February 4, 2025
  • February 4, 2025
Breaking News

Blog

May 15, 2020

பொன்மகள் வந்தாள் உள்பட ஏழு இந்தியப் படங்களை வெளியிடும் அமேசான் பிரைம்

0 802 Views

2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள “பொன்மகள் வந்தாள்” படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என படத்தின் முக்கியக்...

Read More
May 15, 2020

ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அருண் பிரசாத் விபத்தில் பலி

0 660 Views

சமீபத்தில்தான் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து அவரது உதவி இயக்குநர் கிருஷ்ணா  உள்பட மூவர் பலியானார்கள். இப்போது ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர் சாலை விபததில் இறந்த தகவல் கிடைத்திருக்கிறது. ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்    அன்னூரை சார்ந்த அருண் பிரசாத். இவர்...

Read More
May 14, 2020

தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி – கமல் கடும் தாக்கு

0 606 Views

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில் மே 7ஆம் தேதி தமிழக அரசு. டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்தது. மாநிலம் முழுவதும் இதற்கு எதிர்ப்புகள் எழுந்த்துடன் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதன் விளைவாக டாஸ்மாக் கடைகளை மூட ஐகோர்ட் உத்தரவிட,...

Read More
May 13, 2020

உதவியாளருக்கு ஆமிர்கான் செய்த உன்னதமான உதவி

0 536 Views

பிரபல நடிகர் ஆமிர் கானிடம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக உதவியாளராக இருந்தவர் அமோஸ் என்பவர். அவருக்கு வயது 60. நேற்று அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமோஸை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள் ஆமிரும் அவருடைய மனைவி கிரணும். எனினும் சிகிச்சை பலனின்றி அமோஸ் மரணமடைந்தார்....

Read More
May 13, 2020

கோத்தகிரி போனாலும் ராதாரவியை கொரோனா சோதனை விடவில்லை

0 592 Views

சென்னையில் கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வருவதாலும், வெயிலின் கடுமை அதிகரித்திருப்பதாலும் தனித்திருந்தபடி நோயில் இருந்து தப்பிக்கும் நோக்கில் நடிகர் ராதாரவி கோத்தகிரி அருகே உள்ள தனது பங்களாவுக்கு குடும்பத்துடன் ஓய்வெடுக்கச் சென்றார். இது குறித்து கேள்விப்பட்ட கோத்தகிரி பகுதி சுகாதரத்துறை அதிகாரிகள், ராதாரவியின் பங்களாவுக்கு...

Read More
May 12, 2020

ராதிகா குஷ்பு ஊர்வசி சுகாசினி இணையும் ‘ஓ அந்த நாட்கள்’ – பாடல் வீடியோ இணைப்பு

0 883 Views

மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ‘ஓ அந்த நாட்கள்’ எனும் ‘ரொமாண்டிக் காமெடி’ திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் 1980’களின் நட்சத்திர நாயகிகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோர் நடித்திருக்கின்றனர். 1980’களில்...

Read More
May 12, 2020

திருவல்லிக்கேணி D1 காவல் நிலையத்தில் சூரி

0 825 Views

கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களைக் காக்கும் காவல் துறையினருக்கு நன்றி சொல்ல நடிகர் சூரி இன்று திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.   வந்தது மட்டுமல்லாமல் அங்கிருந்த எல்லா காவல் துறையினரிடம் ஆட்டோகிராப பெற்றுக் கொண்டார். “என்ன விஷயம்..?” என்றபோது…....

Read More