February 3, 2025
  • February 3, 2025
Breaking News

Blog

March 30, 2020

கொரோனா சேவைக்காக நர்ஸ் ஆன நடிகை – இவரைப் பாராட்டுவோம்

0 591 Views

இந்தியில் ‘காஞ்ச்சி லைஃப் இன் எ ஸ்லாஹ்’ (Kaanchli Life in a Slough) என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ‘ஷிகா மல்கோத்ரா’. இதில் ‘சஞ்சய் மிஸ்ரா’ ஹீரோவாக நடித்திருந்தார். ‘தெடிப்பியா ஜோஷி’ இயக்கியிருந்த இந்தப் படம் கடந்த மாதம் வெளியானது.   இந்நிலையில் நடிகை ‘ஷிகா...

Read More
March 30, 2020

கொரோனா ரிசல்டுக்கு காத்திருக்கும் காலா நாயகி ராதிகா ஆப்தே

0 719 Views

நடிகை ராதிகா ஆப்தே தமிழில் வெற்றிச் செல்வன், காலா, உள்பட சில படங்களில் நடித்துள்ளார். குறும்படத்தில் நிர்வாணமாக நடித்தும் பரபரப்பு கிளப்பினார். தற்போது அவர் “கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்திருக்கிறேன்”  என்று எழுதி அவர் ஆஸ்பத்திரியில் காத்திருப்பது போன்ற ஒரு படத்தையும் பதிவிட்டிருந்தார். இதனால் ராதிகா...

Read More
March 29, 2020

விஜய் உள்ளிட்ட மாஸ்டர் டீமுடன் மாளவிகா மோகனன் வீடியோ கால்

0 780 Views

உலகமே கொரோனா வைரசைக் கண்டு நடுக்கத்தில் வீடுகளுக்குள் தங்களைப் புதைத்துக் கொண்டிருக்கிறது. வீட்டில் எப்படிப் பொழுதைக் கழிக்க… என்பதுதான் அனைவரின் இன்றைய கேள்வி. எல்லோருமக்குன் இருக்கும் ஒரே ஆறுதல் செல்போனும், வீடியோ காலும்தான். அப்படி மாஸ்டர் நாயகி மாளவிகா மோகணன் தன் போனில் இருந்து மாஸ்டர் பட...

Read More
March 29, 2020

வெளியான விஷ்ணு விஷாலின் பெர்சனல் புகைப்படங்கள்

0 837 Views

நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2011-ம் ஆண்டு தனது கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். ஆனால் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தானும், தனது மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக...

Read More
March 29, 2020

பரவை முனியம்மா உயிர் பறந்தது

0 599 Views

மதுரை மாவட்டம் பரவை என்ற பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா. நாட்டுப்புற பாடல்கள் மூலம் கிட்டதட்ட 30 ஆண்டுகள் பாடல் அந்த துறையில் கோலோச்சி வருபவர் இவர். வெளிநாடுகளிலும் கூட இவரது நாட்டுப்புற பாட்டுக்கு ரசிகர்கள் உருவாகினர். அங்கும் சில மேடை நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டுள்ளார். விக்ரம் நடித்த...

Read More
March 28, 2020

அத்தனை இந்திய ஹீரோக்களையும் பின்னுக்குத் தள்ளிய அக்‌ஷய் குமார்

0 647 Views

இந்தி(ய) நடிகரான அக்‌ஷய் குமாரை நமக்கு 2.ஓ பட வில்லனாகத்தான் தெரியும். ஆனால், அவர் ஹீரோவாக நடித்த இந்திப் படங்களில் அற்புதமான வேடங்களை ஏற்று நடித்திருக்கிறார். இப்போது அக்‌ஷய் குமார் செய்திருக்கும் காரியம் அத்தனை இந்திய ஹீரோக்களையும் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.  இப்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக...

Read More
March 28, 2020

யூ டியூப் மருத்துவர்களுக்கு கொரோனா தேவலாம் தங்கர் பச்சான் கவலை

0 725 Views

சமூக வலைத்தளங்கள் ஏற்கனவே பாதி பேரை அதற்கு அடிமையாக மாற்றி வைத்திருந்தது! போதாக்குறைக்கு இந்த “கொரோனா” இருப்பவர்களையும் அவ்வாறு மாற்றாமல் போகாது போலிருக்கிறது! மூன்று வாரங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலையால் மக்களின் மனநிலை நெருக்கடிக்குள்ளாகி இருப்பதை கவனிக்கிறேன். எவை எவற்றை வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம் என சிந்திக்கும்...

Read More
March 28, 2020

கமல் அலுவலகத்தில் கொரோனா ஸ்டிக்கர் – கமல் விளக்கம்

0 615 Views

அக்கறை கொண்ட அனைவருக்கும் வணக்கம்… உங்கள் அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள். எனது இல்லத்தின் வெளியே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை வைத்து நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த முகவரியில் கடந்த சில ஆண்டுகளாக நான் இல்லையென்பதும், அவ்விடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகம் செயல்பட்டு...

Read More