லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் தர்பார். ரஜினிகாந்த் மும்பை போலீஸ் கமிஷனராக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஏழாயிரம் தியேட்டர்களில் தர்பார் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப்படத்தில் அரசியல் துளியும் இல்லாமல் படமாக்கப்பட்டுள்ளது....
Read Moreகிராமப்புறங்கள் நகர்மயமாக்கப்பட்டு திருவிழாக்கள் போன்ற பெருவிழாக்கள் வழக்கொழிந்துவிட்ட எந்திர வாழ்வில் சாமானியர்களுக்கு ரஜினி போன்ற நட்சத்திரங்களின் பட வெளியீடுகள்தான் திருவிழாக்கள் என்றாகிவிட்டது. அப்படி பொங்கல் விழாவை முன்னிட்டு வந்திருக்கும் திருவிழாக் கொண்டாட்டம்தான் ரஜினியின் ‘தர்பார்.’ உலகம் முழுக்க மலிந்துவிட்ட போதை மருந்து மாபியாக்கள் இந்தியா போன்ற நாடுகளைக்...
Read Moreசாதனை என்பது எல்லோருக்கும் சாத்தியம் அல்ல. அதுவும் சினிமாவில் சாதிப்பது ஆனானப்பட்ட வேலை. அப்படி சாதித்து 70வது வயதிலும் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியின் ‘தர்பார்’ படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படிப்பட்ட உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் சமயங்களில் வழக்கமான காட்சிகளுக்கு முன்னால் பட...
Read Moreநாளை 09-01-2020 அன்று வெளியாகவிருக்கும் லைகாவின் ‘தர்பார்’ எல்லா தியேட்டர்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்தே விட்டது. ஒரு வாரத்துக்கு டிக்கட்டுகள் எங்குமே கிடைக்காது என்ற சூழலில் இன்று அமெரிக்காவில் தர்பார் பிரீமியர் காட்சி திரையிடப்படவுள்ளது. இதற்கெல்லாம் ஒரே காரணம் இது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படமென்பதாலும்...
Read Moreபாரம்பரியமிக்க கலாச்சாரம் கொண்ட தமிழகத்தின் ஒலியை, ஒளியை, இசையை, ஓசையை, வலியை, வெளியை இசையின் மொழி கொண்டும் கலையின் வழி கொண்டும் பாதுகாத்து பராமரிக்கும் ஒரு புதிய, புதுமையான கூட்டு முயற்சியாக ‘தa பியூச்சர்ஸ்’ உருவாகி இருக்கிறது. இந்த பிரமிப்பூட்டுமொரு மகத்தான முயற்சியில், அகாடமி விருது வென்ற...
Read Moreஇன்றைக்கு பகலில் இருந்தே ஒரே பரபரப்பான செய்தி கோலிவுட்டில் உலா வந்துக்கொண்டிருந்தது. நகைச்சுவை நடிகர் வடிவேலு தலைமறைவாகிவிட்டார் என்பது தான் அது. அதற்கு பின்னணியாக சொல்லப்பட்ட விஷயம், எலி படத் தயாரிப்பாளருக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வடிவேலு அவரை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும்...
Read Moreசகல கலா வல்லவர் என்ற பட்டத்துக்கு முற்றிலும் பொருத்தமான ஒருவர் இந்திய சினிமாவில் என்றால் அது கமல் ஒருவர்தான். நடனத்திலும் சரி, பாடுவதிலும் சரி நுணுக்கமாகச் செய்வதில் வல்லவர். அவரது பாடும் திறமை பற்றி இசைஞானி இளையராஜாவே பலமுறை புகழ்ந்திருக்கிறார். அவரைத தன் இசையிலும், மேடை நிகழ்ச்சிகளிலும்...
Read More