October 14, 2026
  • October 14, 2026

விஜய் சேதுபதி வெளியிட்ட விமலின் ‘தெய்வ மச்சான்’ ஃபர்ஸ்ட் லுக்

by on May 5, 2022 0

நடிகர் விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படத்திற்கு ‘தெய்வ மச்சான்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தெய்வ மச்சான்’. இதில் விமல் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை நேகா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், ‘ஆடுகளம்’ நரேன், பாலசரவணன், வேல. ராமமூர்த்தி, முருகானந்தம், வத்சன் வீரமணி, […]

Read More

ஐங்கரன் திரைப்பட விமர்சனம்

by on May 4, 2022 0

“என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ?” என்பது போலவே “என்ன திறமை இல்லை இந்த திருநாட்டில் ?” என்று ஒரு கேள்வியை முன்வைக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் ரவி அரசு. பல இளைஞர்களின் கண்டுபிடிப்புகள் இந்த சமூகத்துக்கு தேவைப்படும் விதத்தில் இருந்தாலும் அவற்றுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பதில் அரசு சுணக்கம் காட்டி வருவது நாம் எல்லோரும் அறிந்த விஷயம் தான். அதை முன்னிலைப்படுத்தி ஒரு கதையைப் படமாக எடுத்திருக்கிறார் அவர். நாமக்கல்லில் நடுத்தர குடும்பத்தில் ஒரு […]

Read More

அக்கா குருவி என் முரட்டுத் தனத்தை மாற்றியது – உள்ளம் திறக்கும் இயக்குனர் சாமி

by on May 4, 2022 0

மஜித் மஜிதி இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற Children of Heaven என்று படத்தை தமிழில் மறுஉருவாக்கம் செய்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் சாமி. இப்படம் நேரடி தமிழ் படமாகவும், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகவுள்ளது. இப்படத்தை இயக்கிய அனுபவங்களைப் பற்றி இயக்குனர் சாமி கூறியதாவது : “மஜித் மஜிதி எங்கள் படத்தையும் படக்குழுவையும் பாராட்டியுள்ளார் என்றால், எங்கள் வேலையின் மீது கொஞ்சம் கூட ஐயம் கொள்ளத் தேவையில்லை என்று அர்த்தம். ஆனால், 1997ல் […]

Read More

சிரஞ்சீவி சல்மான் கானை ஆட்டுவிக்கும் பிரபுதேவா

by on May 3, 2022 0

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் ‘காட்பாதர்’ படத்திற்காக அப்படத்தின் நாயகன் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்து நடனமாடும் நாட்டியத்தை ‘நடனப்புயல்’ பிரபுதேவா வடிவமைக்கிறார். இதற்கான பிரத்யேக பாடலை உருவாக்கி வருவதாக இசையமைப்பாளர் எஸ். எஸ். தமன் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். கொனிடேலா புரொடக்சன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்பாதர்’. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் […]

Read More

இரவின் நிழல் சிங்கிள் வெளியீட்டில் நடந்தது என்ன?

by on May 3, 2022 0

உலக திரை வரலாற்றில் முதல் முறையாக ஒரே ஷாட்டில் நான் லீனியர் திரைப்படமாக உருவாகியுள்ளது இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் “இரவின் நிழல்”. தமிழின் புகழை உலகம் பாடும் விதமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு, ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டு விழா, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் இலக்கிய எழுத்தாளர் இராமகிருஷ்ணன், முன்னாள் நீதிபதி சந்துரு, இயக்குநர் […]

Read More

தூய்மைப் பணியாளர்களின் வாழ்வைப் பேசும் விட்னஸ் 4 மொழி வெளியீடு

by on May 1, 2022 0

நாம் கண்டும், காணாது, கடந்து போகும் தூய்மைப்பணியாளர்களின் வாழ்வை பேசுகிற படமாக வெளிவரவிருக்கிறது ‘விட்னஸ்’ திரைப்படம். தமிழ் தெலுங்கு, இந்தி , கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் விட்னஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.“விட்னஸ்”  நகரத்தில் நடைபெறும் பல தினசரிக் குற்றங்களில் ஒன்று தான் இதுவும். இதற்கு முன் பலமுறை நடந்திருந்தாலும் ஒரு சிறிய அதிர்வைக் கூட இது ஏற்படுத்தியதில்லை. ஆனால் இம்முறை, பல்வேறு காரணங்களால் இதை அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியவில்லை. இதன் தொடர்ச்சியாக நடக்கும் […]

