January 20, 2025
  • January 20, 2025
Breaking News

Blog

அருவி மதன் இயக்குனராகும் நூடுல்ஸ் படத்தை சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார்

சில வருடங்களுக்கு முன் வெளியான ‘அருவி’ படம் ரசிகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா ? ‘அருவி’ படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர்… ‘அருவி’ மதன். அதன்பின் ‘கர்ணன்’, ‘பேட்டை’, ‘அயலி’, ‘துணிவு’, ‘அயோத்தி’, ‘பம்பர்’, ‘மாமன்னன்’,...

Read More
August 14, 2023

விவ்ரிட்டி கேபிடல் லிமிடெட் NCDகள் மூலம் ரூ.500 கோடி வரை திரட்டுகிறது..!

0 451 Views

விவ்ரிட்டி கேபிடல் லிமிடெட் (முன்னதாக விவ்ரிட்டி கேபிடல் பிரைவேட் லிமிடெட் என அறியப்பட்டது) NCDகள் மூலம் ரூ. 500 கோடி வரை திரட்ட இருக்கிறது வெளியீடு தொடங்கும் நாள்: வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 18, 2023 வெளியீடு முடிவடையும் நாள்: முன்கூட்டியே முடித்தலுக்கான விருப்பத்துடன்… வியாழக்கிழமை, ஆகஸ்ட் 31,...

Read More
August 12, 2023

வாரிக் குவித்த ஜெயிலர் 2 நாள் வசூல்

0 361 Views

சன் டிவி தயாரித்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் வெளியான 10 ஆம் தேதி அன்று இந்தியாவில் சுமார் 53 கோடி வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இரண்டாம் நாளான 11ம் தேதியின் வசூலையும் சேர்த்துப் பார்த்தால் இரண்டு நாளில் 75 கோடி...

Read More
August 12, 2023

ஜெயிலர் திரைப்பட விமர்சனம்

0 401 Views

ஒரு காலத்தில் நம் ஹீரோக்கள் எல்லாம் தன் பெற்றோரைக் கொன்றவர்களைப் பழி தீர்த்துக் கொண்டிருந்தார்கள். இது ஹீரோக்களின் (வயதான) சீசன் 2 என்பதால் மகன்களைக் கொன்றவர்களைப் பழி தீர்க்க அதே ஹீரோக்கள் புறப்பட்டருக்கிறார்கள். இதிலும் ரஜினி அப்படி நேர்மையாக வளர்த்த தன் பிள்ளையை அந்த நேர்மைக்காகவே பறிகொடுக்க...

Read More
August 12, 2023

ஐந்து மொழிகளில் தயாராகும் ஜெய் ஆகாஷின் எக்ஸ் ஆர்மி

0 474 Views

*முன்னாள் ராணுவ வீரராக ஜெய் ஆகாஷ் நடிக்கும் அதிரடி திரைப்படம் “எக்ஸ் ஆர்மி* *5 மொழிகளில் தயாராகிறது* *ஜெய் ஆகாஷ் கதை மற்றும் திரைக்கதை அமைக்கிறார்* *சாய் பிரபா மீனா இயக்கு கிறார்*  A Cube movies app பட நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரிக்கும்...

Read More
August 10, 2023

வான் மூன்று திரைப்பட விமர்சனம்

0 515 Views

எப்படிப்பட்ட காதலுக்கு ஆழம் அதிகம் என்று கேட்டால் இந்த பூமியில் அதற்கு பதிலே கிடைக்காது. அப்படி தோல்வியுற்ற காதல், ஜெயித்த காதல், முதுமையிலும் நிலைக்கும் காதல் என்று மூன்று பருவங்களில் மூன்று விதமான காதல்களைத் தொட்டுக்காட்டி இருக்கிறார் இயக்குனர் ஏ.எம்.ஆர்.முருகேஷ். பட ஆரம்பத்திலேயே தன் காதல் தோற்றுப்...

Read More
August 10, 2023

இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களின் அன்பைத் தொடர்பு படுத்தும் குஷி – விஜய் தேவரகொண்டா

0 233 Views

விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு திரையுலகின் முன்னணி நட்சத்திரக் கலைஞர்களான விஜய் தேவரகொண்டா –  சமந்தா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குஷி’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படத்தின்...

Read More
August 9, 2023

அடியே படத்தில் கௌதம் வாசுதேவ் மேனனாக நடிக்கிறேன் – வெங்கட் பிரபு

0 379 Views

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே’ எனும் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் ‘அடியே’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதனை தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா,...

Read More
August 8, 2023

பிரியமுடன் ப்ரியா திரைப்பட விமர்சனம்

0 406 Views

அன்புக்காக ஏங்கும் மனிதனுக்கு ஒற்றை  ஆளாய் அன்பு காட்டுவது கூட எத்தனை ஆபத்து என்று உணர்த்தி இருக்கும் படம். ஒரு எஃப் எம் ஒரு ரேடியோ நிலையத்தை சுற்றிய அமைக்கப்பட்டிருக்கும் கதை. அதில் புகழ்பெற்ற ஆர்.ஜே.வாக இருக்கும் லீஷா, தன்னுடைய கடைசி நிகழ்ச்சியை நிகழ்த்தவிருக்கிறார். அதற்குப்பின் அவர்...

Read More
August 7, 2023

டெல்லி அவசர சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது

0 487 Views

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசாங்கத்தின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்திற்கு மாற்றாக டெல்லி அரசு நிர்வாக சட்டத்திருத்த மசோதாவை (டெல்லி சேவைகள் மசோதா) மத்திய அரசு, பாராளுமன்ற மக்களவையில் கடந்த 3ம் தேதி தாக்கல்...

Read More