October 14, 2026
  • October 14, 2026

யாரையும் காயப்படுத்தாத சாதி பற்றிய படம் – ரிப்பப்பரி முன்னோட்ட விழா

by on April 9, 2023 0

மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவான,  “ரிப்பப்பரி” படத்தின் டிரெய்லர்  வெளியீடு.! AK THE TALESMAN நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் Na. அருண் கார்த்திக் தயாரித்து இயக்க, மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் வித்தியாசமான கருவில், ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரிப்பப்பரி”.  ஏப்ரல் 14 அன்று திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. இயக்குநர் Na. அருண் கார்த்திக் பேசியதாவது… “முதன் முதலில் சொந்தமாகப் படம் இயக்குகிறோம் அதுவும் தயாரித்து இயக்குகிறோம் என்றபோது […]

Read More

பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்

by on April 8, 2023 0

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று பிற்பகலில் சென்னை வந்தடைந்தார். ஐதராபாத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு மதியம் 2.45 மணி அளவில் வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரதமரை நேரில் வரவேற்றனர். மத்திய மந்திரி எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள […]

Read More

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப்பின் போட்டிக்கு செல்லும் வீரருக்கு அப்போலோ நிதியுதவி

by on April 8, 2023 0

இருமுறை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து உயிர் பிழைத்தவர்களுக்காக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் விளையாட்டு போட்டிக்கு சிகிச்சைக்கு அப்பாற்பட்டு அப்போலோ மருத்துவமனை நிதியுதவி!! * தமிழகத்திலிருந்து ஒட்டு மொத்த விளையாட்டு வீரர்களின் பிரதிநிதியாக பங்கேற்கும் ஒரே ஒரு வீரர் * உறுப்பு மாற்று செய்து கொண்டவர்களின் மத்தியில் புகழ் பெற்ற நட்சத்திரம் சென்னை, 4 ஏப்ரல் 2023 :உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் வீரத்தை கொண்டாடவும், சிகிச்சைக்கும் அப்பால் நோயாளிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும் […]

Read More

நம்பி நாராயணனைத் தொடர்ந்து ஜி டி நாயுடுவின் சுயசரிதையில் மாதவன்

by on April 7, 2023 0

தமிழகத்தில் பிறந்த விஞ்ஞானி ஜி. டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக மாதவன் நடிக்கிறார்.‌ தமிழ் திரையுலகில் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், தற்போது உலகளவில் பிரபலமான தமிழக விஞ்ஞானி ஜி. டி நாயுடு நாயுடுவின் சுயசரிதையையும், அவரது சாதனைகளையும் தழுவி பெயரிடப்படாத புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் இதற்காக ஜி. டி. நாயுடு […]

Read More

இளையராஜா இசையில் பன்மொழிப் படமான மியூசிக் ஸ்கூல் முதல் பாடல் வெளியீடு

by on April 7, 2023 0

இளையராஜாவின் இசையில், பன்மொழி  மியூசிகல் திரைப்படமாக உருவாகும் “மியூசிக் ஸ்கூல்” படத்தின் முதல் பாடல் ‘மம்மி சொல்லும் வார்த்தை’ வெளியானது. இளையராஜாவின் இசையில், இசையை மையமாகக் கொண்டு உருவாகும் பன்மொழித் திடைப்படமான “மியூசிக் ஸ்கூல்” படத்தின் முதல் பாடல் ‘மம்மி சொல்லும் வார்த்தை’ வெளியானது. மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசையில் பன்மொழி மியூசிகல் திரைப்படமாக உருவாகும் “மியூசிக் ஸ்கூல்” படத்திலிருந்து, வெளியீட்டு தேதி அறிவிப்புடன் கூடிய  மோஷன் போஸ்டர்  வெளியானதை அடுத்து, தயாரிப்பாளர்கள் தற்போது இப்படத்திலிருந்து முதல் பாடலை […]

