆனால், இப்போ ஒட்டுமொத்தமாக சமூக வலைதளங்களில் […]

Read More

உங்க ஆடைகளைக் கொடுங்க உதவலாம் – நிக்கி கல்ராணி அழைப்பு

by on May 23, 2021 0

அனைவரும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பீர்கள் என நம்புகிறேன். இந்த மோசமான உயிர்க்கொல்லி பெருந்தொற்று மக்களின் வாழ்க்கையை முடக்கியுள்ளது. வாழ்வில் எது முக்கியம் என்ற நிதர்சனத்தை நமக்கு இந்த நெருக்கடி காலம் உணர்த்தியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் நிறைய பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம். இத்தகைய காலத்தில் நாம் உண்ண உணவும், உறைவிடமும் கிடைக்கப் பெற்றிருப்பதே பெரும் பாக்கியம். நமக்கு அடிப்படை வசதிகள் எல்லாம் கிடைக்கிறது என்றால் நாம் அதற்காக நன்றியுடன் இருக்க வேண்டும்.  வாழ்க்கை நிலையற்றது. இந்த […]

Read More

கொரோனா தொற்றிலிருந்து மீண்டது எப்படி – ரோகிணியின் நெகிழ்ச்சி பதிவு

by on May 21, 2021 0

கொரோனா பாதித்த கோலிவுட் பிரபலங்களில் நடிகை ரோகிணியும் ஒருவர். இப்போது தொற்றிலிருந்து மீண்டு விட்டார் என்றாலும் எப்படி மீண்டேன் என்பதை நெகிழ்ச்சியான ஒரு பதிவாக இட்டு இருக்கிறார் அவர். அது கீழே… “இன்றுவரை இதை எழுதும் மனநிலையில் இல்லாமலிருந்தேன். ஆனால் பலரின் மருத்துவமனை அனுபவங்கள் வாசித்தபோது மௌனம் பாலிக்க இயலவில்லை. 27ஆம் தேதி எனக்கு கோவிட் பாசிட்டிவ் என்று வந்தது. இருமல், காய்ச்சலுடன் துவங்கியது. மூன்று நாட்கள் காய்ச்சலுக்கு மருந்தும், ஆவி எடுப்பது, நல்ல உணவு, கபசுரக்குடிநீர் […]

Read More

ரிவைசிங் கமிட்டியிலும் சிக்கியது புளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன்

by on May 19, 2021 0

சர்ச்சைக்குரிய திரைப்பட விமர்சகர் ‘ப்ளூ சட்டை’ மாறன் முதன்முறை கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள படம் “ஆன்டி இண்டியன்”. 2021 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சென்சார் குழுவினர் இத்திரைப்படத்தை பார்த்தனர். ஆட்சேபகரமான வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் வழக்கம். ஆனால் ‘ஆன்டி இண்டியன்’ படத்தை முழுமையாக நிராகரித்து தடை செய்தனர். அதன் பிறகு ரிவைசிங் கமிட்டி என்று சொல்லப்படும் மறு தணிக்கைக்கு இப்படம் அனுப்பப்பட்டது. […]

Read More
CLOSE
CLOSE