துருவங்கள் 16 புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருக்கும் ‘மாஃபியா – பாகம் 1’ படம்தான் இந்த வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க படங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது. லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள படத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் படத்தின் முக்கிய பாத்திரங்களில்...
Read Moreசிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு, அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் நேற்று இன்ப அதிர்ச்சிகளாக காலை ‘டாக்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், மாலை ‘அயலான்’ படத்தில் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியடப்பட்டது. இதில் அடுத்த வெளியீடாக பல்வேறு வகையில் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது ‘டாக்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக். சிவகார்த்திகேயன்,...
Read Moreசமீபமாக ஒரு பேட்டியில் ரஜினி நடித்த ‘நெற்றிக்கண்’ படம் ரீமேக் செய்யப்பட்டால் அதில் தான் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தனுஷ் கூறியிருந்தார். இதனைக் கேள்விப்பட்ட விசு “அப்படி தனுஷ் நெற்றிக்கண்ணில் நடிப்பதாக இருந்தால் அதைத் தயாரித்த கவிதலயாவிடம் அனுமதி பெறுவதைவிட அந்தப் படத்தின் கதாசிரியரான தன்னிடம்தான்...
Read Moreபிரபு, கனகா நடிப்பில் வெளியான தாலாட்டு கேக்குதம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ் கபூர். நடிகர் அஜித்தை வைத்து அவள் வருவாளா மற்றும் ஆனந்த பூங்காற்றே ஆகிய படங்களையும் இயக்கி இருக்கிறார். அத்துடன் உத்தமராசா, சுதந்திரம், என்ன விலை அழகே, சமஸ்தானம், குஸ்தி உள்ளிட்ட பல...
Read Moreசென்னை வடபழனி கமலா திரையரங்கில் தென்னந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி… “திரைப்பட தொழிலாளர்களுக்காக ஒரு நகரத்தை உருவாக்க வேண்டும் என்ற எங்களுடைய 25 ஆண்டு கால கனவு நிறைவேறி உள்ளது… பையனூரில்...
Read Moreதொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் போஸ் வெங்கட். தற்போது முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராகிறார். புதுமுகங்கள் நடிப்பில் ‘கன்னி மாடம்’ எனும் படத்தை இயக்கியுள்ளார். சில நாட்கள் முன் வெளியான...
Read Moreஅதிகம் சர்ச்சைகளில் சிக்காதவர் ஏ ஆர் ரஹ்மான். ஆனால், அவர் மகள் அணிந்த பர்தா பலவேறு சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. கடந்த வருடம் மும்பையில் ‘ஸ்லம்டாக் மில்லினர்’படத்தின் பத்தாம் ஆண்டு விழாவில் அப்பாவுடன் மகள் கதிஜாவும் பங்கேற்றார். தன் தந்தையோடு அவர் மேடையில் ஒரு உரையாடலையும் நடத்தினார்....
Read Moreஎம்.டி.ஆனந்த் இயக்கத்தில் ரிஷி ரித்விக், ஆஷா, பவர் ஸ்டார், ஜனனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ’மரிஜுவானா’. தேர்ட் ஐ கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் 51 காட்சிகளை நீக்க...
Read More‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா தயாரித்து நடித்து இயக்கி இருக்கும் படம், ‘மீண்டும் ஒரு மரியாதை’. இப்படம் பிப்ரவரி 21ந்தேதி படம் வெளியாக இருக்கிறது. படம் பற்றி பாரதிராஜா பேசியதிலிருந்து… “விவசாயியாக வாழும் எழுத்தாளர் ஒருவர் தனது வயோதிக காலத்தில் பிள்ளையுடன் இருக்க லண்டன் செல்கிறார். அங்கே வாழ்க்கையை...
Read More