December 1, 2025
  • December 1, 2025

கொரில்லா உடல் மொழிக்கு கடுமையான பயிற்சி எடுத்தார் தருண்..! – குற்றம் புதிது இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங்

by on August 20, 2025 0

‘குற்றம் புதிது’ படத்தின் இசை வெளியீட்டு விழா! ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி […]

Read More

Giottus launches Perpetual Futures with zero fee offer..!

by on August 20, 2025 0

Chennai/Bangalore, August 20, 2025: Giottus, one of India’s leading crypto exchanges with 1.2 million customers, is launching Perpetual Futures on its platform on August 20, 2025. With this launch, Giottus continues to expand its suite of products tailored for India’s evolving crypto investor landscape. As part of the rollout, all trades on Perpetual Futures will […]

Read More

ஜெரி கேர், 10 ஆவது கிளை வேளச்சேரியில் தொடக்கம்..!

by on August 18, 2025 0

நாட்டிலேயே முதன்முறையாக டயாலிசிஸ் டே கேர் வசதியுடன் கூடிய – முதியோருக்கான ஆதரவு மையம் இது..! சென்னை| ஆகஸ்ட் 18, 2025: முதியோர் பராமரிப்புத்துறையில் நாட்டின் முன்னோடி நிறுவனமான ஜெரி கேர், சென்னை வேளச்சேரியில் தனது புதிய மையத்தைத் திறந்துள்ளது. 2018ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் 10 ஆவது கிளை இதுவாகும். ஜெரி கேர்-ன் விரைவான வளர்ச்சி மற்றும் இந்தியாவில் முதியோர் பாதுகாப்புக்கான தனது தளர்விலா அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றை எடுத்துக்காட்டும் விதமாக இந்தக் கிளை திறப்பு அமைந்துள்ளது. […]

Read More

கடுக்கா டிரெய்லர் பார்க்கும்போது அட்டகத்தி மாதிரியே இருந்தது..! – சி.வி.குமார்

by on August 16, 2025 0

கடுக்கா திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா..! Vijay Gowrish Productions, Niyanth Media and Technology, மற்றும் Malarr Maarii Movies சார்பில், கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்பில், இயக்குநர் SS முருகராசு இயக்கத்தில், சமூக அக்கறையுடன், கிராமிய பின்னணியில் ஒரு அசத்தலான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கடுக்கா”.  விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.  […]

Read More

கடவுள் கொடுத்த கடைசி வாய்ப்பில் வென்றேன்..! – ஏ.எல்.உதயா

by on August 16, 2025 0

ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த உதயாவின் ‘அக்யூஸ்ட்’ படக்குழு..! ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என். பன்னீர் செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆகஸ்ட் 1 அன்று வெளியான ‘அக்யூஸ்ட்’ திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு வித்திட்ட ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ‘அக்யூஸ்ட்’ படக்குழுவினர் விழா ஒன்றினை […]

Read More

வைரலாகும் நிவின் பாலி & நயன்தாரா ஜோடி மீண்டும் இணையும், ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ (Dear Students) பட டீசர்..!

by on August 16, 2025 0

*நிவின் பாலி & நயன்தாரா ஜோடி மீண்டும் இணையும், ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ (Dear Students) பட டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது!* நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில், விரைவில் வெளியாகவுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான வேகத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்று, சமூக வலைத்தளங்களில் இந்த டீசர், இப்போது வைரலாகி வருகிறது. மேலும் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்து, படம் மெகா ஹிட்டாகும் என்கிற எதிர்பார்ப்பை உறுதி செய்துள்ளது. ரசிகர்களால் […]

Read More

வடபழனி காவேரி மருத்துவமனை நடத்திய ‘நம்ம ஹார்ட் வாக்..!’ 

