இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் உடைந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தார்கள் அல்லவா? அது தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கிரேன் உயரத்தைக் குறைக்காமல் அதைத் திருப்பியது தான் விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. கிரேன் ஆபரேட்டர் கிரேன் உரிமையாளர் மீதும் வழக்கு...
Read Moreஇந்தியன்-2 படப்பிடிப்பின்போது நடந்த கிரேன் விபத்தில் மூவர் உயிரிழந்தது குறித்து கருத்துத் தெரிவித்த கமல்ஹாசன் இந்தத் தொழிலில் இருக்கவேண்டிய அளவு பாதுகாப்பு இல்லை என்றும், மயிரிழையில் தாம் உயிர் தப்பியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சென்ற கமலஹாசன், அங்கு...
Read Moreபா.இரஞ்சித் அடுத்து இயக்கும் படத்தில் ஆர்யா நடிக்கிறார் என்பது தெரிந்த விஷயம். அந்தப்படம் வட சென்னையைக் களமாகக் கொண்ட பாக்ஸிங் வீரனின் கதை என்று இதுவரை தெரிந்திருக்கிறது. படம் பற்ரிய செய்திகளை இன்று மாலை வெளியிடவிருக்கிறார் பா.இரஞ்சித். இந்நிலையில் இந்தப் படத்துக்காக ஆர்யா தன்னை முழுவதுமாக இதுநாள்...
Read Moreஇசைக்கு மயங்காத உள்ளம் உண்டோ..?? அனைத்து இதயங்களிலும் ஏதேனும் ஒரு பாடலாவது அவர்களது மனதை வருடியிருக்கும். அப்படிபட்ட இசைபிரியர்களுக்கு ஒரு நற்செய்தி. அமெரிக்காவைச் சார்ந்த யூனிவர்செல் லைவ் ரேடியோ என்ற தனியார் வானொலி நிறுவனம் தமிழிலும் களம் இறங்குகிறது. தகுந்த உரிமம் பெற்ற இந்நிறுவனம், மக்களிடம் எளிதில்...
Read Moreகருணாஸின் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை, தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் ‘கர்ணன்’ படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் திரைப்படங்களில் சாதிக் கலவரத்தைத் தொடர்ந்து தூண்டி வரும் மாரிசெல்வராஜைக் கைது செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதிலிருந்து… “1991 இல்...
Read Moreகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கு ‘ஜகமே தந்திரம் ‘ எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட பட்டிருக்கிறது. ‘ அசுரன்’படம் வெளியாவதற்கு முன்பே , கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்குத் கால்ஷீட் கொடுத்திருந்தா தனுஷ். லண்டனில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. ஒரேகட்டமாக லண்டனிலியே...
Read Moreகடந்தவாரம் வெளியான ‘ஓ மை கடவுளே’ நான்காவது நாளாக அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓட, அதை ஒரு வெற்றிவிழாவாகக் கொண்டாடி விட்டனர் ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் அபிநயா செல்வம். மகிழ்ச்சியில் மிதந்த ரித்திகா சிங், “இது என்...
Read Moreஅவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் கடந்த வெள்ளியன்று (14.02.2020) ‘நான் சிரித்தால்’ படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இதன் வெற்றி விழாவில் குஷ்பு உள்ளிட்டு நான் சிரித்தால் கலைஞர்கள...
Read More“மாநாடு” படம் பற்றி தமிழ் நல்லுலகுக்கு புதிதாக சொல்லத் தேவையில்லை. அதில் ஒப்பந்தமான நடிகர் சிம்பு தேவையான ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தினால் இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனது. சில பல நிறுத்தல் உயன்பாடுகளுக்குப் பிறகு இந்த படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று...
Read More3rd Eye கிரியேஷன்ஸ் சார்பில் எம்.டி.விஜய் தயாரிப்பில், எம்.டி.ஆனந்த் இயக்கி ‘அட்டு’ நாயகன் ரிஷி ரித்விக், நாயகி ஆஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மரிஜுவானா’. இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதிலிருந்து…...
Read More