July 2, 2026
  • July 2, 2026

அயலி வெப் தொடர் (Zee 5) விமர்சனம்

by on January 26, 2023 0

தமிழில் வெப் தொடர்கள் வர துவங்கியதும் அவற்றில் தனக்கென தனி இடத்தை பெற்று… சொல்லப் போனால் முதல் இடத்தில் இருப்பவர்கள் ஜீ5 (Zee 5) தளம்தான். ஜீ 5 தயாரிப்பில் இப்போது ஒளிபரப்பாகத் தொடங்கி இருக்கும் தொடர்தான் ‘அயலி. பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் பெண்களின் முன்னேற்றம் குறித்தும் பல படங்கள் வந்திருந்தாலும் அதை இன்னொரு முறை உரக்கச் சொல்லி இருக்கும் தொடர் இது. 1990- ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் வீரப்பண்ணை என்ற கிராமத்தில் நடக்கும் கதையாக […]

Read More

குடியரசு தின தேநீர் விழாவில் பங்கெடுக்க முதல்வரை அழைத்த கவர்னர்

by on January 25, 2023 0

இந்தியா முழுவதும் 74வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் ஜனாதிபதியும், மாநிலங்களில் கவர்னரும் கொடியேற்றுவர். தமிழ்நாட்டில் நடைபெறும் குடியரசு தின விழாவில், கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். இதையடுத்து நாளை கவர்னர் மாளிகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தேநீர் விருந்து நடைபெற உள்ளது. […]

Read More

இளம் இயக்குனர்கள் ஆர்.கண்ணனிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் – சுஹாசினி

by on January 24, 2023 0

மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற தி கிரேட் இண்டியன் கிச்சன் படத்தை தமிழில் ஆர் கண்ணன் இயக்கிய முதன்மை பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, துர்கா ராவ் சவுத்ரி நீல் சவுத்ரி தயாரிப்பில் ‘ தி கிரேட் இந்தியன் கிச்சன் ‘ என்ற தலைப்பில் தயாராகி பிப்ரவரி 3ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியாகிறது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள், இயக்குனருடன் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணிஎம், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட படக் […]

Read More

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் நிகர இலாபம் 38% உயர்வு

by on January 23, 2023 0

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கயின் மூன்றாம் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கை 2022-23 (Q3) தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியானது தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு, 1921 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரியமிக்க தனியார் துறை வங்கியாகும் வங்கியானது தனது வரலாற்றில் தொடர்ந்து 100 வருடங்களுக்கும் மேலாக இலாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. வங்கியானது 511 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்கள், 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் தனது விரிவாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு ஏறத்தாழ 5 […]

Read More

சந்தீப் கிஷன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் ‘மைக்கேல்’ முன்னோட்டம்

by on January 23, 2023 0

நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் பான் இந்திய படைப்பான ‘மைக்கேல்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர் நட சிம்ஹம் நந்தமுரி பாலகிருஷ்ணா, தமிழில் முன்னணி நட்சத்திர பிரபலங்கள் ஜெயம் ரவி மற்றும் அனிருத் ரவிச்சந்தர், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரம் நிவின்பாலி ஆகியோர் இணைந்து தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் […]

Read More

இளைஞர்களுக்கு குடல் நோய் அழற்சி அதிகரிப்பது குறித்து அப்போலோ எச்சரிக்கை

by on January 22, 2023 0

வேகமாக மாறிவரும் வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவை குடல் அழற்சி நோயின் [Inflammatory Bowel Disease] அதிகரிப்புக்குக் காரணமாக அமைகின்றன சென்னை, ஜனவரி 20, 2023: ஆசியாவின் முதன்மையான நம்பகமான ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் குழுமமான அப்போலோ மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு இரைப்பைக் குடலியல் (காஸ்ட்ரோஎன்டராலஜிஸ்ட்) அறக்கட்டளை [Tamil Nadu Gastroenterologist Trust] ஆகியவை இணைந்து, அதிகரித்து வரும் இரைப்பை மற்றும் குடல் அழற்சி நோய் குறித்து மருத்துவர்கள், நோயாளிகள் மற்றும் […]

Read More

ஜனவரி 27- ல் பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி – மெய்ப்பட செய் வெளியீடு

by on January 22, 2023 0

தணிக்கை குழுவினரின் பாராட்டை பெற்ற ‘மெய்ப்பட செய்’ திரைப்படம் ஜனவரி 27 ஆம் தேதி வெளியாகிறது. ஹர்ஷித் பிக்சர்ஸ் (S R HARSHITH PICTURES) சார்பில் பி.ஆர்.தமிழ்செல்வம் தயாரிப்பில், வேலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெய்ப்பட செய்’. அறிமுக நடிகர் ஆதவ் பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், மதுனிகா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் தயாரிப்பாளர் தமிழ்செல்வம், ஆடுகளம் ஜெயபாலன், ஓ.ஏ.கே.சுந்தர், இயக்குநர் ராஜ்கபூர், ராகுல் தாத்தா, சூப்பர் குட் சுப்பிரமணி, விஜய கணேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் […]

Read More

பா.இரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு வின் பொம்மை நாயகி பிப்ரவரி 3-ல் வெளியீடு

by on January 22, 2023 0

நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் பொம்மை நாயகி. இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படம் பிப்ரவரி 3 ம் தேதி வெளியாகிறது. தந்தை மகள் கதையாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகிபாபு, சுபத்ரா, ஹரி, ஜி என் குமார்,  அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி,  நடித்திருக்கிறார்கள் , யோகிபாபுவின் மகளாக ஸ்ரீமதி நடித்திருக்கிறார். எளிய குடும்பத்து தகப்பனுக்கும் மகளுக்கும் இந்த சமூகத்தால் […]

Read More

விஷ்ணு விஷால் ராட்சசன் ராம்குமார் மூன்றாவது முறையாக இணையும் படம் – சத்யஜோதி தயாரிப்பில்

by on January 20, 2023 0

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ், இந்தியத் திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் பெருமை மிகு தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக, உலகளாவிய பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்றவாறு எண்ணற்ற பிளாக்பஸ்டர் மற்றும் விருதுகள் பெற்ற திரைப்படங்களை வெளியிட்டு நம்பமுடியாத சாதனை படைத்துள்ளது. திரு. T.G. தியாகராஜன் 20 க்கும் மேற்பட்ட மாநில அரசு வென்ற படங்கள் மற்றும் 4 தேசிய விருது பெற்ற படங்களை தயாரித்துள்ளார். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழாவின் ‘வீரன்’ மற்றும் […]

Read More
CLOSE
CLOSE