January 20, 2025
  • January 20, 2025
Breaking News

Blog

January 26, 2019

ஒரு மயிரும் இல்ல – மோகன்ராஜா பாராட்டிய குறும்படம்

0 1224 Views

குறும்படத் தலைப்பே ‘ஒரு மயிரும் இல்ல’தான். ஆனால், டென்ஷனாக வேண்டாம். படமே தலை மயிர் பிரச்சினை பற்றிதான்.    இப்படத்தை விக்னேஷ் ஷா எழுதி இயக்கித் தயாரித்துள்ளார். மணிகண்டன் வைத்தியநாதன் பிரதான வேடமேற்று நடித்துள்ளார். ஒளிப்பதி வு பிரகாஷ், இசை தரன், எடிட்டிங் ஸ்ரீநிக் விஸ்வநாதன் என்று...

Read More
January 25, 2019

சார்லி சாப்ளின் 2 திரைப்பட விமர்சனம்

0 1638 Views

17 வருடங்களுக்கு முன் இந்தக் காமெடிப்படம் வந்தபோது இதன் இரண்டாவது பாகம் எடுப்போம் என்று அவர்களுக்கே கூட தெரியாது. அதே பிரபு, அதே பிரபுதேவா, அதே இயக்குநர் ஷக்தி சிதம்பரம் கூட்டணி அமைத்து இப்படியொரு அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள். என்ன ஒன்று, கால மாற்றம் பிரபுதேவாவை மட்டும் ஹீரோவாகவும்,...

Read More
January 25, 2019

நமீதாவை வைத்துக்கொண்டு எப்படி மாலை போட்டார் – கே.பாக்யராஜ் அதிர்ச்சி

0 847 Views

‘அம்மை அப்பன் புரடக்ஷன்ஸ்’ சார்பாக அரசு கதை , திரைக்கதை, வசனம் , பாடல்கள் எழுதி ஒளிப்பதிவு செய்து , இசையமைத்து இயக்கித் தயாரித்தும் இருக்கும் படம் ‘கபடி வீரன்’.   இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் ஏலகிரி ஸ்ரீ மஹா சக்தி அம்மா, தொழிலதிபர் தமிழ்செல்வன்,...

Read More
January 25, 2019

விஸ்வாசம் வரிசையில் மெகந்தி சர்க்கஸ் இருக்கும் – கரு பழனியப்பன்

0 753 Views

கே.இ ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவன தயாரிப்பில் ராஜு முருகனின் உதவி இயக்குனரான சரவண ராஜேந்திரன் இயக்கிய மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகுமார், இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் தலைமை...

Read More
January 24, 2019

சேரனுக்கு கேரள நடிகைகள் வைக்கப்போகும் செக்

0 1248 Views

இயக்குநர் சேரன் மீண்டும் நடிப்பு, இயக்கம் என தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஒரு பக்கம் ‘திருமணம்’ படத்தை இயக்கி நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் ‘ராஜாவுக்கு செக்’ படத்திலும் நடித்து முடித்துவிட்டார். இந்தப் படத்தை இயக்கியுள்ளார் சாய் ராஜ்குமார். பெயர் புதிது போல் தோன்றினாலும், ஏற்கனவே ’ஜெயம்’...

Read More
January 24, 2019

பா.இரஞ்சித் இயக்கத்தில் பட்டையைக் கிளப்பும் மகிழ்ச்சி பாடல் வீடியோ

0 1245 Views

இயக்குனர் பா.இரஞ்சித் திரைப்படங்களை இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் இயங்குவது தெரிந்த விஷயம்தானே..? சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி படமாகிய ‘பரியேறும் பெருமாள்’ படத்தை தயாரித்ததோடு அடுத்து தனது தயாரிப்பில் ‘குண்டு’ படத்தையும் தயாரித்து வருகிறார் . இந்நிலையில் தனது ‘கேஸ்ட்லெஸ்’ இசைக்குழுவினர் இசையமைத்த பாடலை இயக்கியுள்ளார். நடன இயக்குனர்...

Read More
January 24, 2019

37 சர்வதேச பட விழாக்களில் தேர்வாகி 12 விருதுகளைப் பெற்ற ஒற்றைப் பனைமரம்

0 967 Views

‘நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்ட ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் இப்போது ‘ஒற்றைப் பனை மரம்’ என்ற புதிய படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார். ஈழத்தில் போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இப்படம்,...

Read More
January 23, 2019

இந்தியாவின் முதல் தேசிய பெண்கள் கட்சி உதயம்

0 1068 Views

ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த அரசியல் கட்சிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படாமல் இருப்பதை உணர்ந்த மருத்துவர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் ஸ்வேதா ஷெட்டி, 36, ‘தேசிய பெண்கள் கட்சி (NWP)’ யைத் துவங்கி இனி வரும் தேர்தல்களில் மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறார். முழுவதும் பெண்களை மையப் படுத்தி,...

Read More
January 22, 2019

இந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்‌ஷய்குமார்

0 894 Views

அமோக வெற்றி பெற்ற ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா’ இப்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப் பட உள்ளது… ராகவா லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பது யார் என்றுதானே கேட்கிறீர்கள். அவர் 2 பாய்ண்ட் ஓ வில்லன் அக்‌ஷய்குமார். அதில் பெரிதும் பேசப்பட்ட சரத்குமார் நடித்த வேடத்தில் நடிக்க பிரபலமான...

Read More