February 4, 2025
  • February 4, 2025
Breaking News

Blog

April 29, 2020

அம்மா இறந்த சில தினங்களில் மரணம் அடைந்த பிரபல இந்திய நடிகர்

0 702 Views

1988 ஆம் ஆண்டு வெளியான ‘சலாம் பாம்பே’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இர்பான் கான், தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் வில்லன், குணச்சித்திரம் மற்றும் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வந்தார். 2017-ல் இவர் நடித்து வெளியான ஹிந்தி மீடியம் படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவிலும்...

Read More
April 28, 2020

லண்டனில் சிக்கிய தம்பி மீண்டு வர மாஸ்டர் மாளவிகா கவலை

0 685 Views

விஜய் ரசிகர்களுக்கெல்லாம் மாஸ்டர் எப்போது ரிலீஸாகும் என்ற கவலை. ஆனால், மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனனுக்கோ தன் தம்பி எப்போது வீட்டுக்கு வருவான் என்ற கவலை. இப்போது கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் மாளவிகா தனது தம்பி ஆதித்யா லண்டனில் சிக்கித்தவிப்பதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். “படிப்பதற்காக...

Read More
April 28, 2020

உடைகளை மாற்றி கொண்டு மகனுடன் ஆட்டம் போடும் கனிகா வைரல் வீடியோ

0 663 Views

பிரபல நடிகையும் அவரது மகனும் உடைகளை மாற்றி போட்டுக்கொண்டு டான்ஸ் ஆடியுள்ள டிக்டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘ஃபைவ் ஸ்டார்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் கனிகா. இவர் ‘எதிரி’, ‘வரலாறு’, ‘ஆட்டோகிராப்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கனிகாவுக்கு சாய் ரிஷி என்ற...

Read More
April 28, 2020

ஜோதிகாவை இழிவு படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே பாலகிருஷ்ணன்

0 739 Views

நடிகை ஜோதிகாவை இழிவுபடுத்துவோர் மீது தமிழக அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஏப்.28) வெளியிட்ட அறிக்கையில், “விருது வழங்கும் விழா ஒன்றில் திரைக்கலைஞர் ஜோதிகா பேசியதை, அண்மையில்...

Read More
April 28, 2020

நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்வோம் – சூர்யா அறிக்கை

0 731 Views

ஒரு விழாவில் நடிகை ஜோதிகா கோவிலையும் கல்விக் கூடங்களையும் ஒப்பிட்டு பேசிய விஷயம் இன்றைக்கு ஊடகங்களில் பேசுபொருளாக இருக்கிறது பெரும் விவாதத்தையும் கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து ஜோதிகாவின் கணவரும் முன்னணி நடிகருமான சூர்யா வெளியிட்டிருக்கும் அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது.

Read More
April 27, 2020

Zoom செயலியை பதிவிறக்கம் செய்ய மாணவர்களை கட்டாயப் படுத்த கூடாது – ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன்

0 1514 Views

கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள இந்த பொது முடக்க காலத்தில், அனைவரும் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எப்போது ஓயும் பொது முடக்கம் எப்போது முடியும் என்று தெரியாத நிலையில், தமிழகத்தில் சில ஆசிரியர்களும் பள்ளிகளும்...

Read More
April 27, 2020

சர்ச்சைக்குரிய காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் – எச்சரிக்கும் சீமான்

0 643 Views

துல்கர் சல்மான் நடித்த ‘ வரனே ஆவஸ்யமுண்டு ‘ பட த்தில் ஒரு நாய்க்கு பிரபாகரன் என்ற பெயர் வைக்க தமிழர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, மன்னிப்பு கோரி அதற்கு விளக்கம் அளித்தார் துல்கர். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான்...

Read More
April 27, 2020

முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை விரைவில் ஊரடங்கு பற்றி புதிய அறிவிப்பு

0 817 Views

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 27,892  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்க கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 872 ஆக உயர்ந்துள்ளது.   6185 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் எனினும் கொரோனாவின் பாதிப்பு குறையாததால், அறிவித்துள்ளபடி...

Read More
April 27, 2020

கொரோனாவுக்கு மத்தியிலும் திருமணம் செய்த செல்வராகவன் உதவி இயக்குநர்

0 624 Views

இயக்குனர் செல்வராகவனின் உதவி இயக்குனராக பணியாற்றிய சுஜாவின் திருமணம் இன்று நடைபெற்றது. இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த “NGK” படம் உட்பட அவருடன் பல படங்களில் பணியாற்றிய உதவி இயக்குனர் சுஜாவின் திருமணம் இன்று  (27-04-2019, திங்கள் கிழமை) காலை சென்னை...

Read More