January 16, 2025
  • January 16, 2025

ஹிட்லர் திரைப்பட விமர்சனம்

by on September 28, 2024 0

ஹிட்லர் என்ற தலைப்பில் கிட்டத்தட்ட எல்லா தென்னிந்திய மொழிகளிலும் படங்கள் வந்தாயிற்று. தமிழிலும் கூட ஒரு முறை வந்த நிலையில் மீண்டும் அதே தலைப்பில் படம் எடுக்க துணிந்த இயக்குனரையும் தயாரிப்பாளரையும், ஹீரோவையும் என்னவென்று சொல்ல..? பணக்காரர்களிடம் பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்கு உதவும் பழசிலும் பழைய ராபின்ஹூட் கதைதான். அதை புதிதாகவாவது சொன்னார்களா என்றால் அப்படியும் இல்லை. உலகறிந்த திரைக்கதை தான்.  மதுரையில் இருந்து வேலைக்காக சென்னை வரும் விஜய் ஆண்டனி முதல் வேலையாக செய்வது ரியா […]

Read More

மெய்யழகன் திரைப்பட விமர்சனம்

by on September 26, 2024 0

96 படம் தந்த பாதிப்பு இன்னும் நம் மனதில் இருந்து நீங்கவில்லை. அதன் இயக்குனர் சி.பிரேம்குமாருக்கே அப்படித்தான் போலிருக்கிறது அவர் அந்த நினைவுகளில் இருந்து இன்னும் மீளாமல் எடுத்திருக்கும் அடுத்த படைப்புதான் இந்தப் படம். இதிலும் அதே லைன். பல காலம் பிரிந்து இருந்த இருவர் இணையும்போது ஓரிரவில் அவர்களுக்குள் நிகழும் உரையாடல்கள்தான் படம். ஒரே ஒரு வித்தியாசம் முன்னதில் காதல். இதில் உறவுமுறை. 96 படத்தில் காதல் அடிநாதம் என்பதால் ஒரு நாயகனும் நாயகியும் சில […]

Read More

வடபழனி காவேரி மருத்துவமனையில் இந்தியாவின் முதல் ‘இதய அதிர்ச்சி சிகிச்சை குழு’ அறிமுகம்

by on September 26, 2024 0

சென்னை, செப்டம்பர் 26, 2024: உயர்சிகிச்சைக்கு புகழ்பெற்ற காவேரி மருத்துவமனை – வடபழனி இந்தியாவின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட இதய அதிர்ச்சி சிகிச்சை குழு தொடங்கப்படும் நிகழ்வை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது; இதன் மூலம் மேம்பட்ட இதய சிகிச்சை பராமரிப்பில் ஒரு புதிய தரஅளவுகோலை இம்மருத்துவமனை நிறுவுகிறது. தீவிரமான சீர்பிறழ்வுகளை தொடர்ந்து இதயத்தம்பம்/இதய செயலிழப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைகளிலுள்ள நோயாளிகளுக்கு விரைவான, ஒருங்கிணைக்கப்பட்ட இடையீட்டு சிகிச்சையை வழங்குவதற்கென இக்குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. சிகிச்சை வழங்குவதில் ஏற்படும் தாமதம் பல […]

Read More

லப்பர் பந்து வெற்றிக்கு விஜயகாந்தின் ஆசீர்வாதமும் காரணம்..! – ஹரிஷ் கல்யாண்*

by on September 26, 2024 0

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். கிராமத்து கிரிக்கெட்டை பின்னணியாக கொண்டு அதன் ஊடாக அழகான ஒரு காதல் […]

Read More

சட்டம் என் கையில் திரைப்பட விமர்சனம்

by on September 26, 2024 0

இதே தலைப்பில் கமல் நடித்து எண்பதுகளில் வெளியான படம், இப்போது காமெடி சதீஷ் ஹீரோவாக அதே தலைப்பில் ஆனால், வேறோரு கதையைக் கொண்டு உருவாகி இருக்கிறது. த்ரில்லர் வகையறாவைச் சேர்ந்த இப்படத்தில் இயக்குனர் ஒன்றை மட்டும் தெளிவாக வைத்துத் திரைக்கதையை எழுதி இருக்கிறார். அது முன்பாதியில் ஒரு சில கிரைம்களைப் பின்னுவது… ஆடியன்ஸ் அவற்றை வைத்து என்னென்ன யூகிப்பார்கள் என்பதை இவர் யூகித்த அப்படி இல்லாமல் திரைக்கதையை நகர்த்திக் கொண்டு போவது. அப்படி படத்தின் முன் பாதியில் […]