Read More

ரேசர் திரைப்பட விமர்சனம்

by on April 5, 2023 0

எல்லா தலைமுறையிலும் அப்பாவுக்கும் மகனுக்கும் இருக்கும் முரண்தான் இந்தப் படத்தின் கதைக்களம். தன் விருப்பப்படி வாழ்க்கையை தேர்ந்தெடுத்து அதில் சாதனை படைக்க வேண்டும் என்பது மகனின் விருப்பம். ஆனால் தன் ஒரே மகன் விருப்பப்படி போய் வாழ்க்கையை இழந்து விடக்கூடாது என்று கவலைப்படுகிறார் தந்தை. அப்படி என்ன ஆபத்தான லட்சியம் மகனுக்கு..? சிறிய வயதிலிருந்து மோட்டார் சைக்கிள் பந்தய வீரனாக வேண்டும் என்பது அவனது ஆசை. அதனால் அவரின் உயிருக்கு ஆபத்து நேர்ந்து விடுமோ என்று அஞ்சும் […]

Read More

பத்து மொழிகளில் இந்தியாவில் வெளியாகும் ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்

by on April 5, 2023 0

ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் இந்தியாவில் 10 மொழிகளில் வெளியாகிறது..! 9 இந்திய மொழிகள் உட்பட 10 மொழிகளுக்கான டிரைலர் சற்றுமுன் வெளியானது_ இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக, அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் மற்றும் பிரபலமான ஸ்பைடர்மேன் வரிசையைச் சார்ந்த ஹாலிவுட் திரைப்படம்10 வெவ்வேறு மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இந்தியாவில் அனைத்து வயதினருக்கும் பிடித்தமான ஸ்பைடர் மேன் சூப்பர் ஹீரோவின் திறமையைக் காட்டும் ஸ்பைடர் மேன் வரிசைத் திரைப்படங்கள் இந்திய பாக்ஸ் ஆபிஸில் மகத்தான […]

Read More

ஸ்ட்ரீட் ரேஸை முறைப்படுத்தி நடத்த வேண்டும் – ரேசர் பத்திரிகையாளர் சந்திப்பு

by on April 5, 2023 0

ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் (Hustlers Entertainment) பட நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் “ரேசர்”. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி டைரக்ட் செய்கிறார் சதீஷ்.பிரபாகர் ஒளிப்பதிவு செய்கிறார். பரத் இசை அமைக்கிறார். கனியமுதன் அரங்கம் நிர்மாணிக்கிறார். சண்டை காட்சிகளை சீனு அமைக்கிறார். சந்தோஷ் கிருஷ்ணமூர்த்தி இணை தயாரிப்பு செய்கிறார். இதில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் அகில் சந்தோஷ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் […]

Read More

பிரபல பாடலாசிரியர் பிரியன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘அரணம்’

by on April 5, 2023 0

பிரபல பாடலாசிரியர் பிரியன் கதாநாயகனாக அறிமுகமாகும் ஹாரர், கிரைம், திரில்லர் படம் ” அரணம் “தமிழ்த்திரைக்கூடம் திரைப்பட நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ” அரணம் ” என்று பெயரிட்டுள்ளனர். மஸ்காரா போட்டு மயக்குறியே, மக்காயலா மக்காயலா, வேலா வேலா வேலாயுதம், உசுமுலாரசே உசுமுலாரசே, செக்ஸி லேடி கிட்ட வாடி, மனசுக்குள் புது மழை விழுகிறதே போன்ற ஹிட் பாடல்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பிரபல பாடலாசிரியர் பிரியன் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். […]

Read More

ஆஸ்திரேலியா லா ட்ரோப் மற்றும் வேலூர் விஐடியுடன் எஸ்ஆர்எம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

by on April 4, 2023 0

சென்னை: 2023 ஏப்ரல் 4 : உலகின் முன்னணி 1% பல்கலைக்கழங்களுள் ஒன்றாக்கத் தர வரிசைப் பட்டியலிடப்பட்டுள்ள லா ட்ரோப் பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியா நாட்டின் விக்டோரியா மாகாணத்திலுள்ள பல வளாகங்களைக் கொண்ட பல்கலைக்கழகமாகும். தனித்துவமான மற்றும் உயர் தரமான பட்டப் படிப்புகளை வழங்கும் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களுள் முன்னிலை வகிக்கிறது.இதன் மூலம் மாணவர்கள் இன்றைய சூழலில் நிலவும் பன்னாட்டுப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதுடன், எதிர்காலத்தில் சிறந்த வேலை வாய்புகளைப் பெறத் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ளவும் இயலும்.   […]

Read More
CLOSE
CLOSE