July 4, 2026
  • July 4, 2026

மங்கை படம் என் கரியரை ஒருபடி முன்னேற்றி இருக்கிறது..! – கயல் ஆனந்தி

by on February 23, 2024 0

ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் ஷிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘கிடா’ படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்நிகழ்வில் படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் பல முக்கிய திரைக்கலைஞர்கள் கலந்து கொண்டனர். பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும் போது… […]

Read More

விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

by on February 23, 2024 0

‘உறியடி’, ‘ஃபைட் கிளப்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ இதனை முன்னணி நட்சத்திர நடிகரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  ‘சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘எலக்சன்’. இதில் விஜய்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘அயோத்தி’ […]

Read More

ரணம் திரைப்பட விமர்சனம்

by on February 23, 2024 0

நாயகன் வைபவின் 25 ஆவது படமாம் இது. எனவே, நகைச்சுவைப் படங்களிலேயே அதிகம் பார்த்த அவரை சீரியஸ் ஹீரோவாக இதில் நிறுவியிருக்கிறார் இயக்குனர் ஷெரீப். முகம் சிதைந்து போன சடலங்களை அடையாளம் காண்பது போலீசுக்கு பெரிய சவாலாக இருக்க, அதற்கான ஒரே தீர்வாக இருக்கிறார் வைபவ். அந்த முகங்களின் அனாட்டமியை வைத்து அந்த உருவத்தை அப்படியே வரைந்து கொடுக்கும் திறமை பெற்றவராக இருக்கும் அவர் தீர்க்க முடியாத பல கேஸ்களிலும் கூட அதன் குற்றப் பின்னணியை கரைம் […]

Read More

பைரி திரைப்பட விமர்சனம்

by on February 23, 2024 0

வட்டார வழக்குடன் சரியாகச் சொல்லப்படுகின்ற அந்தந்த மண் சொல்லும் கதைகள் எப்போதுமே ரசிக்கப்படும். அந்த வகை முயற்சியாக வந்திருக்கிறது இந்த பைரி. 100 வருடங்களாக நடத்தப்பட்ட புறா பந்தயத்தை இன்றைய நாகர்கோயில் பகுதி வாழ்வியலுடன் கலந்து தந்திருக்கிறார் இயக்குனர் ஜான் கிளாடி. நாயகன் சையத் மஜீத்துக்கு அவரது மூதாதையர் போலவே புறா வளர்ப்பு மற்றும் பந்தயத்தில் ஆர்வமும், ஆசையும் இருக்க, அதனாலேயே சீரழிந்த குடும்பம் என்பதால் அவரது தாய் விஜி சேகர், மகன் அந்தப்பக்கம் போகாமல் பார்த்துக் […]

Read More

பர்த்மார்க் திரைப்பட விமர்சனம்

by on February 22, 2024 0

சைக்கலாஜிக்கல் திரில்லர் எனப்படும் உளவியல் ரீதியான படங்களின் முயற்சி தமிழில் அரிதாகத்தான் நடந்து வருகிறது. அந்த வகையில் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன். படத்தில் மொத்தம் ஆறு கேரக்டர்கள்தான். இதை வைத்து முழுப் படத்தையும் சொல்ல முடியும் என்று நினைத்த இயக்குனரின் தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது. அப்படியே படத்தை லாவகமாக நகர்த்தியும் இருக்கிறார். படத்தின் ஆகப்பெரிய விஷயம் நாயகன் ஷபீர் கல்லரக்கலும், நாயகி மிர்னாவும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து அதில் அமிழ்ந்து நடித்திருப்பதுதான். அந்த அளவுக்கு […]

Read More

நினைவெல்லாம் நீயடா திரைப்பட விமர்சனம்

by on February 22, 2024 0

நியாயப்படி இந்தப்படத்துக்கு நினைவெல்லாம் நீயடி என்று தலைப்பு வைத்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு நாயகன் பிரஜன் கடந்து போன காதலியின் நினைவாகவே வருடக் கணக்கில் மணமாகாமல் வாழ்கிறார். அவர் காதலி வெளிநாட்டில் வசிப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் இன்னொரு பக்கம் பிரஜனின் முறைப் பெண் மனிஷா யாதவ் சதாசர்வ காலமும் பிரஜனிடம் நினைவெல்லாம் நீ மட்டும்தான்டா என்று அவரையே சுற்றிச் சுற்றி வருகிறார். ஒரு கட்டத்தில் மனிஷா தற்கொலைக்கே போக, வேறு வழியில்லாமல் அவரையே திருமணம் செய்து கொள்ளும் […]

Read More

கிளாஸ்மேட்ஸ் திரைப்பட விமர்சனம்

by on February 21, 2024 0

இது உடன் படிக்கும் classmates பற்றிய படம் அல்ல, உடன் குடிக்கும் glass mates பற்றிய படம். அப்படி… கதையின் நாயகனான அங்கயர்க் கண்ணன் தன் மாமாவுடன் சேர்ந்து நாள் முழுக்க குடிக்கிறார். அதனால் தன் டிரைவர் வேலையையும் பார்க்க முடியாமல் போக… அன்பான மனைவி மீதும் சந்தேகப்பட நேர்கிறது. அவர் குடியை விட்டாரா அல்லது அவரது குடி கெட்டதா என்பதை முன்பாதியைக் கலகலப்பாகவும் பின் பாதியை நெகிழ்ச்சியாகவும் வைத்துக் கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ‘குட்டிப்புலி’ […]

Read More

தங்கர் பச்சான் மகன் விஜித்பச்சான் நாயகனாகும் பட முதல்பார்வை

by on February 21, 2024 0

ரியோட்டா மீடியா தயாரிக்கும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! ‘இசை ஞானி’ இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.   பாலு மகேந்திராவின் ‘சினிமா பட்டறை’ மாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. இதில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார். இவர்களுடன் […]

Read More

உலகத்துக்கு ரஸாக்கர் கதை தெரிய வேண்டும் – பாபி சிம்ஹா

by on February 21, 2024 0

ரஸாக்கர் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி வழங்கும், இயக்குநர் யதா சத்யநாராயணா இயக்கத்தில், பாபி சிம்ஹா, வேதிகா நடிப்பில், சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், ஹைதராபாத் நகரில் உண்மையில் நிகழ்ந்த, மறைக்கப்பட்ட  வரலாற்று நிகழ்வை, அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “ரஸாக்கர்”.   தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  படக்குழுவினருடன், திரை […]

Read More

மலையாள கலைஞர்களிடம் இருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் – ஆர்.வி.உதயகுமார்

by on February 21, 2024 0

“என் சுவாசமே” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!! SVKA Movies சார்பில் சஞ்சய் குமார், S அர்ஜூன் குமார், S ஜனனி ஆகியோர் தயாரிப்பில் இயக்குநர் R மணி பிரசாத் இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மாறுபட்ட காதல் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘என் சுவாசமே’. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. பாடலாசிரியர் கிருஷ்ணகுமார் பேசியதாவது.. நான் பாடலாசிரியாக பணியாற்றிய 3வது […]

Read More
CLOSE
CLOSE