Read More

நடிகைகள் ஷெரின், சம்யுக்தாவுக்கு யாரும் வாய்ப்பு தராதீர்கள்..! – கே.ராஜன் வேண்டுகோள்

by on September 24, 2024 0

‘தில் ராஜா’ பத்திரிகையாளர் சந்திப்பு ! GOLDEN EAGLE STUDIOS சார்பில், கோவை பாலசுப்பிரமணியம் தயாரிப்பில், இயக்குநர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடிப்பில், அசத்தலான கமர்ஷியல் கலாட்டாவாக உருவாகியுள்ள திரைப்படம், “தில் ராஜா”. வருகிற 27 ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. இசையமைப்பாளர் அம்ரீஷ் பேசியதாவது… “அனைவரையும் இங்கு ஒன்றாகப் பார்ப்பது மிகப்பெரிய சந்தோசம் தருகிறது. தில் […]

Read More

HMM திரைப்பட விமர்சனம்

by on September 22, 2024 0

HMM என்பதன் விரிவாக்கம் Hug me More என்பதறிக. அதற்காக இது ஏதோ ஆங்கிலப் படம் என்று நினைத்து விட வேண்டாம். அக்மார்க் தமிழ்ப் படம்தான்.  டைட்டில் போடும்போது கூட விண்வெளியில் சேட்டிலைட் எல்லாம் காட்டி ஏதோ ஆங்கிலப்படம் பார்க்கப் போகிறோம் என்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியிருப்பதும் நிஜம்.  ஆனால் தரைக்கு இறங்கி, கதைக்கு வந்ததும் இது தமிழ்ப் படம் தான் என்று உணர வைத்து விடுகிறது.  காட்டுக்குள் தனியே இருக்கும் காட்டேஜில் ஒரு விஞ்ஞானியாக இருக்கும் […]

Read More

கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்பட விமர்சனம்

by on September 22, 2024 0

தன் ஒவ்வொரு படத்திலும் மனித மனங்களை உரசிச் செல்லும் கதைகளைச் சொல்லும் சீனு ராமசாமி இந்தப் படத்தில் தொட்டிருப்பது ஒரு அண்ணன் தங்கையின் பாசக்கதை. பெற்றோரால் கைவிடப்பட்ட நாயகனும், அவர் தங்கையும் ஆதரவு இல்லாமல் கோழிப்பண்ணை நடத்தும் யோகி பாபுவிடம் வந்து சேர்கிறார்கள். வளர்ந்ததும் தானும் ஒரு கோழிப் பண்ணை வைத்து நடத்துகிறார். பருவ வயது வந்த இருவரில் அவருக்கு மட்டும் இல்லாமல், தங்கைக்கும் காதல் வர, அந்தப் பாசக்கார அண்ணனின் நிலை என்ன என்பதுதான் மீதிக்கதை. […]

Read More

தோழர் சேகுவேரா திரைப்பட விமர்சனம்

by on September 21, 2024 0

ஏகப்பட்ட கொலைகளில் ஆரம்பிக்கிறது படம். அந்தக் கொலைகளைச் செய்தது யார் என்கிற கேள்வியை எழுப்பும் சத்யராஜின் குரலே படத்தை வழி நடத்திச் செல்கிறது. அவர்தான் படத்துக்குள் சேகுவேரா என்று அறிக. ஒரு புதுமுகமாக படத்தில் நடிப்பதே ஆகப்பெரிய விஷயம். எனில் அந்தப் படத்தை இயக்கி நடிப்பது அதைவிடப் பெரிய விஷயம் என்று இருக்க, அந்த இரு பெரும் சுமைகளையும் தாங்கி நடித்து இயக்கியிருக்கிறார் ஏ.டி. அலெக்ஸ். தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி கற்று மேலே வந்து விட்டால் தங்கள் உயர்த்தப்பட்ட […]

Read More

சன்னி லியோன் அனைவரையும் நேசிப்பவர் – பிரபுதேவா புகழாரம்

by on September 20, 2024 0

*பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ இசை வெளியீட்டு விழா!* ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜெ. சினு இயக்கத்தில், ‘நடனப் புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இயக்குநர் எஸ். ஜே. சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், மைம் கோபி, ரமேஷ் […]

Read More
CLOSE
CLOSE