ஜீ 5 ( ZEE 5 ) நான்காம் ஆண்டு விழாவில் மூன்று நாள் இலவசக் கொண்டாட்டம்
இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டுப் பன்மொழி கதைசொல்லி தளமான ZEE5 நிறுவனம் இந்தியாவில் 4வது ஆண்டு விழாவை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு “ZEE5 INDIANVIN BINGE-A-THON” என்பதை பரிசாக அளித்து கொண்டாடுகிறது ! ZEE5 நிறுவனம் பார்வையாளர்களுக்கு “ZEE5 INDIANVIN BINGE-A-THON” ஐ பரிசாக அறிமுகப்படுத்துகிறது, இது ZEE5 தளத்தின் பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை விளம்பரபடுத்துவதை இலக்காகக் கொண்டு, இத்தளத்தின் 4வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், வாடிக்கையாளர்கள் 12 பிப்ரவரி முதல் 14 பிப்ரவரி 2022 வரை, 3 நாட்களுக்கு […]
Read More