July 3, 2026
  • July 3, 2026

டேக் இட் ஈஸி திரைப்பட விமர்சனம்

by on February 13, 2024 0

குழந்தைகளின் உலகம் அலாதியானது. அவர்களின் மனதைப் புரிந்து கொண்டு அவர்களுக்காக ஒரு படம் எடுப்பதும் அரிதான ஒன்று. எப்போதுமே பெற்றவர்கள்தான் குழந்தைகளுக்கு புத்திமதி சொல்வார்கள் என்பதை மாற்றி இந்த படத்தின் இயக்குனர் குழந்தைகளின் மூலம் பெற்றோருக்கு புத்திமதி சொல்லி இருக்கிறார். ஒரு பணக்கார பள்ளியில் படிக்கும் அஜய், ரகு இரண்டு மாணவர்களைச் சுற்றியே கதை நடக்கிறது.  அஜய் வசதியான வீட்டுப் பையன். ஆனால் ரகுவின் குடும்பம் அவ்வளவு வசதியான குடும்பம் அல்ல. பள்ளியில் நடக்கும் ஓட்டப்பந்தய போட்டி […]

Read More

தளபதி விஜய்தான் வித்தைக்காரன் படத்தைத் தொடங்கி வைத்தார் – சதீஷ்

by on February 13, 2024 0

வித்தைக்காரன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!  White Carpet Films சார்பில், K விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில், சதீஷ் நாயகனாக நடிக்கும், வித்தியாசமான ஹெய்ஸ்ட் திரைப்படம் “வித்தைக்காரன்”. ப்ளாக் காமெடியில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 23 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில்,  திரைப்படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.   இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர்  K விஜய் பாண்டி பேசியதாவது..  “எங்களின் இந்த திரைப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் என் […]

Read More

பைரி திரைப்படம் எங்கள் நிறுவனத்துக்கு அடையாளமாக மாற இருக்கிறது – சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்

by on February 13, 2024 0

டி கே ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக வி துரைராஜ் தயாரிப்பில் ஜான் கிளாடி இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா எலன் மற்றும் விஜி சேகர் ஆகியோர் நடிப்பில் தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத முயற்சியாக அம்மா-மகன் சென்டிமென்டின் பின்னணியில் முழுக்க முழுக்க புறா பந்தயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் பைரி.  வரும் பிப்ரவரி 23 அன்று திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், பைரி திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அதன் […]

Read More

இ மெயில் திரைப்பட விமர்சனம்

by on February 11, 2024 0

இப்போதெல்லாம் ஆன்லைன் மோசடிக்காரர்கள் பெருகிவிட்டார்கள். அதனால் வங்கிகளும், “உங்கள் சுய விவரங்களை யார் கேட்டாலும் சொல்லாதீர்கள்..!” என்று அவ்வப்போது எச்சரிக்கை விடுகிறார்கள்.   இப்படி ஒரு படமாக இது இருக்கக்கூடும் என்று நினைக்கத் தோன்றியது படத்தின் முதல் பாதி.   படத்தின் நாயகி ராகினி திவிவேதி, ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அங்கே ஒன்றும் போனியாகாத நிலையில் அவர் வேலை இழக்க நேர்கிறது.   வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் அவரது […]

Read More

லால் சலாம் திரைப்படம் விமர்சனம்

by on February 11, 2024 0

ரஜினிக்கு காவி சாயம் பூசும் வேலைகள் கொஞ்ச காலமாகவே நடந்து கொண்டிருக்கிறது. அவருக்கு ஒரு காவி முகம் இருப்பதாகவும் பலரால் நம்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இப்படி ஒரு படம் வெளி வந்ததுதான் எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் தந்திருக்கிறது. காவிக்கு பதில் அவர் இதில் ஏற்றிருப்பது பச்சை நிறம். இப்படி ஒரு பாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதில் ரஜினிகாந்துக்கும், இப்படி ஒரு பாத்திரத்தை அமைத்ததில் இயக்குனர் ஐஸ்வர்யாவுக்கும் செம ‘ தில் ‘ இருப்பதைக் கோடிட்டுக் காட்டியாக வேண்டும். […]