Read More

நேச்சுரல்ஸ் வழங்கிய 2022 ம் ஆண்டின் ‘பவர் ஆஃப் வுமன்’ விருதுகள்

by on April 30, 2022 0

சென்னை நேச்சுரல்ஸ் ‘பவர் ஆஃப் வுமன்’ விருது வழங்கியது, இது 2022 ஆம் ஆண்டின் பெண் சாதனையாளர்களை அங்கீகரித்து பாராட்டுவதற்கான தளமாகும். தாக்கத்தை உருவாக்கிய துறைகளில் பெண்களை அடையாளம் காணும் ஒரு முன்முயற்சி, வழக்கமான சம்பிரதாயங்களை உடைத்து, சமூகத்தை ஒரு பெரிய நன்மைக்காக ஊக்கப்படுத்துகிறது. இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பெண்கள் அதிகாரமளிப்பதற்கான அடித்தளமாக இருக்கும் நேச்சுரல்ஸ் மற்றொரு முயற்சியைக் கொண்டு வந்துள்ளது. இது நேச்சுரல்ஸ் – நிறுவனர் – செல்வி. வீணா குமரவேல், CEO மற்றும் இணை நிறுவனர் […]

Read More

சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச ஹெபடைடிஸ் தடுப்பூசி முகாம் – சிம்ஸும் தோழியும் இணைந்து தொடங்கினர்

by on April 30, 2022 0

  ஹெபடைடிஸ் பி என்பது ஹெபடைடிஸ் பி வைரஸால் (எச்பிவி) ஏற்படும் உயிருக்கு ஆபத்தான கல்லீரல் நோயாகும், இது நாள்பட்டதாக மாறி ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும். நாள்பட்ட ஹெபடைடிஸ் பி கல்லீரல் செயலிழப்பு, புற்றுநோய் மற்றும் கல்லீரல் இழைநார் வளர்ச்சியின் அபாயத்தை அதிகரிக்கிறது, இது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். 2019 ஆம் ஆண்டில் 296 மில்லியன் மக்கள் நாள்பட்ட ஹெபடைடிஸ் பி நோய்த்தொற்றுடன் வாழ்ந்து வருவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் 1.5 மில்லியன் புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் […]

Read More

பழம் பெரும் நடிகை ரங்கம்மா என்ற குட்டிமா பாட்டி காலமானார்

by on April 29, 2022 0

குணச்சித்திர நடிகை குட்டிமா பாட்டி உடல்நலக் குறைவால் அன்னூரில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு அதில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு குணச்சித்திர நடிகர்களும் முக்கியம். அப்படி பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும், காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் ரங்கம்மா பாட்டி. இவர் எம்ஜிஆர் நடித்த விவசாயி திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சீவலப்பேரி […]

Read More

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்பட விமர்சனம்

by on April 29, 2022 0

டைட்டிலில் கதை சொல்லியாச்சு, விஜய் சேதுபதியை நயன்ஸும், சமந்தாவும் காதலிக்கிறார்கள் என்று. இவர்களில் யார் ஒருவரின் காதலுக்கு ஆளானாலே மச்சக்காரன் என்று அர்த்தம். ரெண்டு பேரும் காதலித்தால்..? இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே எதிர்பார்ப்பு பற்றிக் கொண்டிருக்க, படம் வந்தே விட… தியேட்டர்களில் இளமைக் கொண்டாட்டம்தான்.  வழக்கமான விக்னேஷ் சிவனின் பாணியிலேயே நகைச்சுவையாக தொடங்குகிறது படம். விஜய் சேதுபதியின் பெற்றோர் குடும்பத்தில் சகோதர சகோதரிக்குக் கல்யாணமே நடக்காமல் இருக்க, அது ஏன் என்பது ஒரு குட்டிக்கதை. இந்த […]

Read More
CLOSE
CLOSE