October 14, 2026
  • October 14, 2026

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘மாயோன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

by on April 17, 2022 0

நட்சத்திர நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட, ஆன்மீக அறிவியல் உணர்வை பிரதிபலிக்கும் டிஜிட்டல் செல்லுலாய்ட் படைப்பான ‘மாயோன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இன்றைய திரை உலக சூழலில் பான் இந்திய படங்களுக்கு வரவேற்பு இருப்பது புதிய டிரெண்ட் என்றால், தரமான உள்ளடக்கத்தை கொண்டிருக்கும் படங்களுக்கு எப்போதும் டிமாண்ட்டும், வரவேற்பும் இருக்கிறது. தமிழ் திரை உலகில் ஒரு திரைப்படம் உருவான பிறகு, அதன் ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் ட்ராக் என ஏதேனும் ஒரு […]

Read More

டிஸ்னி தயாரிப்பைப் போல் சர்வதேச தரத்திலான படைப்பு ‘ஓ மை டாக்’

by on April 16, 2022 0

நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் ‘ஓ மை டாக்’ திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்ளகளைச் சந்தித்தனர். இதன்போது மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், […]

Read More

பீஸ்ட் ஓடினால் என்ன ஓடலனா எனக்கென்ன – தொடாதே இசை வெளியீடு ஹைலைட்ஸ்

by on April 15, 2022 0

கருடன் பிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ஜெயக்குமார் தயாரிப்பில், கதை, திரைக்கதை, வசனம் எழுதி அலெக்ஸ் இயக்கியிருக்கும் படம் ‘தொடாதே’. இபடத்தில் காதல் சுகுமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரீத்தி நடிக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகனுக்கு இணையாக ஜெயக்குமார் நடித்துள்ளார். ஒளிப்பதிவு ராஜேஷ், இசை ராஜா, பாடல்கள் பூமாதேவி, பாலமுருகன், ஜெயக்குமார், இணை இயக்கம் நாகேந்திரன், உதவி இயக்கம் பார்த்திபன், வள்ளி, சண்டைப் பயிற்சி சிவ பிரகாஷ், எடிட்டிங் நாகர் ஜி, நடனம் பாரதி, இணைத் […]

Read More

கே ஜி எஃப் 2 நாயகன் யஷ்ஷுக்கு மும்பையில் 100 அடி உயர கட் அவுட்

by on April 13, 2022 0

ராக்கிங் ஸ்டார் யஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘கே ஜி எஃப் 2’ படத்தை காண்பதற்காக ரசிகர்களை திரையரங்குக்கு கவர்ந்திழுக்கும் வகையில் இப்பட நாயகனுக்கு 100 அடி உயரத்திற்கு கட் அவுட் வைத்திருக்கிறார்கள். ஹோம்பாலே பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் ‘கேஜிஎப் சாப்டர் 2’ படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியிருக்கிறார். இந்த படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் ஏப்ரல் 14ஆம் […]

Read More

சைக்கோவை விட சிறந்த படம் அந்த நாள் – ஆர்யன் ஷ்யாம்

by on April 12, 2022 0

ஆர்யன் ஷ்யாம் நடித்து தயாரித்துள்ள ‘அந்த நாள்’ திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு  சென்னையில் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்ந்து இருந்தது, ஏவிஎம் நிறுவனம். அந்த நிறுவனத்தின் ஏவிஎம் சரவணனின் பேத்தியான அபர்ணாவை திருமணம் செய்துகொண்டவர், ஆர்யன் ஷியாம். ஆர்யன் ஷ்யாம் தற்போது ’அந்த நாள்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதுகுறித்தும் மிஷ்கின் உடனான சர்ச்சைகள் குறித்தும் இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது, “இது சைக்கோவை விட சிறந்த படம்…” என்றார். இதுகுறித்து […]