Read More

லவ்வர் திரைப்பட விமர்சனம்

by on February 10, 2024 0

வில்லன்களோ வில்லங்கமோ இல்லாத காதல் உலகில் இல்லை. காதலை மையமாகக் கொண்ட… குறிப்பாக காதலர்களின் எண்ண ஓட்டத்தை அலசி இருக்கும் இந்தப் படத்திலும் ஒரு காதலுக்கு வில்லங்கமான ஒரு வில்லன் இருக்கிறார். அந்த வில்லன் வேறு யாரும் இல்லை காதலனேதான். காதலனின் குணாதிசயமே ஒரு காதலுக்கு வில்லனாகும் வகையில் திரைக்கதையை அமைத்து இன்றைய நாகரீக உலகுக்கான ஒரு காதல் கதையைக்  கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரபு ராம் வயாஸ். மணிகண்டனும் கௌரிப்ரியாவும் பள்ளிப் பருவம் தொட்டு ஆறு வருடமாகக் […]

Read More

ஜீ. வி. பிரகாஷ்குமார் வெளியிட்ட ‘ஸ்டார்டா’ பிளாட்ஃபார்ம் (STARDA )

by on February 9, 2024 0

கலைத்துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கையளிக்கும் ‘ஸ்டார்டா’ பிளாட்ஃபார்ம் அறிமுக விழா..! தமிழ் திரையுலகின் எல்லை விரிவடைந்துக் கொண்டேச் செல்கிறது. தற்போது தமிழ் திரைப்படங்களுக்கு உலகளவிலான அங்கீகாரமும், வணிகமும் இருக்கிறது. தமிழில் அறிமுகமாகும் இளம் படைப்பாளிகளும்.. வித்தியாசமான ஜானரில் தங்களுடைய படைப்புகளை உருவாக்கி கவனம் பெறத் தொடங்கியிருக்கிறார்கள். ஏராளமான புதிய கலைஞர்களும் தங்களுடைய திறமைகளை சமூக ஊடகங்களிலும், சமூக வலைத்தளப்பக்கங்களிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இலக்கும் திரைத்துறையில் நுழைந்து நட்சத்திரமாக ஜொலிக்கவேண்டும் என்பதாகவேயிருக்கிறது. ஆனால் அதற்கான சரியான […]

Read More

முதல் முறையாக சந்தோஷ் நாராயணன் இசை நிகழ்ச்சி நேரு விளையாட்டு மைதானத்தில்…

by on February 9, 2024 0

சென்னை நேரு திறந்தவெளி மைதானத்தில் நடைபெறும் முதல் இசை நிகழ்ச்சி ‘நீயே ஒளி’- சந்தோஷ் நாராயணன். மேக்கிங் மொமெண்ட்ஸ் ஒருங்கிணைக்கும் பிரம்மாண்டமான மியூசிக் கான்செர்ட் இது… ‘அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசை கலைஞர் சந்தோஷ் நாராயணன். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ் ரசிகர்களிடம் தனித்துவமான இசைகலைஞர் என்ற அடையாளத்தைப் பெற்றிருக்கும் சந்தோஷ் நாராயணன்.. முதன்முதலாக சென்னை […]

Read More

இயக்குனரின் உழைப்புதான் படம் ; நான் ஒரு கருவி..! – ஜெயம் ரவி

by on February 8, 2024 0

ஜெயம் ரவியின் “சைரன்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!! Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “சைரன்”. பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, திரைப்படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் பேசியதாவது… […]

Read More

பல ஹீரோயின்கள் மறுத்த நிலையில் என்னுடன் நடித்த ஷிரினுக்கு நன்றி – புகழ்

by on February 8, 2024 0

*’மிஸ்டர். ஜூ கீப்பர்’ இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு* ஜெ4 ஸ்டூடியோஸ் சார்பில் எஸ். ராஜரத்தினம் மற்றும் டி. ஜெபா ஜோன்ஸ் தயாரிப்பில், ஜெ. சுரேஷ் இயக்கத்தில், ‘குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமான நடிகர் புகழ் முதல் முறையாக நாயகனாக நடிக்க, கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ மிஸ்டர். ஜூ கீப்பர்’. ஒரு புலியைக் காப்பாற்றப் போராடும் ஒரு எளியவனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து, ஒரு அழகான படைப்பாக இப்படம் […]

Read More
CLOSE
CLOSE