February 3, 2025
  • February 3, 2025
Breaking News

Blog

April 11, 2020

அஜித் பாணியிலேயே உதவிய அஜித் பட நாயகி

0 771 Views

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ’கோடிட்ட இடங்களை நிரப்புக’, ‘என் கிட்ட மோதாதே’ உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடித்த பார்வதி நாயர் அஜித் பாணியிலேயே அனைத்து தரப்பினருக்கும் உதவியிருக்கிறார். பெப்ஸி அமைப்புக்கு 1500 கிலோ அரிசியை நன்கொடையாக வழங்கியதோடு,...

Read More
April 11, 2020

அலுப்பூட்டும் ஆன்லைன் ஸ்டிரீமிங் தொடர்கள் – பிசி ஸ்ரீராம்

0 710 Views

கொரோனா பீதியால் ஊரடங்கு அமலில் இருக்க  தொலைக்காட்சிகள் பலவும் மறு ஒளி பரப்பு எபிசோட்டுகளை போட்டு விடுகின்றன. அதே சமயம், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. இதனை நெட்ஃபிளிக்ஸ் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கிடையில் இந்த ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களின் தொடர்கள் குறித்து முன்னணி...

Read More
April 11, 2020

கொரோனாவை விரைவாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்னும் வரவில்லை

0 950 Views

கொரோனாவை விரைவாக கண்டறிவதற்காக பத்து லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்தியா வாங்குவதாக முடிவெடுத்தது. இந்தக் கருவிகள் மூலம் 30 நிமிடங்களில் கொரோனா சோதனை முடிவுகளைக் கண்டறிய முடியும்,. இதில் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஒரு லட்சம் கருவிகள் வருவதாக இருந்தது. திட்டப்பட்டி நேற்று இந்த கருவிகள் தமிழகம்...

Read More
April 10, 2020

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவெடுக்க நாளை அமைச்சரவை கூட்டம்

0 636 Views

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சமூக பரவலுக்கான அடுத்த நிலையை எட்டுவதை தவிர்ப்பதற்காக ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில், கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட 19 மருத்துவர்கள் குழுவுடன் இன்று முதலமைச்சர் எடப்பாடி...

Read More
April 10, 2020

நட்சத்திர ஓட்டலை மருத்துவப் பணியாளர்கள் தங்க இலவசமாகக் கொடுத்த பாலிவுட் நடிகர்

0 700 Views

அருந்ததி, சந்திரமுகி, ஒஸ்தி போன்ற பல படங்களில் வில்லனாக நடித்தவர் பிரபல இந்தி நடிகர் சோனு சுத். ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் பல விருதுகளை பெற்றவர் இவர். சமீபத்தில் டெல்லியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார். இந்த துயர சம்பவத்தை அடுத்து...

Read More
April 10, 2020

சினிமாவுக்கு குட்பை சொல்கிறாரா சீயான் விக்ரம்

0 803 Views

பிரபல நடிகர் விக்ரம் திரைத்துறையிலிருந்து விலகுவதாக மும்பை ஊடகம் தொடங்கி இங்குள்ள சில ஆன்லைனில் செய்தி வெளியானது. இதற்கு பல மணி நேரம் கழித்து விக்ரம் தரப்பு மறுப்பு தெரிவி த்திருக்கிறது.       டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக தொடங்கி 30 வருட போராட்டத்தில் ஹீரோவாக உயர்ந்தவர் விக்ரம்....

Read More
April 10, 2020

வாரிக் கொடுப்பதில் வாழும் வடக்கு சினிமா – தேயும் தெற்கு

0 697 Views

படத்தில் மட்டும்தான் எதையும் சாதிக்க வல்லவர்கள் நம் ஹீரோக்கள் என்பதை பேரிடர் காலங்களில் நாம் நன்றாகவே உணர்ந்து வந்திருக்கிறோம். ஒரு சில நல்ல உள்ளங்களைத் தவிர மற்றவர்கள் தான் உண்டு, தன் சொத்து உண்டு என்று அமைதியாகவே இருந்து வருகிறார்கள்.  இந்த கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பொருளாதார...

Read More
April 9, 2020

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் நிலைக்கு செல்ல வாய்ப்பு – முதல்வர்

0 717 Views

சென்னை தலைமை செயலகத்தில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ள 12 பணி குழுக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- தமிழகத்தில் 738 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதியான நிலையில் 8...

Read More
April 9, 2020

ரஜினிக்கு மாற்றாக சந்திரமுகி 2 வில் ராகவா லாரன்ஸ்

0 647 Views

பி.வாசு இயக்கத்தில ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் ‘சந்திரமுகி’. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. இதனைத் தொடர்ந்து ‘சந்திரமுகி 2’ குறித்த பேச்சுவார்த்தை அவ்வப்போது நடைபெற்று வந்தது. ஆனால்,...

Read More