by on August 15, 2025 0

இதய நோயிலிருந்து மீண்டவர்களையும் அவர்களது மருத்துவர்களையும் சுதந்திர தினத்தன்று ஒருங்கிணைத்த விழிப்புணர்வு நடைப்பயணம்..! சென்னை, 15 ஆகஸ்ட், 2025: உடல்நலத்தையும், சுதந்திரத்தையும் ஒருங்கே கொண்டாடும் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வாக, வடபழனி, காவேரி மருத்துவமனையில் உயிர்காக்கும் சிகிச்சைகளுக்குப் பிறகு முழுமையாக குணமடைந்த நூற்றுக்கணக்கான இதய நோயாளிகள், 2025 ஆகஸ்ட் 15 – நம் நாட்டின் சுதந்திர தினத்தன்று அண்ணா நகர் டவர் பூங்காவில் தங்களுக்கு சிகிச்சை அளித்த இதயநோய் நிபுணர்களுடன் கைகோர்த்து நடைபயணத்தை மேற்கொண்டனர்.  இந்த “நம்ம ஹார்ட் வாக்” […]

Read More

கூலி திரைப்பட விமர்சனம்

by on August 14, 2025 0

ரஜினி படம் என்கிற பிராண்ட் ஒன்று போதும்… அதற்குள் என்ன கதையையும் வைக்கலாம் – என்ன தலைப்பு வைத்தும் கதை சொல்லலாம்.  அப்படி லாஜிக் எல்லாம் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு கொலையுண்ட தன் நண்பனைக் கொன்றவர்களைப் பழிவாங்க புறப்படுகிறார் ரஜினி. உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான அவர் தன்னுடைய சக தொழிலாளர்களுக்காக எப்படி தன் வாழ்வை அர்ப்பணித்தார் என்பதும் ஃப்ளாஷ் பேக்காக சொல்லப்படுகிறது. ரஜினியின் நண்பனாக சத்யராஜ். விஞ்ஞானியான அவர் தனது கண்டுபிடிப்பு ஒன்றுக்கான உரிமம் […]

Read More

கபாலமுக குறைபாடு கொண்ட 5 வயது சிறுவனுக்கு உதவியிருக்கும் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை

by on August 13, 2025 0

அரிய வகை கபாலமுக குறைபாட்டிலிருந்து மீண்டு குணமடைய 5 வயது குழந்தைக்கு உதவியிருக்கும் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை..! • நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் மீட்டெடுத்த நெகிழ்வான தருணம் சென்னை, ஆகஸ்ட் 13, 2025 — மருத்துவ நிபுணத்துவத்தின் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் நிபுணர்கள், கடுமையான முக சிதைவால் பாதிக்கப்பட்டிருந்த ஐந்து வயது குழந்தைக்கு, வாழ்க்கையையே மாற்றக்கூடிய அரிய வகை கிரானியோசினாஸ்டோசிஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளனர். பல மணி நேரம் நீடித்த இந்த சிக்கலான […]

Read More

16 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளப் படத்தில் மீண்டும் சாந்தனு பாக்யராஜ்..!

by on August 12, 2025 0

16 ஆண்டுகளுக்குப் பிறகு, “பல்டி” படம் மூலம், மலையாளத் திரையுலகிற்கு திரும்பும் சாந்தனு பாக்யராஜ் ! 16 ஆண்டுகளுக்குப் பிறகு, மலையாள சினிமாவில் சாந்தனு பாக்யராஜ் மீண்டும் களமிறங்குகிறார். “பல்டி” எனும் ஆக்ஷன் நிறைந்த அதிரடி திரில்லரில், நடிகர் ஷேனு நிகாமுடன் (Shane Nigam) இணைந்து நடிக்கிறார். புதுமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் ( Unni Sivalingam) எழுதி இயக்கும் இப்படம், அதிரடி நிறைந்த விளையாட்டு காட்சிகளோடும், உணர்ச்சிகரமான கதை சொல்லலோடும், குழு ஒற்றுமை, மனவலிமை, மற்றும் […]

Read More
CLOSE
CLOSE