January 19, 2025
  • January 19, 2025
Breaking News

Blog

December 24, 2018

விஸ்வாசம் – எல்லா வயதினரும் பார்க்க அனுமதி

0 1032 Views

அஜீத் ரசிகர்களுக்கு இந்த செய்தி இன்னொரு மகிழ்ச்சியைத் தரும். பொங்கலன்று வெளியாகவிருக்கும் ‘விஸ்வாசம்’ படத்துக்கு எல்லா வயதினரும் பார்க்கக்கூடிய ‘யு’ சான்றிதழை தணிக்கைக் குழுவினர் வழங்கியுள்ளனர். “எங்களது சத்யஜோதி பிலிம்ஸ் குடும்பத்தோடு வந்து பார்க்கும் வகையில் படங்களைத் தருவதில் மிகவும் முனைப்போடு இருப்போம். தற்போது எங்கள் தயாரிப்பில்...

Read More

சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் திரை விமர்சனம்

by December 23, 2018 0 In Uncategorized

சீரியஸாக ஒரு போலீஸ் படம் கொடுத்தபின்னால் காமேடியாக ஒரு போலீஸ் கதை கொடுத்தால் என்ன என்கிற விஷ்ணு விஷாலின் நினைப்புதான் இந்தப்படம். 

Read More
December 23, 2018

மாரி 2 படத்தின் திரை விமர்சனம்

0 1298 Views

ஒரு படத்தின் முதல் பாகம் வரலாறு காணாத வெற்றியோ, அதன் சுவடுகளோ ஏற்படுத்தியிருந்தால்தான் அதன் இரண்டாவது பாகம் தயாரிப்பார்கள். ஆனால், மாரி முதல் பாகத்தில் அப்படி எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் ஏன் இரண்டாவது பாகம் தயாரித்தார்கள் என்பது முதல் கேள்வி. தன் முதல் இரண்டு படங்களில்...

Read More
December 22, 2018

கேஜிஎஃப் படத்தின் திரை விமர்சனம்

0 2399 Views

கருத்தளவில் ஆகச்சிறந்த படங்கள் கன்னடத்தில் தயாரானதுண்டு. ஆனால், அதிக பொருட்செலவில் மிரட்டும் தொழில்நுட்பத்தில் ஒரு படத்தைக் கன்னடத்தில் கேள்விப்பட்டதில்லை. ஹிந்தி, தமிழ், தெலுங்குப் படவுலகின் பிரமாண்டத்துக்குப் போட்டியாக ‘இதோ நாங்களும் இருக்கிறோம்’ என்று களம் இறங்கியிருக்கிறது கேஜிஎஃப் படக்குழு. 16 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட கோலார் தங்க...

Read More
December 21, 2018

வைரல் ஆகும் காஜல் அகர்வால் நடித்த பாரிஸ் பாரிஸ் விஷம டீஸர்

0 941 Views

நடிகை காஜல் அகர்வால் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். பாந்தமான முகமும், ஸ்லிம்மான உடலும் கொண்டு கிளாமரான கேரக்டரில் நடித்து வரும் பாலிவுட் நடிகை. கடந்த சீசனில் அஜித், விஜய் இருவருடனும் ஒரே நேரத்தில் நடித்து ஆச்சரியப்படுத்தினார். டோலிவுட்டிலும் இவர் புகழ் ஓங்கியே இருக்க இப்போது இவர்...

Read More