கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே இருக்கும் நான்கு அணைகள் போதாதென்று தமிழக எல்லையில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் ‘மேகதாது’வில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பது தெரிந்த விஷயம்தான். கர்நாடகாவில் உள்ள அணைகளிலேயே இது மிகப்பெரிய அளவிலானதாக இருக்கும். ஓப்பந்தப்படியே சரியாக தண்ணீர் திறப்பதில்லை...
Read Moreஇயக்குநர் கஸ்தூரி ராஜாவின் ‘சோலையம்மா’ படத்தில் கொடூர வில்லனாக அறிமுகமாகி தமிழ் தெலுங்கு கன்னட மொழிகளில் 70 படத்திற்கும் மேல் நடித்திருக்கும் வில்லன் நடிகர் கரிகாலன். அதில் தமிழில் ரமணா, அரவான், அடிமைச் சங்கிலி, நிலாவே வா, கருப்பு ரோஜா, தயா, தேவன் படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவரே...
Read Moreநம்பிக்கை நட்சத்திரம் சிவகார்த்திகேயன் நடிக்க பொன்ராம் இயக்கும் ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்துகிறார் 24ஏஎம் தயாரிப்பாளர் ஆர்டி ராஜா. ஆகஸ்டு 3ஆம் தேதி நடக்கவிருக்கும் இந்த இசை விழா திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுசரி… மதுரையில் ஏன் இசை வெளியீடு..? காரணம்...
Read More‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்பார்கள் பெரியோர். இதையே சினிமா மொழியாக்கி ‘ஆடிப் பட்டம் தேடி இசை’ என்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன். அவரே தன் ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனத்துக்காக தயாரித்து இயக்கும் ‘பூமராங்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டை ஆடி 18 அன்று (03-08-2018) அறிவித்திருக்கிறார்....
Read Moreதலைப்பைப் பார்த்து அந்த அறிமுக இட்யக்குநரைப் பற்றி ஏதும் ஏடாகூடமாக முடிவெடுத்து விடாதீர்கள். முழுதும் படித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். பிரபல ஒளிப்பதிவாளரும் மதுரை வீரன் படத்தில் இயக்குனருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் நான்காவது படம் ‘லிசா’ 3டி. அதிநவீன 3டி டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப்பில் இந்தியாவில் தயாராகும்...
Read Moreஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் பெயரை குறிப்பிட்டு சி.பி.ஐ புதிய குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளது. இதன் விபரம்… மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், 2006-ம் ஆண்டில் மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது ஏர்செல் நிறுவனத்தில் ரூ. 3,500 கோடி...
Read More‘ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்’ சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘பேய்பசி’. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். இயக்குநர்கள் வெங்கட்பிரபு, நலன் குமாரசாமி நடிகர்கள்...
Read More‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற சிறிய படத்தைத் தந்து பெரிய வெற்றியை அள்ளிய விஜய் சேதுபதி மற்றும் பாலாஜி தரணீதரன் ஆகியோரின் இணைப்பில் மீண்டும் உருவாகும் புதிய முயற்சிப்படம் ‘சீதக்காதி’. இது விஜய் சேதுபதியின் 25வது படமாகவும் அமைகிறது. கோவிந்த் மேனன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு...
Read More