Read More

கோவிட், நிமோனியாவால் நீண்ட நாள் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு காவேரி மருத்துவமனையில் வெற்றிகர சிகிச்சை

by on April 12, 2022 0

சென்னை 12 ஏப்ரல் 2022 கடுமையான கோவிட் தொற்று மற்றும் நிமோனியாவால் நீண்ட நாட்கள் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு சென்னை, காவேரி மருத்துவமனையில் வெற்றிகர சிகிச்சை!   கிலியன் பார் சின்ட்ரோம் என்ற சிக்கலும் இப்பெண்மணிக்கு ஏற்கனவே இருந்தது   இரண்டு முறை செயற்கை சுவாச சாதன ஆதரவிலும் மற்றும் 2 மாதங்களுக்கும் அதிகமாக தீவிர சிகிச்சைப்பிரிவிலும் இவர் இருந்திருக்கிறார்.   சென்னை, ஏப்ரல் 12, 2022: தமிழ்நாட்டில் பன்முக சிறப்புப் பிரிவுகளில் உயர்தர சிகிச்சை வழங்குவதில் முன்னணியில் […]

Read More

இந்தியா தான்சானியா வர்த்தக ஆணையத்தின் வர்த்தக மேடை துவக்க விழா 

by on April 12, 2022 0

இந்தியா தான்சானியா நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மேடையை இந்திய தான்சானியா வர்த்தக ஆணையம் சென்னையில் துவக்கியுள்ளது . இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவுகளை கட்டியெழுப்பும் வகையில் அரசாங்க அதிகாரிகள் , தூதுவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சென்னை Hyatt Regency- யில் இதன் அதிகாரபூர்வ துவக்க விழா நடைபெற்றது . இந்திய தான்சானியா வர்த்தக ஆணையம் ( India Tanzania Trade Commission ) மற்றும் இந்தியா ஆப்பிரிக்கா வர்த்தக கவுன்சிலுடன் ( IATC ) […]

Read More

இந்தியா தான்சானியா நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளின் தொடக்க விழா

by on April 11, 2022 0

இந்தியா தான்சானியா நாடுகளுக்கு இணையயயான வர்த்த யேணசணய இந்திய தான்சானியா வர்த்தக ஆணையம் சசன்ணனயில் பிறந்துள்ளது. இரு நாடுகளுக்குமிணையிலான வர்த்தக உறவுகணள கட்டிசயழுப்பும் வணகயில் அரசாங்க அதிகாரிகள், தூதுவர்கள் ேற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிணலயில் சசன்ணன Hyatt Regency-யில் இதன் அதிகாரபூர்வ துவக்க விழா நணைசெற்றது. இந்திய தான்சானியா வர்த்தக ஆணையம் (India Tanzania Trade Commission) ேற்றும் இந்தியா ஆப்பிரிக்கா வர்த்தக கவுன்சிலுைன் (IATC) இணைந்து, சசன்ணன தி-நகரில் இந்திய தான்சானியா வர்த்தக ஆணையத்தின் அலுவலகம் […]

Read More

கோடை விடுமுறையில் குடும்ப மகிழ்ச்சியை உறுதி செய்யும் ‘ஓ மை டாக்’

by on April 11, 2022 0

குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி தரும் இந்த படம்,  ஏப்ரல் 21 அன்று இந்தியாவிலும்,  240 உலக நாடுகளிலும் மற்றும் பல பிரதேசங்களிலும் பிரைம் வீடியோவில் வெளியாகிறது ‘ஓ மை டாக்’. சரோவ் சண்முகம் அவர்களால் எழுதி இயக்கப்பட்டுள்ள 2D என்டர்டெய்ன்மென்ட் ‘ஓ மை டாக்’ படம், மூன்று தலைமுறைகளைப் பற்றியது. குடும்பப் பாங்கான இப்படத்தில் நிஜத்தில் மூன்று தலைமுறை நடிகர்களான விஜயகுமார், அருண் விஜய் மற்றும் அர்னவ் விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அமேசான் பிரைம் நம்பமுடியாத அளவிற்கு புத்தம் […]

Read More

Annapurna Studios and Qube Cinema announce launch of full-service virtual production stage in Hyderabad

by on April 11, 2022 0

The state-of-the-art facility will empower filmmakers and content creators to realize their vision, bringing to life stories that engage, entertain, and enlighten audiences around the world. Hyderabad, April 11, 2022 With demand for new content at an all-time high, creators everywhere are looking to leverage cutting-edge technology to bring their stories to life. Virtual production […]

Read More
CLOSE
CLOSE